சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள ஓய்வூதியதாரர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை வரும் 19-ம் தேதிக்குள் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்களுக்கான குறைதீர்க் கூட்டம் மே 15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 32, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஓய்வூதியதாரர் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓய்வு பெற்றபோது பணிபுரிந்த அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய புத்தக எண் உள்ளிட்ட விவரங்களை கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.

No comments:
Post a Comment