விண்ணப்பதாரர் இறந்த பின் வீட்டு மின் கட்டண விகித மாற்றத்தில் எழுந்த சர்ச்சை! – மின்சார ஒம்புட்ஸ்மேன் தீர்ப்பு | ஆணை எண் 40/2026

வழக்கின் பின்னணி

மின் கட்டண விகிதத்தை மாற்றக் கோரி விண்ணப்பித்த நபர் உயிரிழந்த பின்னர், அந்த இடத்தில் குடியிருந்து வந்த மற்றொரு நபர் தொடர்பாக மின் கட்டண விகித மாற்றப் பிரச்சினை எழுந்தது. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டைத் தமிழ்நாடு மின்சார ஒம்புட்ஸ்மேன் விசாரித்து ஆணை வழங்கினார்.


👇👇👇👇 ஆணையைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:    

Omborder-40 of 2026011020261724.pdf


*****************************************************************************

No comments:

தமிழ்நாடு BESS Policy 2026 – புதிய சோலார் திட்டங்களுக்கு பேட்டரி கட்டாயம்!

நவம்பர் 2026: தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் Battery Energy Storage System (...