முகநூல் கேள்வி பதில்

3 வீடு உள்ளது ஆனால் வீட்டு வரி ஒன்றுதான் உள்ளது எனவே வாரிய விதிமுறைப்படி எத்தனை மின் இணைப்பு வழங்கலாம்.
LikeShow More Reactions
Comment
Comments
Manisekaran Palanivelu Distribution code 27(14)ன் படி physical/electrical segregation இருந்தால் மூன்று மற்றும் பொது இணைப்பு என 4 பெறலாம் தனி தனி வரி ரசீது தேவையில்லை
LikeReply220 mins
மின்துறை செய்திகள்
Write a reply...
Manisekaran Palanivelu மின் இணைப்புக்கு வரி ரசீது கட்டாயம் இல்லை





பொதுமக்கள் கொடுக்கும் ( DOMESTIC AND COMMERCIAL ) MERE SERVICE APPLICATION னை யார் கள ஆய்வு வேண்டும்
LikeLike · 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sham Prakash-ன் அஞ்சல் என்ற நிலையை மின்துறை செய்திகள் பகிர்ந்துள்ளார்

தொழிற்சாலை மின்இணைப்பு கூடுதல் மின்பளு பெற SSI (Small scale industries) சான்றிதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டுமா ?????விளக்கம் தேவை!!!!
LikeLike · 


அன்பர்களே நகரத்தில் பணிபுரியும் கணக்கீட்டாளருக்கு OD உண்டா?(கணக்கீட்டின் போது) தகவல் பகிரவும்.உடனே.நண்பர்களே.
LikeLike · 
  • Sankara Subra ManianGowri Shankar மற்றும் வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.
  • Anand Kumar இல்லை, OD option only reserve assessors

  • Deiva Nayagam நன்பா நகரப் பகுதியாக இருந்தால் நிச்சயமாக இல்லை

  • Magesh Mag Mage தகவலுக்கு நன்றி!!!

  • Joseph Arulanandam OD - (i.e.) On Duty? என்றால் நகரப் பகுதியாக இருந்தாலும் ஊரகப் பகுதியாக இருந்தாலும் கணக்கீட்டுப் பணியில் ஈடுபடும் நாட்களில் வருகைப் பதிவேட்டில் அவருடைய பெயருக்கேதிரே On Duty என்று குறிப்பிடவேண்டும்; கையெழுத்திட வேண்டியதில்லை.



  • Jaya Sudha Above 5km assessment only eligible for OD....

  • Joseph Arulanandam திருவாளர்கள் ஆனந்த்ஜி குமார்ஜி மற்றும் ஜெயா சுதா ஆகியோர் எதற்கு No சொல்கிறார்கள் என்று புரியவில்லை; ஒருவேளை எனது பதிவிற்கு என்றால் அவர்கள் கீழ்க்கண்ட மின்வாரிய ஆணையைப் பார்க்கவும்.
    Board's Memo. No.005575/C.B.CELL/Adm.Br./85-4 Dated 29.03.1985. (Page No. 286 of March 1985-TNEB Gazette.)
    இதற்குப்பின் இது தொடர்பாக வாரிய ஆணைகள் எதுவும் வந்திருந்தால் அதனைத் தெரிவித்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
    மேற்கண்ட ஆணையில் தெளிவாக 'கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளும் நாட்களில் வருகைப் பதிவேட்டில் On Assessment Duty என்று குறிப்பிடவேண்டும்' என ஆணையிடப்பட்டுள்ளது.

  • Joseph Arulanandam திருவாளர்கள் ஆனந்த்ஜி குமார்ஜி மற்றும் ஜெயா சுதா ஆகியோர் எதற்கு No சொல்கிறார்கள் என்று புரியவில்லை; ஒருவேளை எனது பதிவிற்கு என்றால் அவர்கள் கீழ்க்கண்ட மின்வாரிய ஆணையைப் பார்க்கவும்.
    Board's Memo. No.005575/C.B.CELL/Adm.Br./85-4 Dated 29.03.1985. (Page No. 286 of March 1985-TNEB Gazette.)
    இதற்குப்பின் இது தொடர்பாக வாரிய ஆணைகள் எதுவும் வந்திருந்தால் அதனைத் தெரிவித்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
    மேற்கண்ட ஆணையில் தெளிவாக 'கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளும் நாட்களில் வருகைப் பதிவேட்டில் On Assessment Duty என்று குறிப்பிடவேண்டும்' என ஆணையிடப்பட்டுள்ளது. இதில் நகரப்பகுதி அல்லது ஊரகப்பகுதி என்றோ, கி.மீ. கணக்கோ குறிப்பிடப்படவில்லை.

  • Sundara Vadivel Board's Memo. No.005575/C.B.CELL/Adm.Br./85-4 Dated 29.03.1985. (Page No. 286 of March 1985-TNEB Gazette. இந்த உத்தரவுக்கு பிறகு எவ்வித உத்தரவும் வாாியத்தால் போடப்பட்டதாக தொியவில்லை. ஆனால் பிாிவு அலுவலா்கள் திருமதி. ஜெயசுதா அவா்கள் கூறியுள்ளது போல 5 கி.மீ. மேல் இருந்தால் மட்டுமே ஒ.டி. என பதிவு செய்ய சம்மதிக்கிறாா்கள். இன்னும் சில இடங்களில் கணக்கீட்டு பணியினை முடித்துவிட்டு தினமும் பிற்பகலில் ாிப்போா்ட் செய்யவேண்டும் என வலியுறுத்துகின்றனா். லோகல் பாலிடிக்ஸ்.

  • Joseph Arulanandam நண்பர் சுந்தர வடிவேல் அவர்களுக்கு முதற்கண் நன்றி! நண்பரே, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வற்புறுத்தும் அலுவர்கள் மீது தாங்கள் சார்ந்துள்ள சங்கத்தின் மூலமாக அவருக்கு மேலுள்ள, அவருக்கும் மேலுள்ள .......அலுவலர்கள் முன்பாகப் புகார் செய்து நிவாரணம் பெறவும்.

  • Dev Ananth 5 கி.மீ. மேல் இருந்தால் மட்டுமே ஒ.டி


  • Magesh Mag Mage Board memo eppadi download pannuvathu?



    • Joseph Arulanandam நண்பர்களே, வெறுமனே No No என்று சொல்வதற்கு என்ன பொருள். எது 'No' அல்லது எது தவறு என்பதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். சொல்கின்ற கருத்துக்கு ஆதாரம் (வாரிய ஆணை) கொடுக்கவேண்டும். 
      நண்பர் தேவ் ஆனந்த் சொல்வதற்கு என்ன ஆதாரம்? வாரிய ஆணை? TNEB Gazette/Bulletin பக
      ்கம்?
      நண்பர் மகேஷ்-க்கு, நான் குறிப்பிட்ட வாரியக் குறிப்பாணையை தரவிறக்கம் செய்ய இயலாது; ஏனெனில், 1985-ல் வாரியம் கணினிமயமாகவில்லை. வாரிய அலுவலகங்களில் உள்ள TNEB Gazette எடுத்து அந்தப் பக்கத்தை புகைநகல் எடுத்துத்தான் கொடுக்கவேண்டும்.

    • Magesh Mag Mage Thanks ur kindly information joseph sir.

No comments: