Showing posts with label Direct Recruitment. Show all posts
Showing posts with label Direct Recruitment. Show all posts

மின் வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கு TNPSC அறிவிக்கை

மின் வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கு TNPSC அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் பதிவு 3.9.2025 முதல் 2.10.2025 வரை பதிவு செய்யலாம். எழுத்து தேர்வு 16.11.2025 நடைபெறும்.. Cilck Download

Results of the OMR Examination held on 15.03.2020 for the post of Gangman (Trainee) Published


View Download




View Download



View Download


Further Selection will be made as per the Merit of marks by Following Rule of reservation (Roaster Method)

தரவரிசை முறை கேங்க்மேன் (பயிற்சியாளர்) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான தரவரிசை Direct Recruitment Gangman (Trainee) Ranking Methodology


View Download


தரவரிசை முறை கேங்க்மேன் (பயிற்சியாளர்) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான தரவரிசைக்கு வருவதற்கு பின்வரும் முறை பின்பற்றப்படும்: - 

1. ஓஎம்ஆர் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில் தரவரிசை இருக்கும்.  

2. ஒன்றுக்கு மேற்பட்ட  தேர்வர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், குறைவான தவறான பதிலைக் கொண்ட தேர்வர்கள் தரவரிசையில் அதிக இடத்தைப் பெறுவார்கள்.  பதிலளிக்கப்படாத கேள்விகள் தவறான பதிலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  

3. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  தேர்வர்கள் ஒரே மதிப்பெண்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான தவறான பதில்களைக் கொண்டிருந்தால், அவரது / அவள் பிறந்த தேதியின்படி மூத்தவராக இருக்கும்  தேர்வர்கள் தரவரிசையில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவார்.

  4. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வர்கள் ஒரே மதிப்பெண்களைக் கொண்டிருந்தால், அதே எண்ணிக்கையிலான தவறான பதில்களையும் அதே பிறந்த தேதியையும் கொண்டிருந்தால், முன்னதாக ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த தேர்வர்கள்
 தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருப்பார்.  
                                                       மின்துறை செய்திகள் 

5. மேற்கூறிய பிறகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  தேர்வர்கள் சமமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், பெயர்களின் அகர வரிசைப்படி தரவரிசை வரும்.

பி.இ முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தில் ( national information center ) 495 பணியிடங்கள் ஆன்லைன்(Online) மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் 26-03-2020

தேசிய தகவல் மையம் தற்பொழுது புதிய  வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 (central Government jobs 2020) அறிவிப்பானது Scientist & Technical Assistant போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 495 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்(Online) மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தேசிய தகவல் மையம் வேலைவாய்ப்பிற்கு 26.02.2020 அன்று முதல் 26.03.2020 அன்றுவரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Written Examination / Interview என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

அறிவிப்பு விவரம்:

நிறுவனம்National Informatics Centre 
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 (Central Government Jobs)
விளம்பர எண்NIELIT/NIC/2020/1
பணிகள்Scientist & Scientific/Technical Assistant
மொத்த காலியிடங்கள்495 இடங்கள்
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி26.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி26.03.2020
அதிகாரபூர்வ வலைத்தளம்http://www.calicut.nielit.in/nic/

Central Government Jobs – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம்:

பணிகள் காலியிடம் மாத சம்பளம் 
Scientist -‘B’288ரூ. 56,100 – 1,77,500/-
Scientific/Technical Assistant – ‘A’207ரூ. 35,400 – 1,12,400/-

Central Government Jobs – கல்வி தகுதி:

  • டிகிரி (Degree) படித்த விண்ணப்பதாரர்கள் இந்த தேசிய தகவல் மைய வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

 Central Government Jobs – வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

Central Government Jobs – தேர்ந்தெடுக்கும் முறை:

  • Written Examination / Interview 

Central Government Jobs – விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன்(Online)

Central Government Jobs – விண்ணப்ப கட்டணம்:

  • General(பொது) & மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD / Women Candidates போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

Central Government Jobs – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன் கட்டணம் (Online Payment)

தேசிய தகவல் மையம் வேலைவாய்ப்பு 2020 (Central Govt Jobs) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  • nielit.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் “Recruitment” என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் “Recruitment for Scientist – ‘B’ and Scientific/Technical Assistant – ‘A’ posts in NIC on Direct Recruitment Basis (Advt. No. NIELIT/NIC/2020/1)”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>> 
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

Advertisement No. NIELIT/NIC/2020/1

Recruitment for the posts of Scientist-'B' and Scientific/Technical Assistant-'A' in National Informatics Centre(NIC) on Direct Recruitment Basis.


Sl. NoDesignationTotal Vacant PostsURReserved for SC/ST/OBC/EWSReserved for PWDs (Horizontal Reservation)Eligiblity
SCSTOBC (NCL)EWSDegree and field/specilization
[single or in combination amongst the below only]
1Scientist-‘B’
Group ‘A’ (S&T )
Level-10: (Rs.56100- Rs.177500)
2881194321772812
a. Locomotive disability (OA, OL, BL, OAL) – 04
b. Hard of Hearing (HH)- 04
c. Multiple Disabilities from amongst
(a) to (b) except deaf-blindness - 04
B.E/ B.Tech/ DOEACC B-level OR AMIE/ GIETE OR MSc OR MCA OR ME/ M.Tech OR M.Phil
Electronics, Electronics and Communication, Computer Sciences, Communication, Computer and Networking Security, Computer Application, Software System, Information Technology, Information Technology Management, Informatics, Computer Management, Cyber law, Electronics and Instrumentation
2Scientific/Technical Assistant - ‘A’
Group ‘B’ (S &T )
Level-6 : (Rs.35400-Rs.112400)
207863115552009
a. Locomotive disability (OA, OL, BL, OAL) – 03
b. Hard of Hearing (HH)- 03
c. Multiple Disabilities from amongst
(a) to (b) except deaf-blindness –03
B.E/ B.Tech/ M.Sc./ MS/ MCA
Electronics, Electronics and Communication, Electronics & Telecommunications, Computer Sciences, Computer and Networking Security, Software System, Information Technology, Informatics.


Candidates are advised to visit https://www.calicut.nielit.in/nic/ for further information including Eligiblity, Age limit, Reservation, mode of recruitment etc.
Note: The number of advertised posts are tentative, the actual number of posts may increase or decrease depending upon the requirement and the reservation for the posts shall be as per the policy of Government of India

TANGEDCO Direct Recruitment One time Registration Instruction Mannual


View Download

குறிப்பு User name & Password ஐ குறித்து வைத்துக்கொள்ளுங்கள் மறந்துவிட வாய்ப்பு உள்ளது ( கடந்தமுறை பலர் User name & Password மீட்க முடிய வில்லை என்று கூறினார் )

Direct Recruitment 2020 -Assistant Engineer, Assessor, junior Assistant (Account ) Notification

AE_NOTIFICATION_ FINAL.pdf
View Download


View Download


View Download

மின்வாரியத்தில் 500 இளநிலை உதவியாளர் ( கணக்கு ) பதவிக்கு நேரடி நியமனம் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க கடைசிநாள் 09.03.2020


மின்வாரியத்தில் 600 ( 400+125+75 ) உதவி மின் பொறியாளர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க கடைசிநாள் 24.02.2020


மின்வாரியத்தில்கணக்கீட்டாளர் 1300 பதவிக்கு நேரடி நியமனம் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க 10.02.2020 கடைசிநாள்

*விண்ணப்பம் செய்ய கால அளவு 10.01.2020 முதல் 10.02.2020வரை.*



மின்வாரியத்தில் 7 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: மின்துறை அமைச்சர் தினமணி செய்தி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் உள்பட 7 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீ ர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 

குமாரபாளையத்தை அடுத்த பள்ளிபாளையத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மனுக்களைப் பெற்றுகொண்ட  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: -

உச்சநீதிமன்ற உத்தரவின்படி,  பணி நியமனத்தில் பிற மாநிலத்தவரையும் சேர்த்துக்கொள்வதை தமிழ்நாடு மின்சார வாரியமும் பின்பற்றுகிறது. இதன்படி, வடமாநிலத்தவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டாலும், தமிழ் தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படும். 

காலியாக உள்ள உதவிப் பொறியாளர், வயர்மேன், கேங்மேன் உள்ளிட்ட 7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு, காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் 

மின்கட்டணம் உயர்த்தப்படாது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடிக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பள உடன்பாடு செய்ததில் ரூ.1,500 கோடி,  கஜா புயல் நிவாரணம் ரூ.2,500 கோடி, மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 44 பைசா விலையுயர்வு,  நிலக்கரி,  அவற்றை ரயிலில் கொண்டு வருதல் உள்ளிட்ட செலவினங்களால் இந்தச் சுமை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தமிழக அரசு நிதியைக் கொண்டு இச்சுமை சரி செய்யப்படுவதால் மின் கட்டணம் உயர்த்தப்படாது. 

மின்தட்டுப்பாடு இல்லை: பராமரிப்புப் பணிகள் முடிந்து மின் உற்பத்திக்கு அனல் மின்நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்துக்கு அனல் மின் நிலையங்களிலிருந்து 4,500 மெகாவாட், மத்தியத் தொகுப்பிலிருந்து 6,500 மெகாவாட், நீண்டகால கொள்முதல் 3,300 மெகாவாட்,  நீர்மின் திட்டத்திலிருந்து 2,000 மெகாவாட்  மின்சாரம் கிடைப்பதால் மின்வெட்டு ஏற்படாது. காற்றாலை மின்சாரம் தற்போது குறைந்து வந்தாலும் மின்தட்டுப்பாடு  ஏற்படும் சூழல் இல்லை. 

மத்திய மின்துறை புதிய மின்கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. அது குறித்த வரைமுறைகள் கிடைத்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்.