தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம்
கு.ஆ.எண் ; மே.பா.பொ/திமிபிவ/திரு/நிபி 2 / கோ முமுநி/அ 878 / 2013 நாள் 27.03.2103.
பொருள்.; நிர்வாகம்-பணித்தொகுதி 3 ம் நிலை களப்பணியாளர்-வணிகஆய்வாளர் மற்றும்
மின்பாதை ஆய்வாளர் பதவியில் இருந்து-முகவர் முதல் நிலை பதவி உயர்வு-
27.03.2013 அன்று நடைபெற்ற களப்பணியாளர்களுக்கான வாரிய பதவி உயர்வு தேர்வுக் குழு கூட்டத்தின் (Department promotion committee) முடிவின்படி இத்துடன் இணைக்கப் பட்டுள்ள பிற்சேர்க்கை – 1 ல் இடம் பெற்றுள்ள வணிக ஆய்வாளர் மற்றும் மின்பாதை ஆய்வாளர் பணியாளர்களுக்கு மேற்படி பதவியில் இருந்து ரூ 9600-34800-4300 என்ற ஊதியவிகிதத்தில் முகவர் முதல் நிலை பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் பிற்சேர்க்கை – 2 காணும் பணியாளர்கள் அதில் குறிப்படப்பட்டுள்ள காரணத்தால் முகவர் முதல் நிலை பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இந்த பதவி உயர்வு தேர்வு பட்டியல் 27.03.2103 முதல் ஒராண்டு காலத்திற்கு செல்லத்தக்கது.
இந்த தேர்வு பட்டியலில், வணிக ஆய்வாளர் மற்றும் மின்பாதை ஆய்வாளர் பதவியில் உள்ள தகுதியான பணியாளர்கள், தங்கள் பெயர் விடுபட்டுள்ளதாக கருதும் தருவாயில், அல்லது கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் விடுபட்டிருப்பதாக கருதும் தருவாயில் அது குறித்து தலைமை பொறியாளர்/பகிர்மானம்/கோவை அவர்களுக்கு இந்த குறிப்பாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப் படுகிறது. அவ்வாறு முறையீடு ஏதும் பெறப்படாத நிலையில் இந்த குறிப்பாணையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள விபரங்கள் மற்றும் பெயர்கள் சரியானவையே என கருதப்படும்.
இந்த குறிப்பாணை பெற்றுக்கொண்டமைக்கு நாளிட்ட ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.
இணைப்பு ; பிற்சேர்க்கை – 1
பிற்சேர்க்கை - 2
பெறுநர் ;
பட்டியலில் காணும் பணியாளர்கள்
(உரிய செயற்பொறியாளர் மூலமாக)
நகல் ; செயற்பொறியாளர்/பகிர்/திருப்பூ
230 KV துணைமின் நிலையம், பல்லடம்.
இக்குறிப்பாணையை உரியவருக்கு சார்பு செய்து தேயிட்ட ஒப்புதல் பெற்று அனுப்பவும்,இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பணியாளர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பின் இந்த ஆணையை சார்பு செய்யாமல் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான குறிப்புகளுடன் இவ்வலுவலகம் திருப்பி அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நகல் ; தலைமை பொறியாளர் / பகிர்மானம் / கோவை அவர்களுக்கு தகவலுக்காக அனுப்படுகிறது.
// உத்தரவின்படி அனுப்பபடுகிறது //
உதவி நிர்வாக அலுவலர்.
|
Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
திருப்பூர் மின் பகிர்மானவட்டம் முகவர் முதல் நிலை பதவி உயர்வு-தேர்வு பட்டியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment