இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Oct 28, 2016

POSTPONMENT OF INTERVIEW FOR THE THREE CATEGORIES OF POSTS (STENO TYPIST, ASSISTANT DRAUGHTSMAN AND JUNIOR AUDITOR)

Oct 22, 2016

புதிய பகுதிநேரபணியாளா் ஆள்சோ்ப்பு கருத்துரு கோருதல்

LET-TAM.pdf
View Download
PLEASE DOWNLOAD AND INSTALL AMUDHAM TAMIL FONT CLICK
           jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk; ypl;.
eph;thff; fpis
mDg;g[eh;

bghwp. m.bt.utp/ M.E., M.I.E.,
jiyikg; bghwpahsh;_gzpaikg;g[
144/ mz;zh rhiy/   
brd;id 600 002.

bgWeh;

midj;J jiyikg; bghwpahsh; kw;Wk;
nkw;ghh;it bghwpahsh;.


foj vz;. 001046_3_$p.56_$p.562_2013-1/  ehs;. 18.10.2016.
---------------------------------------------------------------
Iah/

bghUs;: 
eph;thfk; - Ms;nrh;g;g[ - g[jpa gFjpneu Jg;g[ut[ gzpahsh; - (Part time contingent worker) bgUf;Fjy;_ fHptiw Rj;jk; bra;jy;_ fUj;JU nfhUjy; - bjhlh;ghf.

Oct 18, 2016

மின் வாரியத்தில் Junior Assistant ,,Tester Chemical, Steno-Typist பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மதிப்பெண் நாளை 19.10.2016 வெளியிடு ( ஜெயா ப்ளஸ் செய்திகள் )

ஜெயா ப்ளஸ் செய்திகள் 
     
             முக்கிய செய்தி      மின் வாரிய புதிய 7 பதவிகளுக்கான  எழுத்துத் தேர்வு மதிப்பெண் நாளை 19.10.2016  வெளியிட உள்ளதாகவும் தேர்வு எழுதியவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் அலைபேசி எண் உள்ளீடு செய்து www.tangedcodirectrecruitment.in வாரிய இணையதளத்தில் பார்த்திடலாம் மேலும் விவரங்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை 044-22358311 மற்றும் 044-22358312 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என  தற்போது ஜெயா பிளஸ் செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 13, 2016

Registering of F.I.R. in connection with Departmental/Road Accident met by the employees of this corporation while on duty Instruction Issued ReiteratedView Download

பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்

புதுடில்லி : 'மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம் ஏற்பட்டால், அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஊனம் ஏற்பட்டால்...

இதுகுறித்து, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியின் போது, ஒருவருக்கு ஊனம் ஏற்பட்டால், அதற்காக அவரை பணியில் இருந்து நீக்கவோ அல்லது பதவி குறைப்போ செய்யக் கூடாது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. 

பணியில் தொடர வாய்ப்பு

அதே போல், திடீரென ஏற்பட்ட ஊனத்தால், பணியில் தொடர முடியாத ஊழியர்களுக்கு, உரிய கிராஜுவிடி மற்றும் பென்ஷன் தரப்பட வேண்டும். உடல் ஊனமுற்றோர் நலச் சட்டத்தின்படி, ஊனமுற்ற ஊழியர்கள் பணியில் தொடர்வதற்கு வாய்ப்பு தர வேண்டும்; ஊனமுற்றவர் என்பதற்காக, பதவி உயர்வு மறுக்கக் கூடாது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Oct 1, 2016

Payment of ex-gratia to the Contract Labourers for the year 2015-2016 - Orders


View Download    TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD
(ABSTRACT)

Ex-gratia - Payment of ex-gratia to the Contract Labourers for the year       2015-2016 - Orders issued.
- - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(Administrative Branch)

(Per.) CMD TANGEDCO Proceedings No.113    Dated:  30.09.2016
Puratasi- 14, Sri Durmugi Aandu.
Thiruvalluvar Aandu-2047.