Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label New Health Insurance. Show all posts
Showing posts with label New Health Insurance. Show all posts
TNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் ECARD பதிவிறக்கம் செய்வது எப்படி ?
இது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது கொடுக்க வேண்டிய ANNEXURE - VII இங்கே கிளிக் செய்யவும்
அடையாள அட்டை இல்லாதவர்கள் ECARD பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்து கீழே உள்ள படத்தில் காட்டியவாறு பிறந்தநாள் மாவட்டம் பணிநிறைவு நாள் ஆகியவற்றை கொடுத்து தங்களது NHIS_ID_Card_Number ஜ தெரிந்து கொள்ளலாம் பின்னர் இந்த லிங்கில் சென்று தங்கள் NHIS_ID_Card_Number மற்றும் தங்கள் பிறந்த நாளை கொடுத்து தங்களது ECARD ஜ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது கொடுக்க வேண்டிய ANNEXURE - VII இங்கே கிளிக் செய்யவும்
அடையாள அட்டை இல்லாதவர்கள் ECARD பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்து கீழே உள்ள படத்தில் காட்டியவாறு பிறந்தநாள் மாவட்டம் பணிநிறைவு நாள் ஆகியவற்றை கொடுத்து தங்களது NHIS_ID_Card_Number ஜ தெரிந்து கொள்ளலாம் பின்னர் இந்த லிங்கில் சென்று தங்கள் NHIS_ID_Card_Number மற்றும் தங்கள் பிறந்த நாளை கொடுத்து தங்களது ECARD ஜ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முகநூலில் Deva Rajan Thanjavur அவா்களின் பதிவு
New health insurance-ன் குறைகளை சுட்டிக்காட்டி நான் செய்த பதிவினைப் பார்த்த CPS போராளி திண்டுக்கல் திரு.பிரெடரிக் ஏங்கெல்ஸ் ( Frederic Engels ) அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..
அவர் கடந்த 2013-2015 வரை மூன்று அறுவை சிகிச்சைகள் new health insurance திட்டத்தில் செய்ததாகவும் ,
ஒரு ரூபாய் கூட தான் மருத்துவமனைக்கு செலுத்தவில்லை எனவும் கூறினார்..
எனக்கு அதிர்சியாக இருந்தது,
பிறகு தான் அவர் முழுவிவரத்தையும் கூறினார்..
அவரது அறுவை சிகிச்சைக்கான claim report reject ஆகிவிட்டதாம்.
அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் 15,000 பணம் கட்டினாராம்.
சிகிச்சை முடிந்த பிறகு
இணையதளம் மூலமாக இன்சூரன்ஸ் கம்பெனியின் regional nodal officer phone நம்பரை எடுத்து , அவரை தொடர்புகொண்டு...
அவர் பேசிய விபரம் கீழே..
( # குறியீடு CPS போராளி திரு.ஏங்கெல்ஸ் பேசியது.
* குறியீடு nodal officer கூறிய பதில்)
# (ஏங்கெல்ஸ் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு)
சார் எனது claim reject ஆகிவிட்டது..
ஏன் இந்த சிகிச்சைக்கு claim கிடையாது..?
* சார் அது ஒரு சில மருத்துவமனைக்கு மட்டுமே உண்டு..
# அப்புடினு நீங்க guideline எதுவும் விட்டுறுக்கீங்களா...? என்ன??
நான் அமைப்பில் இருக்கேன்.
எனக்கு claim ஆகலனா hospital முன்னாடி என் அமைப்ப வச்சி போராட்டம் செய்வேன்.
Media-வ கூப்பிட்டு இதை issue ஆக்குவேன்.
* சார் நான் ஒரு meeting-ல இருக்கேன். Meeting முடிஞ்சி கூப்பிடுறேன்னு சொல்லீட்டு வச்சிட்டாறாம்.
பிறகு அவருக்கு 50% claim ஆகிவிட்டதாம்..
பிறகு மீண்டும் இரண்டாவது முறை claim அனுப்பிவிட்டு, nodal officer-ஐ தொடர்புகொண்டு 50% மட்டுமே எனக்கு claim ஆகியுள்ளது ஏன் என்று கேட்டுள்ளார்..
* இந்த சிகிச்சைக்கு இவ்வளவு தான் சார் என்று பதில் கூறியுள்ளார் officer
# எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்று ஏதேனும் வெளியிட்டுள்ளீர்களா இல்லை அரசாணை எண் 242-ல் தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதா...?
எந்த அடிப்படையில் 50% தான் என்று கூறுகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்ட பிறகு
100% claim கிடைத்துள்ளது..
முதலில் கட்டிய 15,000 பணத்தையும் திரும்பப் பெற்றுவிட்டாராம்..
இப்படியே fight செய்து அடுத்த இரண்டு முறையும் 100% claim-ல் சிகிச்சை பெற்றுள்ளார்.
************"**************
இவ்வாறு கூறிய அவர்.
நீங்க discharge ஆவதற்கு முன்பே பேசியிருந்தால் கண்டிப்பா 100% claim பெற்றிருக்கலாம்..
எதற்கும் பேசிப்பாருங்கள் என்று nodal officer-ன் கைபேசி எண்ணை அளித்தார்..
நானும் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு பேசினேன்..
அந்த சிகிச்சைக்கு 40 to 50% தான் package என்று கூறினார்.
நான் அமைப்பில் உள்ளேன் என்று கூறிய உடன் discharge ஆன பிறகு எதுவும் செய்ய இயலாது சார் thank u என்று கூறி அவசரமாக வைத்துவிட்டார்..
இப்படி போராடியா மருத்துவ காப்பீட்டு உரிமையை ஒவ்வொருவரும் பெற முடியும்..
சொல்வாக்கு உள்ளவர்களும், போராட்ட குணம் உடையவர்களும் போராடிப் பெற்றுவிடலாம்..
ஆனால்,
சாமானியரின் நிலை..????
வரும் ஜூன் மாதத்துடன் New health insurance company உடனான ஒப்பந்தம் முடிவடைகிறது..
ஜூலை முதல் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாமல் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்துமாறு கோரிக்கையை முன்வைப்போம்..
-இவண்
தஞ்சாவூர்
Health Fund – Road Accident/Electrical and Mechanical Accidents – Sanction of expenses to Hospital authorities and affected employees – Belated submission of proposals – Instructions
TAMILNADU GENERATION AND DISTRIBUTION COPORATION LTD
SECRETARIAT BRANCH,
144, ANNA SALAI,
CHENNAI-2.
Memorandum. (Per.) No.13445/A17/A171/2016-1, dated :04.03.2016
Sub : TANGEDCO - S.B. – Health Fund – Road Accident/Electrical and
Mechanical Accidents – Sanction of expenses to Hospital authorities
and affected employees – Belated submission of proposals –
Instructions – Issued.
SECRETARIAT BRANCH,
144, ANNA SALAI,
CHENNAI-2.
Memorandum. (Per.) No.13445/A17/A171/2016-1, dated :04.03.2016
Sub : TANGEDCO - S.B. – Health Fund – Road Accident/Electrical and
Mechanical Accidents – Sanction of expenses to Hospital authorities
and affected employees – Belated submission of proposals –
Instructions – Issued.
New Health Insurance Addl. Hospitals List orders
NHIS NEW LIST.pdf
View Download
TAMILNADU
GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
SECRETARIAT BRANCH,
144, ANNA
SALAI,
CHENNAI-2.
Letter No. 75103 / A17 / A 171 / 14 - 7, dt: 15. 12 . 2014
From
Thiru. S. Chinnarajalu,B.Sc.,M.L.,
Secretary.
To
All
Chief Engineers,
All
Superintending Engineers.(w.e)
Sir,
Sub: TANGEDCO - Medical
Aid – New Health Insurance
Scheme ‘ 2012 – For
employees of Govt. Department
and Organisations
covered under this scheme list of
additional
Hospitals covered under the
scheme
based on
the recommendations of the Accreditation
Committee for
empanelment of Hospitals –Approved-
Orders issued – Communicated.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: மேலும் 22 மருத்துவமனைகள் சேர்ப்பு
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் சிகிச்சைப் பெறும் மருத்துவமனைகள் பட்டியலில், புதிதாக, 22 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம், 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு, மருத்துவ சிகிச்சைப் பெறலாம். ஊழியர்கள் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக, 635 மருத்துவமனைகள், காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
மேலும், 22 மருத்துவமனைகளை சேர்க்க, திட்டம் அங்கீகாரக்குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்று, ஏற்கனவே உள்ள, 635 மருத்துவமனைகளுடன், புதிதாக, 22 மருத்துவமனைகளை இணைத்துக் கொள்ள, அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை கள் விவரத்துடன் கூடிய அரசாணை,பார்க்க இங்கே சொடுக்கவும்
Subscribe to:
Posts (Atom)
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...
