Showing posts with label அகவிலைப்படி. Show all posts
Showing posts with label அகவிலைப்படி. Show all posts

ஓய்வுஊதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயர்வு !



தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வானது கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு-ஆசிரியர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, நிதித் துறைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவு:

D.A.Arrears W.e.f. 01.01.2015 orders


PLEASE DOWNLOAD AND INSTALL AMUDHAM TAMIL FONT CLICK

DA1-1-2015.doc.pdf

View Download

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரையில் சம்பள உயர்வு கிடைக்கும்.  இந்த அகவிலைப்படி 01.01.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இயத உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின்  காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 1222.76/- கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TangedcoBP No 269 - dt 13.10.2014 D.A from 1-7-2014 orders (நிலுவைத்தொகை 17-10-2014 அன்று ரொக்கமாக வழங்கப்படும் )

PLEASE DOWNLOAD AND INSTALL AMUDHAM TAMIL FONT CLICK  


jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

gofs; -  mftpiyg;go -  1-7-2014  Kjw;bfhz;L cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; - Miz - btspaplg;gLfpwJ.
---------------------------------------------------------
( brayff; fpis )

(e[piy) jiyth; kw;Wk; nkyhz;ik ,af;Feh; jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk; bray;Kiw Miz vz;.269/ ehs;;: 13-10-2014.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான அகவிலைப்படிக்கான அரசாணை வெளியீடு

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் –ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

படிகள் - அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.


Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 01.07.2014

F.No.1/2/2014-E.II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure

North Block, New Delhi
Dated: 18th September, 2014.

OFFICE MEMORANDUM

Subject:- Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 01.07.2014.

The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.1/1/2014-E.II(B) dated 27th March, 2014 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Deamess Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 100% to 107% with effect from 1st July, 2014.

பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி 1-1-2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை வெளியீடு

தமிழ்நாடு அரசு ஆணை CLICK HERE-G.O 105- DA HIKE
PLEASE DOWNLOAD AND INSTALL AMUDHAM TAMIL FONT CLICK           jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )
gofs; – giHa Cjpa tpfpjj;jpy; mftpiyg;go - 1-1-2014 Kjw;bfhz;L cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; -                 Mizfs; - btspaplg;gLfpwJ.
--------------------------------------------------------------------------------
( brayff; fpis )

(epiy) (KGthhpak;) thhpa bray;Kiw Miz vz;.22/  ehs;  09-5-2014.

                                                    rpj;jpiu khjk; - 26-k; ehs;/
                                jpUts;Sth; Mz;L 2045.

                              gof;fg;gl;lJ:

தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 10 சதவித அகவிலைப்படி அறிவித்துள்ளது. இது ஜனவரி 14 முதல் அமுலுக்கு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 10 சதவித அகவிலைப்படி அறிவித்துள்ளது.

இது ஜனவரி 14 முதல் அமுலுக்கு வருகிறது.
3 மாத நிலுவைத் தொகை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசாணை எண். 96 நாள் : 03.04.2014.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை வெளியீடு.

Finmin Orders on DA - Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014
No.1/1/2014-F-II (B)

Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 27th March. 2014
OFFICE MEMORANDUM
Subject: Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014.

D.A HIKE 10% | உறுதியானது 10% அகவிலைப்படிஉயர்வு...விரைவில் அறிவிக்கிறது மத்திய அரசு....90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்..

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி

01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது ! ! ! ! ! !


செப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு உள்ளது. அதாவது 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம். 

Expected DA from January 2014
The rate of Dearness Allowance payable to central Government Employees is arrived from a prescribed formula. In which the main component is the Average AICPIN for Industrial Workers for twelve months prior to every January and July of every year. So it is quite obvious that everyone wants to know the Consumer Price Index Numbers for Industrial Workers of every month. So they can calculate the rate of Dearness Allowance approximately after every six months.

Revised rate of Dearness Allowance from 1st July, 2013 - BP 268 & 269 dated 11.10.2013

CLICK DOWNLOAD AND INSTALL TAMIL


jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

gofs; -  mftpiyg;go -  1-7-2013  Kjw;bfhz;L      cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; - Miz - btspaplg;gLfpwJ.

தமிழகம் முழுவதும் 50,000 விவசாய மின் இணைப்புகள் – 2026–27 இலக்கு ஒதுக்கீடு

 தமிழகம் முழுவதும் 50,000 விவசாய மின் இணைப்புகள் – 2026–27 இலக்கை நிறைவேற்ற TNPDCL உத்தரவு! தமிழ்நாடு முழுவதும் 2026–27 நிதியாண்டில் 50,000 ...