இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Sep 30, 2013

Assessment to the Inspector of Assessment panel

     ORDER                 Annexure.xlsx           ASSR-13.xlsx
View  Download    View    Download       View   Download
:: TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION ::
(Administrative Branch)


8th, floor N.P.K.R.R. Maaligai,

144, Anna Salai, Chennai - 2.

Memo No.059450/524/G25/G252/2012-10, dated 30.09.2013.

Sub:
Establishment - Class III Service - Assessor/ Supernumerary Inspector of Assessment - Promotion to the post of Inspector of Assessment - (Regular) - List of Selected and not selected persons in the panel - communicated.

Sep 29, 2013

Download our new Android App மின்துறை செய்திகள்

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் அலைபேசியில் நமது மின்துறை செய்திகள் ( tangedconews)வலைதளத்தை எளிதாக பார்க்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள அப்ளிகேஷனை Download & Install செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


Sep 28, 2013

Executive Engineers/Civil - Promotion and Postings


     TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

                                                   (ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Civil - Promotion and Postings - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)
(Per.) CMD TANGEDCO Proceedings No.255
Dated the 27th September 2013

Purattasi 11, Vijaya

Thiruvalluvar Aandu-2044

READ:-
(Per.) CMD TANGEDCO Proceedings No.194 (SB), dated 17.07.2013

Kerala State Electricity Board Recruitment 2013 : KSEB Recruitment : Sports Quota Recruitment for the year 2013


Kerala State Electricity Board,
Thiruvananthapuram, Kerala
Kerala State Electricity Board, Thiruvananthapuram, KL (www.tngovernmentjobs.in)
Application invited for Sports Quota Jobs

Advt No.Sports Cell/SQR/45/2013
Advt date 24.09.2013
                       Last date 19.10.2013
------------------------------------------------------------------------------
Posts :
 • Sports Quota Jobs - for the year 2013 - 11 Posts -  - Age 23 years
  • Basketball (Men & Women)
  • Volleyball (Women)
  • Football (Men)
Designations :
 • Assistant Engineer (Electrical)
 • Assistant Engineer (Civil)
 • Sub – Engineer (Electrical)
 • Sub – Engineer (Civil)
 • Meter Reader
 • Junior Assistant / Cashier
 • Junior Fair Copy Assistant
 • Confidential Assistant
 • Driver (Grade – II)
 • Office Attendant (Grade – II)

Sep 27, 2013

3 Nos Executive Engineers/Civil –Transfers and postings


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No.60588/A1/A12/2013-1,  dated  29.09.2013

          Sub:   Establishment - Class I Service - Executive  Engineers/Civil –
                   Transfers and postings - Orders - Issued.

Fixing of seniority for Assessor/Gr II Issued Vide Procdg no .110 dt 25.09.2019


CUT-OFF SENIORITY-ASSISTANT ENGINEER -TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD (TNEB)

CLICK   Press Release               View   Download   

CLICK   EB-CUTOFF.pdf            View   Download CUT-OFF SENIORITY-ASSISTANT ENGINEER -TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD (TNEB)

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர்கள் பணி காலியிடம் எப்படி விண்ணப்பிக்கவேண்டும்? என்று, வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு (தினதந்தி )

சென்னை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், உதவிப்பொறியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியில் சேருவதற்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்று வேலைவாய்ப்புத்துறை அறிவித்து உள்ளது.
இது குறித்து, தமிழக அரசு தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் த.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பி.இ. பட்டதாரிகள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் என பல்வேறு பிரிவுகளில் உதவி பொறியாளர் (ஏ.இ.) பணிக்கான காலியிடங்கள் நிரப்படவுள்ளன.
அதற்கு பி.இ. பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. காலியிட விவரம் வருமாறு:–

மின்துறையில் 275 உதவி பொறியாளர் காலி பணியிடம் : பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு (தினமலர் )

சென்னை: மின்துறையில், 275 உதவி பொறியாளர் இடங்களை நிரப்ப, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சூவிடுபட்டோர், அக்.,4ம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் முறையீடு 

செய்யலாம்' என, தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு துணை இயக்குனர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தில் காலியாக உள்ள, எலக்டிரிக்கல் இன்ஜினியர் 182; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 50 உட்பட, மொத்தம், 275 உதவி பொறியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முற்பட்ட வகுப்பினர், 2013, ஜூலை, 1ம் தேதியின்படி, 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. இதற்காக மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், மனுதாரர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். பதிவு மூப்பு விவரம்,www.chennai.nic.in  என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள மனுதாரர் விவரம், சென்னை கிண்டியில் உள்ள தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும், மதுரை கிளை அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. இதில் பெயர்கள் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்டோர், அக்.,4ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முறையீடு செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Sep 26, 2013

Post Sanction for TANTRANSCO - BP No 48 Dated 19.09.201

மின்சார வாரியத்தில் தொழில்பயிற்சி பெற மாணவ, மாணவிகள் ஆர்வம்

அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் நடக்கும் நேர்காணலில் நேற்று 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பி.இ படிப்புகளை படிப்பதே அரிதாக இருந்த காலம் போய், தற்போது தரமான கல்லூரியை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், மாணவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள தரமணியில் இயங்கி வரும் தொழில்பயிற்சி வாரியத்தில் ஆண்டுதோறும் பதிவு செய்து வருகின்றனர்

Bonus Discussion on 05.10.2013 - Call letter to TNEB Engineers' Sangam

Superintending Engineers/Mechanical – Promotion and Postings (3 Ers.)

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment
- Class I Service - Superintending Engineers/Mechanical – Promotion
and Postings
- Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)
(Per.) CMD TANGEDCO Proceedings No.254
Dated the 26th September 2013

Purattasi 10, Vijaya

Thiruvalluvar Aandu-2044.

READ:-
(Per.) CMD TANGEDCO Proceedings No. 149 (SB) dated 04.06.2013

Sep 25, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்குகான 10% அகவிலைப்படிக்கான மைய அரசு ஆணை வெளியீட்டு உத்தரவு

7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு 

AE/JE ELEC IGr TO AEE/ELECTRICAL SUITABILITY REPORT CALLED FOR

MOST URGENT / REMINDER
 TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH
 From                                                                               To
Er. A.RAJA, B.E., F.I.E.,                                                       All Chief Engineers,
Chief Engineer/Personnel,                                                     All Superintending Engineers,
144, Anna Salai,                                                                 TANGEDCO & TANTRANSCO.
Chennai-600 002.               
Letter No.028254/G.11/G.111/2013-54,  dated 25.09.2013.
Sir,
Sub:    Establishment - Class II Service – Certain A.Es./J.Es. (Electrical) IGrade – Selected in the panel for promotion as A.E.E./Electrical –D.P. /Vigilance enquiry – Particulars called for.

மின் விபத்துக்கு முன்பணம் இல்லாமல் சிகிச்சை: செயற்பொறியாளர் சான்று அளிக்க அனுமதி. ( தினமலர் செய்தி )

மின் விபத்தில் பாதிக்கப்படும் மின் ஊழியர், தனியார் மருத்துவமனையில், முன்பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற, செயற்பொறியாளர்,வாரியம் சார்பில் சான்று அளிப்பதற்கு, மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது.


தமிழ்நாடு மின்சார வாரியத்தில், ஒயர்மேன், உதவியாளர், மஸ்தூர், உதவி பொறியாளர், செயற்பொறியாளர்,மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர் என, 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மின் வாரிய ஊழியர்கள் அனைவருக்கும், காப்பீடு வசதி செய்யப்பட்டு உள்ளது. மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, ஊழியருக்கு விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டமருத்துவமனையில்மட்டுமே, சிகிச்சை அளிக்கும் நிலை இருந்து வந்தது. மேலும், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், முன்பணம் செலுத்தினால் மட்டுமே, சிகிச்சை அளிக்கும் நிலை இருந்தது. மருத்துவ சிகிச்சையின் தீவிரம் மற்றும் அவசரம் கருதி, விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், முன்பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள், வாரியத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மின் விபத்தில் பாதிக்கப்படும் மின் ஊழியர், தனியார் மருத்துவமனையில், முன்பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற, செயற்பொறியாளர்,வாரியம் சார்பில் சான்று அளிப்பதற்கு, மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முன்பணம் இல்லாமல், விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க, செயற்பொறியாளரே,வாரியத்தின் சார்பில், உறுதி சான்று அளிக்கலாம்' என்றார். இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் சங்க பொது செயலர் அசோக்குமார் கூறுகையில், 'பணியாளர் நலன் கருதி, மின் வாரியம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது" என்றார்

Adm.Supr. to Asst. Adm. Officer Promotion Allotment orders:: TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD. ::
(Administrative Branch)

From

Er. A. RAJA, B.E.,F.I.E.,
Chief Engineer/Personnel,
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai, Chennai - 2.
To

The Chief Engineers concerned.

Letter No.089376/962/G31/G312/2012-7,  dated 25.09.2013.

Sir,

Sub :
Establishment - Class II Service - Administrative Supervisor - Selected for promotion as Asst. Adm. Officer - Allotment Orders - Issued.

Rev.Supr. to Assessment Officer Promotion Suitablity called for
REMINDER
TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION
ADMINISTRATIVE BRANCH

From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/Personnel,
8th Floor,  N.P.K.R.R. Maaligai.
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The Superintending Engineer concerned.


Letter No.068605/799/G.31/G.311/2013-3, dated  25.09.2013.

Sir,

Sub:
Establishment - Class III Service - Revenue Supervisors - Selection for promotion as Assessment Officer in Class II Service - Service Details/Suitability Report/D.P. Particulars etc. - Called for.

Chief Engineers/Electrical – Promotion and Postings - Orders - Issued

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment - TANGEDCO - Class I Service - Chief Engineers/Electrical – Promotion and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)
(Per.) CMD TANGEDCO Proceedings No.250
Dated the 24th September, 2013

Purattasi 8, Vijaya

Thiruvalluvar Aandu-2044.

READ:-
(Per.) FB TANGEDCO Proceedings No.31, dated 03.07.2013

Sep 24, 2013

Relieving of all officials posted to all The generating stations and projects on transfer/promotion – Instruction

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH
 From                                                           
Er. A.RAJA, B.E., F.I.E.,                                  
Chief Engineer/Personnel,                                
144, Anna Salai,                                             
Chennai-600 002.               
 To
All Chief Engineers,
All Superintending Engineer,
 Letter No.082383/G.11/G.111/2013-1,  dated  24 .09.2013.
                                                       
Sir,
Sub:    Establishment - Class II Service – Relieving of all officials posted to all
           The generating stations and projects on transfer/promotion – Instruction issued – Regarding.

Sep 23, 2013

பொது வருங்கால வைப்பு நிதி விதிகள்-பாகம்.1

AE/JE I Gr (Civil) to AEE PAR's Service Particulars called forTAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The All Superintending Engineers/ EDC/ Generation/GCC/ P&C/ Operation all The Chief Engineers/ Thermal Power Station and Projects and the all CE’s and SE’s of Head Quarters/ Chennai-2.

Letter No.062631/461/Adm. Branch/G4/S/2013-4, dated 23.09.2013.

Sir,

Sub :
TANGEDCO – Estt. – Class II Service – Assistant Engineers/ Civil and Junior Engineers/ Civil I Grade – Suitable for promotion as AEE/ Civil – PAR's and Service Particulars – called for – Regarding.

Sep 22, 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: அக்டோபர் 1 முதல் இணையதள மையங்களில் விண்ணப்பிக்கலாம்

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் இணையதள மையங்களின் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இணையதள மைய உரிமையாளர்களுக்கான பயிற்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள பொன்விழா அரங்கில் நடைபெற்றது. இந்தப் பயிற்சியை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இணையதள மையங்களை நடத்தும் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். மேலும், இதில் 21 உரிமையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

Sep 21, 2013

விடுப்பு-வரையறுக்கப்பட்ட விடுப்பு(மத சார்பு விடுப்பு நாட்கள்)


Executive Engineer/Electrical – Modification and Postings - Orders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
                                             (SECRETARIAT BRANCH)
                                                                                                                                 144, ANNA SALAI,
                                             CHENNAI-600 002. 
Memorandum No.46791/A1/A11/2013-5,  dated   20.09.2013 
          Sub:   Establishment - TANGEDCO - Class I Service - Executive  Engineer/
                   Electrical – Modification  and Postings - Orders - Issued. 

புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

நேற்று புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் .பாராளாமன்றதில் புதிய பென்ஷன் மசோதா கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.அந்த மசோதாவிருக்கு மாண்புமிகு நமது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மத்திய அரசில் NLC நிறுவனத்தில் எஞ்சினியர் பணி, 78 எஞ்சினியர் பணிகளுக்கான இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசில் NLC நிறுவனத்தில் எஞ்சினியர் பணி, 78 எஞ்சினியர் பணிகளுக்கான இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NLCமத்திய அரசின் Neyveli Lignite Corporation Limited (NLC) நிறுவனத்தில் Graduate Executive Trainee பணிக்கு 78 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2014 ஆண்டிற்கான GATE தேர்வினை எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம்: Neyveli Lignite Corporation Limited (NLC)

வேலை: Graduate Executive Trainee

Sep 20, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுமத்திய அரசு ஊழியர்களுக்கானஅகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும்
ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும்இந்நிலையில் தற்போது 80 சதவீதமாகவழங்கப்படும் அகவிலைப்படி இனி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசுஊழியர்களும்ஓய்வூதியம் பெறும் 30 லட்சம் பேரும் பலனடைவார்கள்இந்தஅகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 10 ஆயிரத்து 879 கோடிரூபாய் அரசுக்கு செலவாகும்இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும்அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காற்றாலை மின்சார உற்பத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது: தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்

காற்றாலை மின்சார உற்பத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன் முதலில் காற்றாலைகளில் இருந்து மின்சார உற்பத்தியை துவக்கியது. தமிழ்நாட்டில் காற்றாலைகள் அமைப்பதற்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருவதால் இந்தியாவின் காற்றாலை நிறுவு திறனில் 40 சதவீதம்இ அதாவது 7214 மெகாவாட் தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளது.இந்திய அளவில் காற்றாலை உற்பத்தி வாய்ப்பிற்கு தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருந்தும் காற்றாலைகள் நிறுவியதில் முதல் இடத்தில் உயர்ந்துள்ளது. நிலையற்ற தன்மை கொண்ட காற்றாலை மின்சாரத்தை மின் கட்டமைப்பில் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே காற்றாலை உற்பத்தி வாய்ப்பில் முதல் 4 இடத்தில் உள்ள குஜராத் கர்நாடகா மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் காற்றாலை உற்பத்தி திறனை ஒரு கட்டுக்குள் வைத்துள்ளன.

Deputy Chief Internal Audit Officer - Promotion and Posting - Orders - Issued.

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)
 Establishment  - Class I Service  -   Deputy Chief Internal Audit Officer - Promotion and Posting - Orders - Issued.

Sep 19, 2013

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

 அரசு ஆணை           fin_e_377_2013.pdf
                      View   Download
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான ஊழியர்கள், தமிழ்நாடு குடிமைப் பொருள் கழக ஊழியர்கள், தமிழ்நாடு கூட்டுறவு துறை, பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஊழியர்கள், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அரசு ரப்பர் கழகம், வனத்துறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். பொதுத் துறை நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களின் ரூ.4300 அடிப்படை ஊதியத்தில் ரூ.9300–ரூ.34,800 வரை ஊதியமாக பெறுபவர்கள் மற்றும் அதற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 1.67 சதவீதம் கிடைக்கும்.

Sep 18, 2013

Superintending Engineers/Mechanical – Promotion and Posting - Orders - Issued.

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  - Class I Service  -   Superintending Engineers/Mechanical – Promotion and Posting  - Orders - Issued.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது. 
நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத்தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் அகவிலைப்படியிலிருந்து குறிபிட்ட தொகை அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Accounts Cadre – Revision of Seniority – Certain Particulars – Called for

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ADMINISTRATIVE BRANCH)

From

Er. A.RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai, Chennai 600 002.
To

All Chief Engineers,
All Superintending Engineers,
Chief Financial Controller/Chennai-2.

Letter No.029113/266/G.30/G.301/2013-1,  dated 10.09.2013.
Sir,

Sub:
Establishment - Class II Service – Accounts Cadre – Revision of Seniority – Certain Particulars – Called for - Regarding.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள்

Sep 17, 2013

தொழிலாளர் வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீத வட்டியே தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தின், டிரஸ்டிகளின் மத்திய வாரிய கூட்டம், அடுத்த மாதம், 4ம் தேதி நடக்குமென தெரிகிறது. இதில், வருங்கால வைப்பு நிதி முதலீட்டின், நடப்பாண்டுக்கான வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்களின் கணக்கில் சேர்த்துள்ள தொøக்கு ஏற்ப, வட்டி வழங்கப்படுகிறது. கடந்த, 2012-13ம் ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இதற்கு முன், 2011-12ல், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது.

ஈரோட்டில் செப்டம்பர் 18ல் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

"மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள், செப்டம்பர், 18ம் தேதி, ஈரோட்டில் நடக்கிறது' என, மேற்பார்வை பொறியாளர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு மின்சார வாரிய உத்தரவுபடி, ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளரின் கட்டுப்பாட்டின் கீழ், ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உடனடியாக தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனை வழங்கவும், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவினர், ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை, ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி, மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 2014ம் ஆண்டு, மூன்றாம் காலாண்டுக்கான மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், செட்பம்பர், 18ம் தேதி, காலை, 11 மணிக்கு, ஈரோடு மின் வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கிறது. மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் குறைகளை தீர்த்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Executive Engineers/Electrical - Promotion and Postings - Orders - Issued

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Electrical -
Promotion and Postings - Orders - Issued.