மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சகம் அனுமதி

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் 50க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2013 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

SenthilMurugan said...

Very fine work Mr.GaneshaMoorthy. Well done.

மின்துறை செய்திகள் said...

தங்களின் கருத்துக்கு நன்றி தங்களை போன்றவர்களின் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்துகிறது

விண்ணப்பதாரர் இறந்த பின் வீட்டு மின் கட்டண விகித மாற்றத்தில் எழுந்த சர்ச்சை! – மின்சார ஒம்புட்ஸ்மேன் தீர்ப்பு | ஆணை எண் 40/2026

வழக்கின் பின்னணி மின் கட்டண விகிதத்தை மாற்றக் கோரி விண்ணப்பித்த நபர் உயிரிழந்த பின்னர், அந்த இடத்தில் குடியிருந்து வந்த மற்றொரு நபர் தொடர்பா...