Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label Contract Labourers. Show all posts
Showing posts with label Contract Labourers. Show all posts
கரூர் மின் பகிா்மான வட்டத்தில் 55 மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்செய்ய உயர்நீதிமன்றமதுரை கிளை உத்தரவு
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 55 பேரை பணி நிரந்தரம் செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.கரூர் மாவட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அசோக் உள்ளிட்ட 55 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 55 பேரும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி முடித்த 480 நாளில் இருந்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய மின்வாரியத்துக்கு 2010 ஜனவரியில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து மின் வாரியம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனுவை 2014-இல் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மின் வாரியம் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், மனுதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் மின் கம்பம் நடுவது, வயர்கள் பதிப்பது போன்ற பணிகளைச் செய்து வந்தனர். அவர்களுக்கும் மின் வாரியத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. அவர்களுக்கு உதவிப் பொறியாளர்கள் பணிச் சான்று வழங்கியதாக கூறியுள்ளனர். பணிச்சான்று வழங்க உதவிப் பொறியாளர்களுக்கு அதிகாரம் கிடையாது. எனவே அதன் அடிப்படையில் அவர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோருவது முறையல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணா, ஜெ.நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்கள் 1998-இல் இருந்து மின்வாரியத்தில் பணிபுரிகின்றனர். அவர்களைப் பணி நிரந்தரம் செய்தால் நிரந்தர ஊழியர்களுக்கான சலுகைகள், பணப் பலன்களை வழங்க நேரிடும் என்ற காரணத்தால் பணி நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக 2004-ஆம் ஆண்டிலேயே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுப்படி மின் வாரியத்தின் மேல்முறையீடு மனுவை ஏற்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டனர்.
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 24.11.2016
Reserved on : 11.11.2016
Delivered on : 24.11.2016
CORAM
THE HONOURABLE MR. JUSTICE M.SATHYANARAYANAN
and
THE HONOURABLE MRS.JUSTICE J. NISHA BANU
WA.(MD). Nos.339 of 2015 and 340/2015 & MP (MD) Nos.2 & 2/2015 & CMP (MD)
No.10630/2016 in WA.(MD) No.339/2015
1.The Chairman
Tamil Nadu Electricity Board
800, Anna Salai, Chennai-2.
2.The Chief Engineer [Personnel]
Tamil Nadu Electricity Board
800, Anna Salai, Chennai-2.
3.The Superintending Engineer
TANGEDCO, Karur Electricity
Distribution Circle, Karur. ..
Appellants in both the
writ appeals
Versus
1.The Inspector of Labour
Karur.
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 24.11.2016
Reserved on : 11.11.2016
Delivered on : 24.11.2016
CORAM
THE HONOURABLE MR. JUSTICE M.SATHYANARAYANAN
and
THE HONOURABLE MRS.JUSTICE J. NISHA BANU
WA.(MD). Nos.339 of 2015 and 340/2015 & MP (MD) Nos.2 & 2/2015 & CMP (MD)
No.10630/2016 in WA.(MD) No.339/2015
1.The Chairman
Tamil Nadu Electricity Board
800, Anna Salai, Chennai-2.
2.The Chief Engineer [Personnel]
Tamil Nadu Electricity Board
800, Anna Salai, Chennai-2.
3.The Superintending Engineer
TANGEDCO, Karur Electricity
Distribution Circle, Karur. ..
Appellants in both the
writ appeals
Versus
1.The Inspector of Labour
Karur.
Ex-gratia to Contract Labourers for 2014-2015 ordered
TAMILNADU GENERATION
& DISTRIBUTION CORPORATION LTD
(ABSTRACT)
Ex-gratia
- Payment of ex-gratia to the Contract Labourers for the year 2014-2015 - Orders issued.
- - - - - - - - - - - - - - - - - - - -
- -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(Administrative Branch)
(Per.)
CMD TANGEDCO Proceedings No.223 Dated: 02.11.2015
Iyappasi-16, Sri Manmatha Aandu.
Thiruvalluvar Aandu-2046.
READ:
|
|
CE/Personnel Letter No.036081/71/G45/G451/2015-2,
dated.03.08.2015.
|
***
PROCEEDINGS:
The issue of payment of
ex-gratia for the year 2014-2015 to the Contract Labourers have been considered
and accordingly, the Honourable Chief Minister has announced the payment of
ex-gratia to the Contract Labourers who are engaged directly in TANGEDCO for
the year 2014-2015.
தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க நீதிமன்றம் ஆணை
மின்வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் பணி ஆணை செல்லும்: தமிழக அரசின் மனு தள்ளுபடி...
தமிழ்நாடு மின்சார உற்பத்தி பகிர்மான கழகத்தின் 960 தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் பணி ஆணை செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில், மின்சார பகிர்மான கழகத்தின் 960 தற்காலிக ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இந்த பணியானைகளை 2012-ம் ஆண்டு தமிழக அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், தமிழக அரசின் பணி நீக்க உத்தரவை தொழிலாளர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து, தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 960 ஊழியர்களும், போலி ஆவணங்கள் மூலம் நிரந்தர பணியாணை வாங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை விசாரித்த தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை திரும்பவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணா, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தும், நிரந்தர பணியாணை செல்லும் எனவும் தீர்ப்பளித்தார்.
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED:16.10.2015 Date of Reserving the Judgment Date of Pronouncing the Judgment 04.09.2015 16.10.2015
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED:16.10.2015 Date of Reserving the Judgment Date of Pronouncing the Judgment 04.09.2015 16.10.2015
மின்வாரியத்தில் ஒப்பந்தப் பணி காலத்திற்கு பணிக்கொடை வழங்க நீதிமன்றம் உத்தரவு ( தீக்கதிா் )
தூத்துக்குடி , செப்.25-ஒப்பந்தத் தொழிலாளியாக பணியில் சேர்ந்து பின்னர் நிரந்தர பணியாளர்களாக பணிஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 3 பேர்களுக்கு ஒப்பந்த பணி காலத்தையும் கணக்கில் எடுத்து பணிக்கொடை வழங்க பணிக்கொடை மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:தூத்துக்குடி மாவட்டம் மின் பகிர்மான வட்டத்தில் ஏ.நம்பிராஜன், கே.சண்முகம், எஸ்.அப்துல்வஹாப் ஆகியோர் முறையே 1.9.79, 1.10.82, 1.4.88 முதல் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள அவர்கள் பின்னர் முறையே 31.3.03, 31.3.05, 30.6.04 தேதிகளில் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் நிரந்தர பணிக்காலத்திற்கு மட்டும் பணிக்கொடை வழங்கி ஒப்பந்த காலத்திற்கு பணிக்கொடை வழங்க மறுத்தனர். எனவே பணிக்கொடை கட்டுப்பாடு அதிகாரி மற்றும் பணிக்கொடை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. (முறையே ஞழுஹ 11/13, 12/13, 13/13) இந்த வழக்குகளில் 7.8.15 தீர்ப்பளிக்கப்பட்டது. ஒப்பந்தப்பணி காலத்தையும் கணக்கில் எடுத்து முறையே ரூ.53,500, 56,979, 28,592ஐ பணி ஓய்வுபெற்ற நாளிலிருந்து 10 சதவீத வட்டியுடன் வழங்க பணிக்கொடை மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கினை தூத்துக்குடி மாவட்ட சிஐடியு இணைச் செயலாளர் பி.இசக்கிமுத்து நடத்தினார்.
நன்றி தீக்கதிா்.
Contract Labourers Court orders List Called for
TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION
LTD.
ADMINISTRATIVE
BRANCH
|
From
|
To
|
|
|
|
|
Er.A.Manivannan, M.E.,
Chief Engineer/Personnel, (A/c)
144,
Anna Salai,
Chennai
- 600 002.
|
All
Superintending Engineers/
Distribution Circles.
The
Superintending Engineers/
GCCs, Wind Energy & Civil Projects.
|
Letter No.036081/71/G.45/G.451/2015-2, dated
03.08.2015.
Sir,
|
Sub :
|
Contract Labourers - Contract Labourers working on need
basis @ Rs.250/- per day in all the circles based on the approval accorded by
the Committee Constituted vide (Per) BP (CH) No.9 (Adm. Branch) dated 09.01.2008
and also orders issued based on the Court
orders - List Called for –
Regarding.
|
Ex-gratia - Payment of ex-gratia for the year 2013-2014 to the Contract Labourers - Orders
TAMILNADU GENERATION & DISTRIBUTION
COPORATION LTD
(ABSTRACT)
Ex-gratia
- Payment of ex-gratia for the year 2013-2014 to the Contract Labourers -
Orders issued.
- - - - - - - - - - - - - - - - - - - -
- -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(Administrative Branch)
(Per.) CMD TANGEDCO Proceedings No. 158 Dated:
14.10.2014 Shree Jaya Aandu, Purattasi
– 28, Tiruvalluvar Aandu-2045.
READ:-
|
1)
|
(Per.)
(CMD) TANGEDCO Proceedings No.123 (Adm.Branch),
Dated.22.10.2013
|
|
2)
|
Lr. No.057122/148/G45/G451/2014-2 dated.16.08.2014.
|
Ex-gratia for the year 2013-14 to the Cont.Labour orders
TAMILNADU GENERATION & DISTRIBUTION COPORATION LTD
(ABSTRACT)
Ex-gratia - Payment of ex-gratia for the year 2013-2014 to the Contract Labourers - Orders issued.
- - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(Administrative Branch)
(Per.) CMD TANGEDCO Proceedings No. 158 Dated: 14.10.2014 Shree Jaya Aandu, Purattasi – 28, Tiruvalluvar Aandu-2045.
Subscribe to:
Posts (Atom)




