Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label Leave. Show all posts
Showing posts with label Leave. Show all posts
Regulation of Period of absence of Govt. Employees during lock down period G.O.Issued
G.O(MS)NO.304.pdf
View Download
View Download
தமிழக அரசு ஊழியர்கள் ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராவிட்டால் உரிய விடுப்பாக கருதப்படும்
....மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு காலத்தில் உள்ளவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பணிக்கு வர முழு விலக்கு
...55 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் co- mobidities உரிய மருத்துவச் சான்றின் பேரில் ஊரடங்கு காலப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
....25.3.2020 முதல் 17.5.2020 வரை அனைவருக்கும் பணிக்காலமாக கருதப்படும்
....25.3.2020 க்கு முன் நீண்ட விடுப்பில் சென்று விடுப்பு காலம் முடிந்திருந்தாலும் 3.5.2020 வரைபணியில் சேர முடியாதவர்கள் பணியில் சேர்ந்த்தாக கருதப்படுவர்
....18.5.2020 முதல் ....அதாவது 50% பணியாளர்கள் அலுவலகம் வர ஆணையிட்ட பிறகு .....ஒரு நாள் கூட பணிக்கு வராதவர்கள் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை தகுதி உள்ள விடுப்பாக கருதப்படும்
....தனக்கு சுழற்சி முறைப்படி பணி நாளாக அறிவிக்கப்பட்ட நாளில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை விடுப்பாக கருதப்படும்
....கோவிட்19 அல்லாத மருத்துவ காரணங்களுக்கு உரிய மருத்துவச் சான்றின்பேரில் விடுப்பு வழங்கலாம்
....தனக்கோ குடும்ப உறுப்பினருக்கோ கோவிட்19 தொற்று இருந்தால் அல்லது தனிமைப்படுத்தப்பட்டால் உரிய சான்றிதழ் பேரில் அக்காலம் சிறப்பு தற்செயல் விடுப்பாக கருதப்படும்
...இந்த ஆணை வாரியங்கள்....சொசைட்டிகள்...கார்ப்பரேஷன்கள்..பல்கலைக்கழகங்கள்....கமிஷன்கள்...
இன்ஸ்டிடியூஷன்கள்....ஆகியவற்றிற்கும் பொருந்தும்
Collection Counters Time Extension due to 4th Saturday Holiday Instructions
e-mail:
TANGEDCO
(ACCOUNTS BRANCH)
From To
K.Malarvizhi,
B.A.(Corp).,ACA.,PGDHRM., All the
Superintending Engineers,
Chief
Financial Controller/Revenue, Electricity
Distribution Circles,
144
Anna Salai, TANGEDCO.
Chennai
– 600 002.
Lr.No.CFC/REV/FC/REV/DFC/R.1/AO/F.CE/IT/D.141/18,
dt.01.03.2018.
Sir/Madam,
Sub: Electricity – Work load
settlement reached on 22.02.2018 – Declaring Fourth Saturday of every month as a
holiday for the employees currently extended with Second Saturday
as a holiday in the Offices of TANGEDCO, TANTRANSCO and TNEB Limited
– Instructions – Issued – Reg.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும்.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும்.
அரசு பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பை 6 மாதங்களில் இருந்து 9 மாதங் களாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.தமிழக சட்டசபையில் கடந்த 1.9.2016 அன்று, பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2011-ம் ஆண்டில் நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, 1980-ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன். தேர்தல் வாக்குறுதி எங்களது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தோம்.
Subscribe to:
Posts (Atom)

