BP. funeral day expenses doc.pdf
View DownloadPages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label மின் விபத்து. Show all posts
Showing posts with label மின் விபத்து. Show all posts
மின் விபத்து
அனைத்து களப்பணியாளர்களுக்கும் வணக்கம். இந்த படங்களை காணுங்கள்...நன்றாக காணுங்கள். சுவிட்ச் இன்கமிங் ஜம்ப்பர் கட் ஆகி அவுட் கோயிங் கத்தியில் பட்டு, சுவிட்ச் ஓபன் செய்த நிலையில் மேலே ஏறிய ஊழியரின் உடலில் மின்சாரம் தாக்கி உள்ளது.
இந்த விபத்தை எர்த் ராடு போட்டு அதன் பின்னர் கம்பியாளர் ஸ்ட்ரக்சர் மீது ஏறியிருந்தால் இதை தவிர்த்திருக்க முடியும். களப்பணியாளர்களே...உங்களுக்கும் குடும்பம் உண்டு..குழந்தைகள் உண்டு...நீங்கள் கடவுள் இல்லை...கவனமுடன் மின்தொடர்புகளை கையாளுங்கள்...
Subscribe to:
Posts (Atom)


