Showing posts with label TNEBAESU. Show all posts
Showing posts with label TNEBAESU. Show all posts

மின்வாரிய ஓப்பந்தஊழியா் மற்றும் தற்காலிக தினகூலி தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்குவது தொடா்பாக AESU சங்கத்தின் கடிதம்

                                                                              22.8.2016

To

The Chairman cum Managing Director,
TANGEDCO/Chennai-2.

Respected Sir,

                               Sub: Tangedco – Bonus – Payment of Bonus and
                                       Ex-gratia to the Workmen and Ex-gratia to TCL
                                       and Contract Labourers of Tangedco – Under
                                       Payment of Bonus Act 1965 for accounting year
                                       2015-2016 – Regarding.

நிலையாணைகளில் சில கூறுகளுக்கு திருத்தங்கள் தொடா்பாக AESU சங்கத்தின் தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கு எழுதிய கடிதம்.


பெறுநர்.                                                                                                                                   28-03-2016
தொழிலாளர் ஆணையர் அவர்கள்,
தொழிலாளர் துறை,
சென்னை – 600 006.

மரியாதைக்குரிய அம்மையீர்,

                                 பொருள் : தமிழ்நாடு மின்சார வாரியம் – எழுத்துப்பிரிவு அல்லாத இதர
                        தொழிலாளர்கள் மற்றும் எழுத்துப்பிரிவு தொழிலாளர்களுக்கு
                        சான்றிடப்பட்ட நிலையாணைகளில் சில கூறுகளுக்கு,
                        திருத்தங்களை, தொழிலகப் பணிகள் ( நிலையாணைகள் )
                        சட்டம் 1946 பிரிவு 10 (2)-ன்படி முன்மொழிவது தொடர்பாக.
பார்வை :
(1)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எழுத்துப் பிரிவு  அல்லாத தொழிலாளருக்கான 20-10-1965-ல்  சான்றளிக்கப் பட்ட நிலையாணைகள்.

(2)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எழுத்துப் பிரிவு  தொழிலாளருக்கான 23-07-1969-ல் சான்றளிக்கப் பட்ட நிலையாணைகள்.

TNEBAESU UNION circular no16 ( நேரடி நியமனம் தொடா்பாக கிடைத்த தகவல் உட்பட )

DOWNLOAD AND INSTAL  PANDIYAN.TTF FONT   Download

md;g[ilaph;.
       tzf;fk; fle;j thuk; bga;jpl;l bjhlh; fd kiHapd;fhuzkhf jkpHfj;jpd; brd;id.br’;if.jpUts;Sh;.fh”;rpg[uk;;.flY}h; Kjypa khtl;l’;fspy; fLikahf ghjpf;fg;gl;oUf;Fk; kf;fSf;F. epthuzk; kw;Wk; kWthH;t[ trjpfis Vw;gLj;jpj;ju ekJ r’;f cWg;gpdh;fspd; ork;gh; khj Cjpaj;jpy; xU ehs; Cjpaj;ij gpoj;jk; bra;J Kjyikr;rh; bghJ epthuz epjpf;F tH’fp;Ltjw;fhd fojj;ij  thhpa eph;thfj;jpw;F 7/12/2015 md;W bfhLj;Js;nshk;/

       xG’;F eltof;if bjhlh;ghd tprhuizapy; bjhHpyhsUf;F Jizahf g’;nfw;Fk; bjhHpw;r’;fg;gpujpepjp thhpa eph;thf rhl;rpfis nehpilahf FWf;F tprhuiz bra;jpLtjw;fhd chpik cz;L. vd;w ekJ r’;fj;jpd; thjk; eph;thfj;jhy; Vw;Wf; bfhs;sg;gl;Ls;sJ/  ,jw;fhd thhpa cj;jput[ tpiutpy; tH’;fg;glt[s;sJ/  bjhHw;r’;f chpikfisg; bgw;Wj; jUk; ekJ r’;fj;jpd; rhjidfspy; ,J xU @iky;fy;@; vd;gij kfpH;r;rpa[lDk;. bgUkpjj;JlDk; bjhptpj;Jf; bfhs;Sfpnwhk;/

kpd;rhu thhpaj;jpy; g[jpjhf ntiyf;F Ml;fs; vLf;fg;glt[s;sJ gw;wp ekf;F fpilj;j jfty; 

1.    ,/ep/c/ eph;thfk; 100. ,/ep/c/ fzf;F 250. ,/ep/jdpf;ifahsh; 25. jl;lr;rh; 200. RUf;bfGj;jh; 25. cjtp gltiuthsh; 50. bl!;lh; bfkpf;fy; 100. cjtp bghwpahsh;/vyf;l;hpfy; 300. bkf;fhdpfy; 25. rptpy; 50. bjhHpy; El;g cjtpahsh;/vyf;l;hpfy; 500. bkf;fhdpf;fy; 25. fs cjtpahsh; gapw;rp 900/  Mf bkhj;j 2550 ngh; tpiutpy; njh;t[ bra;ag;glt[s;sh;;/

2.   cjtpg; bghwpahsh;fSf;F. mz;zhkiy gy;fHfj;jpYk; kw;wth;fSf;F brd;id gy;fHfj;jpYk; njh;t[ elj;jg; glt[s;sjhft[k;.

3.   nghl;oj; njh;t[f;F 85# kjpg;bgz;fSk; neh;Kfj; njh;t[f;F 15# xJf;fg;gl;Ls;sjhft[k;.

4.   tpz;zg;g’;fs; ntiytha;g;g[ mYtyfkl;Lkpd;wp. gj;jphpiffs; tpsk;guk; K:ykhft[k; bgwg;gLk; vd;Wk;.

5.   nghl;oj; njh;t[ kw;Wk; neuoj; njh;t[ bgWk; kjpg;bgz;fs; rkkhf ,Uf;Fk; gl;;rj;jpy; thhpaj;jpy; mg;bud;o!; gapw;rp bgw;wth;fSf;F Kd;Dhpik mspf;fg;gLk; vd;Wk; bjhpfpwJ/

kj;jpa r’;fj;jpy; fle;j 3 Mz;LfSf;F nkyhf fzpg;bghwp ,af;Fduhf gzpg[hpe;J te;j jp[U.R.btw;wpnty; jhd; gzpapypUe;J epd;W tpLtjhfj; bjhptj;jjhy; gjpYf;F g[jpjhf tlbrd;id mdy; kpd; tl;lj;jpy; gzpg[hpa[k; CHpahpd; kfs; bry;tp/ rPkh vd;gth; 9/12/2015 Kjy; epakdk; bra;ag;gl;Ls;shh;/ og;snkh/vylf;l;uhdpf;!; & fk;a{dpnf&d; gapd;Ws;sth;; jkpH;.M’;fpyk; jl;blGj;J nky;epiyj; njh;t[k; fzpg;bghwpapy; rpy rhd;WfSk; bgw;Ws;shh;/ jpU/R.btw;wpnty; mthh;fs; 2013 Kjy; 2015k; Mz;L tiu r’;fj;jpw;F je;j xj;JiHg;g[ kfj;jhdJ.ghuhl;Lf;FhpaJ/

nkYk; kj;jpa r’;fj;jpy; njitg;gLk;. rpy gzpfisr; bra;tjw;fhf jpU/ghy;uh$; Xa;t[ bgw;w fzf;fPl;lhsUk; fle;j 21/11/2015 Kjy; epakdk; bra;ag;gl;lLs;sdh;/

       rpwg;g[ njh;t[fspy; btw;wp bgwhj fzf;F cjtpahsh;fSf;F fzf;F nkyhsh; gjtp cah;t[ bgw;Wj;ju ehk; jPtpu Kaw;;rpfs; nkw;bfhz;Ls;nshk;/  ,J rk;ke;jkhf tpiutpy; r’;f’;fnshL eph;thfk; ngr;Rthh;j;ij elj;Jk; vd;Wk; mwpfpnwhk;/

       2015?k; Mz;ow;fhd re;jhit 31?12?2015f;Fs;  kj;jpa r’;fj;jpw;F brYj;jpath;fs; kl;Lnk njh;jypy; thf;fspfft[k;. nghl;oaplt[k; jFjp gilj;jth;fs; 2015?k; Mz;ow;F re;jhit 31?12?2015f;Fs; kj;jpa r’;fj;jpw;F brYj;jpa fpisfs; kl;Lnk njh;jy; elj;jpl Koa[k; vd;gjhy; re;jhtpy; kj;jpa r’;fg; g’;F bjhifapid cldoahfr; brYj;jp eltof;if nkw;bfhs;s ntz;Lfpnwhk;/
     

                                  njhHika[s;s

                                                          bghJr;brayhsh;

AESU சுற்றறிக்கை எண் – 12 / 28-10-2015


   05-10-2015 அன்று மின்வாரியத் தலைவருடன் சம்மேளனம், நமது சங்கம், தொ.மு.ச. மத்திய அமைப்பு, ஐ.என.டி.யூ.சி சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் கீழ்கண்ட பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.

1.     இளநிலை உதவியாளர்கள் உள்முகத் தேர்வு நியமனத்திற்கு, கல்வித் தகுதி மாற்றத்தினை மறுபரிசீலனை செய்திட,
2.     களத் தொழிலாளர்கள் பதவி உயர்வு பிரச்சனையில், ஏற்பட்டிருக்கும், தேக்க நிலையை அகற்றிட ,
3.     அட்டைப் பட்டியல் ஊழியர்களின் வசூல் மைய நேரத்தினை, அதிகரித்திடும் திட்டத்தினை கைவிட ,
4.     அனைத்து பிரிவுகளிலும் இருக்கும், அபரிமிதமான துவக்கநிலை காலிப் பொறுப்புகளில், குறைந்தது
50 சதவீதமாவது நிரப்பிட
மின்வாரியத் தலைவர் மேற்கண்ட 4 பிரச்சனைகளிலும் சாதகமான முடிவுகள் எடுப்பதாகவும், குறிப்பாக 1950 பேர் நேரடித் தேர்வு மூலமாக பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த சுற்றறிக்கையில், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில், அக்டோபர் 12 முதல் 14 வரை, ஆசிய வளர்ச்சி வங்கி தொடர்பான பிஎஸ்ஐ கருத்தரங்கில், பொதுச்செயலாளர் கலந்து கொள்ளவுள்ளார் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் அவரது துணைவியாரின் உடலநலக் குறைவின் காரணமாக, அவரது மணிலா பயணம், கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டது.

அட்டைப்பட்டியல் வசூல் பணி 1½ மணிநேரம் உயர்த்துவது சரிதானா? AESU சுற்றறிக்கை

அட்டைப்பட்டியல் ஊழியர்களின் வசூல்மைய பணிநேரத்தை வாரிய நிர்வாகம்
1½ மணிநேரம் உயர்த்துவதற்கு 9A நோட்டீஸ் கொடுத்ததை நமது சங்கம் ஆட்சேபித்து அதனை நிறுத்தி வைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணுமாறு வேண்டி    16-09-2015-ல் கடிதம் கொடுத்தோம். நிர்வாகத்திடமிருந்து பதில் கிடைக்காததாலும்,          9A நோட்டீஸுக்கான 21 நாட்கள் கெடு முடிவடைதாலும் நாம் இப்பிரச்சனையின் மீது       28-09-2015-ல், தொழிற் தகராறு சட்டப்படி, தொழிலாளர் ஆணையர் முன்பு தொழில் தகராறினை எழுப்பியது.
       நமது மனுவினை தொழிற்தகராறு எண்.44397/15 என பதிவு செய்து, தொழிலாளர் துறை, நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்து 03-11-2015 நன்பகல் 12.00 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
       சுமூக பேச்சுவார்த்தையின்போது, நிர்வாகம், பணிநேர உயர்வுக்கு தாங்கள் கொடுத்த 9A நோட்டீஸ் Fair & Reasonable, என்று திருப்தி படுத்தினால் மட்டுமே / அல்லது நாம் பணிநேர உயர்வு அநீதியானது, ஏற்க முடியாது என்று கூறுவதை, நிர்வாகம் ஏற்று 9A நோட்டீஸ் மீதான நடவடிக்கையை கைவிட சம்மதித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.
       இல்லையெனில் சமரசப் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக, தொழிலாளர் துறையால் தமிழக அரசுக்கு தொழிற்தகராறு சட்டம் பிரிவு 12(4)-ன் படி சமரச முறிவு அறிக்கை அனுப்பப்படும்.
        சமரச முறிவு அறிக்கையை பரிசீலித்து தமிழக அரசு இப்பிரச்சனையில் தொழிலாளர் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக் கருதினால் அவ்வாறு அனுப்பும்.
       ஒருவேளை விசாரணைக்கு அனுப்பவில்லை என்றால் அதற்கான காரணத்தை பதிவு செய்து அதனை தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் தெரிவிக்கும்.
       அநேகமாக நாம் எழுப்புயுள்ள தொழில் தகராறு, சட்டத்தின் 3வது அட்டவணை வரிசை எண் 3, Hours of work and rest intervals-ன் கீழ் வருவதால் சட்டப் பிரிவு 10(1)(d)ன் கீழ் தொழிலாளர் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்று நம்புகிறோம்.
       இந்த நடைமுறைகளுக்குப்பின் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல், எதிர் மனுதாக்கல், நமது தரப்பில் ஆவணங்கள் தாக்கல், நிர்வாகத் தரப்பில் ஆவணங்கள் தாக்கல், நமது சாட்சியம், நிர்வாகத் தரப்பு சாட்சியம், நமது தரப்பு குறுக்கு விசாரணை, நிர்வாகத் தரப்பு குறுக்கு விசாரணை, நமது வழக்கறிஞர் வாதம், நிர்வாக வழக்கறிஞர் வாதம் எல்லாம் முடிந்து தீப்பு வழங்கப்படும்.
       இதற்கு முன்பு, நாம் எழுப்பிய இது போன்ற சில தொழில்தகராறுகள் பல ஆண்டுகளாக முடியாமல் இன்னமும் நிலுவையிலிருப்பதுதான் நமக்குக் கிடைத்துள்ள அனுபவம்.
       தொழில் தகராறு நிலுவையிலிருக்கும் போது பணிநேரம் உயர்த்தப் பட முடியாது. தற்போது உள்ளபடி வசூல் மையம் தொடர்ந்து செயல்படமுடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொழிலாளர் நலன்களை,
கண்ணிமைபோல் காப்பதில்
என்றும் முன்னணியில் நிற்கும்
கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்.   
                                                                    தோழமையுள்ள
                                                                   பொதுச்செயலாளர். 


அட்டைப்பட்டியல் வசூல் பணி நேர உயர்வுக்கு – AESU சங்கத்தின் எதிர்ப்பு கடிதம்

பெறுநர்                                                                                 16-09-2015
செயலாளர்,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்,
அண்ணாசாலை,
சென்னை – 600 002.
ஐயா,
                                பொருள் : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் –
                                  அட்டைப்பட்டியல் பிரிவு – வசூல் பணி நேரம் அதிகரிப்பை
                                  அமுல் படுத்திடும் நோக்கத்தினை கைவிடக் கோருதல்.  
                                பார்வை : தங்களது கடித எண் 50539 /A9 / A92/2015-1, நாள் 08-09-2015.

            பார்வையில் காணப்படும் தங்கள் கடித்தத்தில் அட்டைப்பட்டியல் ஊழியர்களின் வசூல்பணிநேரத்தை 1½ மணிநேரம் உயர்த்திடும் நோக்கத்துடன் தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 A ன் கீழ் தாங்கள் கொடுத்துள்ள முன்னறிவிப்பினை பெற்றுக்கொண்டோம்.
            தங்களது கடிதத்தின் இணைப்பில் குறிப்பிட்டுள்ளது போல அட்டைப் பட்டியல் – பணம் வசூலிக்கும் ஊழியர்களான, கணக்காளர்கள் மற்றும் கணக்கீட்டு ஆய்வாளர்களுக்கு அலுவலக பணிநேரம் காலை 08-30.மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையும் மதியம் 01.30 முதல் 03.30 மணிவரை ( மதியம் 02.30 மணிக்கு வசூல் மையம் மூடப்படும் ) என்பது தொழில்தகராறு சட்டம் பிரிவு 12(3) ன் கீழ்     24-08-1987 அன்று வாரிய நிர்வாகத்திற்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் பிரிவு 25ல் வரையறுக்கப்பட்ட ஷரத்தாகும்.

AESU சுற்றறிக்கை – 10 / 2015 11-09-2015

தமிழ்நாடு மின்கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்
பதிவு எண் (2472)              அங்கீகாரம் பெற்றது.
தலைமை இடம் : சென்னை


k.சந்திரசேகரன் B.A.,                                                      r.சந்திரசேகரன்
தலைவர்                                                                                  பொதுச்செயலாளர்
                           
Union Office : Hall No.7,M.L.D.C.Building TNEB COMPLEX, Anna salai, Chennai – 600 002.
                    சுற்றறிக்கை – 10 / 2015           11-09-2015

வசூல்நேரம் உயர்த்துவதை ஏற்கமாட்டோம்
அன்புடையீர்
                  வணக்கம். அட்டைப்பட்டியல் பணியாளர்கள் வசூல் நேரம் மதியம் 2.30 மணியோடு முடிவடைந்து, இதர பணிகளை முடித்து விட்டு         3.30 மணிக்கெல்லாம் KKடாடா காட்டிவிட்டு போகிறார்கள் என்று யாரோ விவரம் அறியாதவர்கள் போட்டுக் கொடுத்ததை அப்படியே வேத வாக்காக எடுத்துக்கொண்ட புத்திசாலியான வாரிய நிர்வாகம் வசூல் நேரத்தை            3.30 மணிவரை மேலும் ஒரு மணிநேரம் உயர்த்த திட்டமிட்டு தொழிற்சங்கங்களுக்கு, தொழிற்தகராறு சட்டம் பிரிவு 9A வின்படி கொடுத்திருக்கும்   08-09-2015 தேதியிட்ட முன்னறிவிப்பினை இத்துடன் இணைத்துள்ளோம்.

Tnebaesu சுற்றறிக்கை – 08 / 2015 நாள் : 20-08-2015 and சுற்றறிக்கை – 09 / 2015 நாள் : 22-08-2015

தமிழ்நாடு மின்கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்     
பதிவு எண் (2472)              அங்கீகாரம் பெற்றது.
தலைமை இடம் : சென்னை


k.சந்திரசேகரன்B.A.,                                                   r.சந்திரசேகரன்                                      
  தலைவர்                                                                     பொதுச்செயலாளர்  
                           
Union Office : Hall No.7,M.L.D.C.Building TNEB COMPLEX, Anna salai, Chennai – 600 002.
சுற்றறிக்கை 08 / 2015                                                                          
                                                                நாள் : 20-08-2015
அன்புடையீர்
                                . கடந்த மாதம் 06 /2015 நாள் 04-07-2015 சுற்றறிக்கையில் இளநிலை உதவியாளர் / நிர்வாகம் மற்றும் இளநிலை உதவியாளர் / கணக்கு உள்முகத் தேர்வுக்கு கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்பதற்குப் பதிலாக பட்டப் படிப்பு என்று மாற்றி அமைத்த வாரிய நிர்வாகத்தின் 24-05-2014 தேதியிட்ட உத்திரவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது சங்கம் 03-07-2015 அன்று தடை உத்திரவு பெற்றது பற்றி அறிவித்திருந்தோம். இதற்கிடையில் நிர்வாகம் சுமார் 900 பொறுப்புக்களை நிரப்பிட  ஏற்கனவே கொடுத்திருந்த கெடு 06-07-2015  15-0வணக்கம்7-2015  தேதிகளின்படி பட்டம் பெற்றிருக்கும் சுமார் 100 பேரிடம் மட்டுமே இளநி/லை உதவியாளர் உள்முகத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாக அறிகிறோம். இந்நிலையில் நிர்வாகத்தின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
                                எஸ்.எஸ்.எல்.சி  கல்வித் தகுதி பெற்று இளநிலை உதவியாளர் உள்முகத் தேர்வுக்கு செல்ல விரும்பும் உறுப்பினர்களிடமிருந்து வழக்கு செலவாக தலா ரூ.2000/- த்தினை விரைவில் வசூலித்து மத்திய சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.