Showing posts with label Court Case. Show all posts
Showing posts with label Court Case. Show all posts

ஓய்வூதிய பலன் கேட்டு பெண் வழக்கு தாமதம் செய்த அதிகாரிகளிடம் பிடித்தம் செய்ய வேண்டும்

பணிக்காலத்தில் இறந்த கணவரின் ஓய்வூதிய பலனை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில்அந்த தொகையை வழங்குவதில் காலதாமதம்செய்த அதிகாரிகளின் பென்சன் பணத்தில் பிடித்தம் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 1997 ஜூன் முதல் அக்டோபர் வரை  தேர்வு நிலை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி. இவர் மீது 1997 அக்டோபர் 16ம் தேதி சில புகார்களின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட் டது. அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான நடைமுறைகள் செயல்பாட்டில் இருக்கும்போது 2000 டிசம்பர் 31ல் முத்துக்குமாரசாமி மரணமடைந்தார். அரசு ஊழியர் ஒருவர் பணிக்காலத்தில் மரணமடைந்தால் அவரது ஈமச்சடங்கு செலவாக 10 ஆயிரம் மற்றும் அவரது மனைவிக்கு பாதுகாப்பு தொகையாக 1 லட்சம் தரவேண்டும்.

Contract Labour - SLP (Civil) No. 24740 & 24741 of 2012 filed by the Board before the Supreme Court of India - Instructions - Issued

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
Administrative Branch
144, Anna Salai,
Chennai - 600 002.
 Memo No. 037445/212/G65/G651/2011 -37   Dated  24 .06.2013

                   Sub: Court Case - Contract Labour - SLP (Civil) No. 24740 &
                           24741 of 2012   filed   by   the   Board   before   the                                    
                           Supreme Court of India - Instructions - Issued.

ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து 480 நாள் பணியாற்றி முடித்த தேதியிலிருந்து அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கிட வழக்கு அதனை தொடர்ந்து வாரிய நடவடிக்கை

 மின்  வாரியத்தில்  ஒப்பந்த தொழிலாளர்களாகப்  பணியாற்றி தொழிலாளர் ஆய்வாளர்களிடம் நிரந்தரத்திற்கான  உத்தரவை பெற்றுள்ளவர்கள் அனைவருக்கும் அவர்கள்  இரண்டு ஆண்டுகளில்  தொடர்ந்து  480 நாள்  பணியாற்றி  முடித்த தேதியிலிருந்து  அவர்களுக்கு நிரந்தர  அந்தஸ்து வழங்கி  அதற்கான  காலமுறை  ஊதியத்தையும்  வழங்கிட  வேண்டும்