Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts
வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்வு
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.
*வருமான வரி வரம்பு ரூ.2 லட்சம் என்பதில் இருந்து, ரூ.2.5 லட்சமாக உயர்த்தப் படுவதாகக்கூறினார் அருண் ஜேட்லி.
*80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
*மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தெருமுனையில் நின்று மின் ரீடிங் எடுக்கும் வசதி
பெரியகுளம் : வீட்டின் ஹாலிங் பெல்லை அழுத்தி, மின்மீட்டர்களில் அளவுகளை கணக்கெடுப்பதற்கு பதிலாக, தெருமுனையில் நின்று கொண்டு, ரிமோட் இயந்திரத்தில் கணக்கிடும் "ஹைடெக்' புதிய மின்மீட்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பெரியகுளத்தில் 15 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் இருந்து, அளவீடுகள் கணக்கிடப்பட்டு வருகிறது. மின் மீட்டர்களால், மின் அளவுகள் துல்லியமாக பதிவு செய்ய முடியாததால், நுகர்வோர்களுக்கும், கணக்கீட்டாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. தற்போது, மத்திய அரசின் திட்ட த்தில், நகரில் உள்ள பழைய மின்மீட்டர்களுக்கு பதிலாக, கம்ப்யூட்டர் ஸ்டேட்டிங் புதிய மீட்டர்கள் மாற்றப்பட உள்ளன. நகரில் புதிதாக 60 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி பகுதிகளில் புதிய மின்மீட்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
கம்ப்யூட்டர் ஸ்டேட்டிங் மின்மீட்டர்கள் பொருத்தப்படும்போது, கணக்கீட்டாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மீட்டர்களை பார்வையிட்டு, கணக்கீடு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த பகுதிக்குள் சென்றவுடன், தெருமுனையில் நின்று அனைத்து வீடுகளிலும் உள்ள புதிய மீட்டர்களில் இருக்கும், சென்சார் மூலம் கணக்கீட்டாளரின் கையடக்க கருவியின் மின் அளவீடு பதிவாகிவிடும். இதனால் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும். இதற்கான பணிகள் மின் கோட்ட பொறியாளர் சுகுமார் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
AESU சங்கத்தின் பொது செயலாளர் அய்யா திரு.ச.வெ.அங்கப்பன், அவர்கள் 20.05.2014 காலை 11.00 மணியளவில் சென்னையில் இயற்கையெய்தினார்.
தமிழ்நாடு மின்கழக கணக்காயர் களத்தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் அய்யா திரு.ச.வெ.அங்கப்பன், அவர்கள் இன்று 20.05.2014 காலை 11.00 மணியளவில் சென்னையில் இயற்கையெய்தினார். அவரது இறுதி சடங்கு நாளை 21.05.2014 மதியம் 2.00 மணியளவில் ( NO.22, RAMESH NAGAR, WEST TAMBARAM, CHENNAI - 600 045 )நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்டண பாக்கியை செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு: தனியார் நிறுவனத்தின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: 'முன்னாள் உரிமையாளர், மின் கட்டண பாக்கி வைத்திருந்தாலும், அதை செலுத்தாமல், புதிய உரிமையாளர், மின் இணைப்பு பெற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பம்:
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் கிராமத்தில் உள்ள, 'ஆம்னி பியூஷன் டெக்னாலஜி' நிறுவனத்தின் பங்குதாரர், தாக்கல் செய்த மனு: எங்கள் நிறுவனம், விராலி மலை பஞ்சாயத்தில் உள்ள, குமாரமங்கலம் கிராமத்தில், 2007ல், 6.72 ஏக்கர் நிலம், வாங்கியது. அந்த இடத்துக்கு, மின் இணைப்பு கேட்டு, புதுக்கோட்டை மின் வினியோக வட்டத்தில், விண்ணப்பித்தோம். அதை, மின் வாரியம் நிராகரித்தது. ஏற்கனவே, அதே இடத்தில் இயங்கி வந்த, இரண்டு நிறுவனங்கள் பெற்றிருந்த மின் இணைப்புக்காக, மின் கட்டண பாக்கி வைத்துள்ளதால், புதிய இணைப்பு தர முடியாது என, கூறப்பட்டது. பழைய நிறுவனங்கள் வைத்துள்ள கட்டண பாக்கி பற்றி எங்களுக்கு தெரியாததால், மீண்டும் இணைப்பு கேட்டு, விண்ணப்பித்தோம். 'மின் கட்டண பாக்கியை செலுத்தாமல், புதிய இணைப்பு தர முடியாது' என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. எனவே, புதுக்கோட்டை மின் வாரிய கண்காணிப்பு பொறியாளரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு மின் இணைப்பு வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மின் வாரியம் சார்பில், வழக்கறிஞர்கள் ஜானி பாஷா, ஸ்ரீமதி, ''இரண்டு தொழிற்சாலைகள் இயங்கிய இடத்தை, மனுதாரர் நிறுவனம் வாங்கி உள்ளது. இடத்தை வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளர், ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா என, வாங்குபவர் சரிபார்த்திருக்க வேண்டும். பாக்கியை செலுத்தாமல், மின் வினியோகம் செய்ய முடியாது,'' என்றனர்.
கோவை மாநகர் மின்நுகர்வோருக்கான, 24 மணிநேரம் இயங்கும் அழைப்பு மையத்தின் எண் மாற்றம்
கோவை மாநகர் மின்நுகர்வோருக்கான, 24 மணிநேரம் இயங்கும் அழைப்பு மையத்தின் எண் மாற்றப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் புகார்களை புதிய எண்ணில் மட்டும் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாநகர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும், மின்தடை மற்றும் மின்சார பழுது தொடர்பான புகார்களுக்கு மின் நுகர்வோரின் மற்றும் பொதுமக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் அழைப்பு மையத்தின் '155333' என்ற தொலைபேசி எண்ணை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் '1912' என்ற எண்ணாக மாற்றியுள்ளது. இதனால், புகார் சம்பந்தப்பட்ட அழைப்புகளுக்கு புதிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to dinamalar
வருமான வரியை சேமிப்பது எப்படி?
வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு. 80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.
மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்.
மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்
இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்
அடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும்
சம்மந்தப்பட்ட அலுவலகம் சென்றுதான் மாற்ற முடியும். இந்த செய்தியை தாங்கள் பகிர்ந்து உதவவும்
இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்
அடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும்
CPS - மசோதா Lok Sabha-வில் நிறை வேற்றிய பின்பு மத்திய நிதியமைச்சரின் பேட்டி - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல் -
CPS - மசோதா Lok Sabha-வில் நிறை வேற்றிய பின்பு மத்திய நிதியமைச்சரின் பேட்டி - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல் -The State Governments were not obliged to join. They joined voluntarily. Only for the Central Government employees, it is mandatory from 1.1.2004.
njhFg;G: gp. gpnunlupf; vq;nfy;];
135-PAGE
THE MINISTER OF FINANCE (SHRI P. CHIDAMBARAM): Mr. Chairman, I am grateful to the hon. Members, 15 of them, who have participated in this discussion on the Pension Fund Regulatory and Development Authority Bill.
Sir, this Bill was first introduced in 2005.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் துணை பொறியாளர் பணி
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை : 30
பணி: Deputy Engineer - துணை பொறியாளர்
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி பொது பிரிவினர் 25-க்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 28-க்குள்ளும், SC/ ST பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication/ Communication/Telecommunication துறைகளில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை : 30
பணி: Deputy Engineer - துணை பொறியாளர்
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி பொது பிரிவினர் 25-க்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 28-க்குள்ளும், SC/ ST பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication/ Communication/Telecommunication துறைகளில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.
என்.எல்.சி நிலையத்தில் தொழிலாளர்கள் சி.ஐ.எஸ்.எப், டி.ஐ.ஜி ஆனந்த் மோகன் உடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவுகள்
என்.எல்.சி நிலையத்தில் தொழிலாளர்கள் சி.ஐ.எஸ்.எப், டி.ஐ.ஜி ஆனந்த் மோகன் உடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவுகள்
தொழிலாளர்களின் உடனடி கோரிக்கைகள் வெற்றி,
இறந்த தொழிலாளியின் மனைவிக்கு என்.எல்.சியில் வேலை உத்தரவாதம்
அவர்களுக்கு நஷ்ட ஈடாக 5 லட்சம் என உறுதி
ஈமத்தொகையாக 50 ஆயிரம்
சி.ஐ.எஸ். எப் படை வீரர்கள் வேறு மொழிபேசுபவர்களை அமர்த்துவதில்லை என உறுதி.
மாறாக தமிழ்பேசும் சி.ஆர்.பி.எப் வீரர்களை பணியில் அமர்த்த உறுதி
அவர்களின் கையில் துப்பாக்கி இல்லாமல் தடியை மட்டுமே பயன்படுத்த உத்தரவு.
படைவீரர்களுக்கான வரையறையை நிர்ணயிக்க உறுதி,
தொழிலாளர்களின் உடனடி கோரிக்கைகள் வெற்றி,
இறந்த தொழிலாளியின் மனைவிக்கு என்.எல்.சியில் வேலை உத்தரவாதம்
அவர்களுக்கு நஷ்ட ஈடாக 5 லட்சம் என உறுதி
ஈமத்தொகையாக 50 ஆயிரம்
சி.ஐ.எஸ். எப் படை வீரர்கள் வேறு மொழிபேசுபவர்களை அமர்த்துவதில்லை என உறுதி.
மாறாக தமிழ்பேசும் சி.ஆர்.பி.எப் வீரர்களை பணியில் அமர்த்த உறுதி
அவர்களின் கையில் துப்பாக்கி இல்லாமல் தடியை மட்டுமே பயன்படுத்த உத்தரவு.
படைவீரர்களுக்கான வரையறையை நிர்ணயிக்க உறுதி,
புதுச்சேரி மின்கட்டணத்தை உயர்த்த மக்கள் எதிர்ப்பு
புதுச்சேரி, : இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (ஜேஇஆர்சி) சார்பில் மின்கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம் பிஎம்எஸ்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது.
ஜேஇஆர்சி தலைவர் சதுர்வேதி தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலர் ராஜீவ்அமீத், ஆலோசகர் ஸ்ரீதரன், புதுவை மின்துறை மற்றும் மின்திறல் குழும அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு புதுவை மாநில செயலாளர் விஸ்வநாதன், மா. கம்யூனிஸ்டு செயலா ளர் முருகன், பெற்றோர் மாணவர் சங்க தலைவர் வை.பாலா, ரகுபதி உள் ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நேர மின் திருட்டைத் தடுக்க 1000 இடங்களில் புதிய இணைப்புப் பெட்டிகள்- மின் வாரியம் அதிரடி நடவடிக்கை
எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை அருகே பழைய மின் இணைப்புப் பெட்டியை மாற்றிவிட்டு புதிய பெட்டி பொருத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர். படம்: ஹெச்.ஷேக் மைதீன்
மின் கசிவு மற்றும் திடீர் மின் தடையைப் போக்கவும் தேர்தல் கூட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் மின்சாரம் திருடுவதைத் தடுக்கவும் சென்னையில் சுமார் ஆயிரம் இடங்களில் புதிய மின் இணைப்புப் பெட்டிகள் பொருத் தப்படுகின்றன.
சென்னையில் மின் இணைப்பு கள் மற்றும் வழித்தடங்கள் அனைத்தும் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் மூலமே வழங்கப்படுகின்றன. இதற்காக சாலைகள், தெருக்களில் மின் இணைப்புப் பெட்டிகள் அமைத்துள்ளனர். அவற்றின் மூலமே வீடுகள், கடைகள், வர்த்தக நிறு வனங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுறது.
நகரில் உள்ள பெரும்பாலான மின் இணைப்புப் பெட்டிகள், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை ஆகும். அதனால் பல பெட்டிகள் கதவு இல்லாமல், துருப்பிடித்து காணப்படுகின்றன. சேதமடைந்த பெட்டிகளிலுள்ள மின் கேபிள்கள் அடிக்கடி அறுந்து விடுவதால், பல இடங்களில் மின் கசிவுப் பிரச்சினையும், அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி திறந்து கிடக்கும் மின் இணைப்புப் பெட்டி களில் இருந்து சிலர் மின்சாரம் திருடுவதும் எளிதாகிறது. தற் போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு மின்சாரம் திருட வாய்ப்புள்ளதாக மின் துறை அதிகாரிகளுக்குத் தகவல்கள் வந்தன.
TNEB’s strategic plan to install tamper-proof remote energy meters ( Posted on : 05/Dec/2013 )
ITI HELPER Trainee 232 NOs திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் பட்டியல்
ITI HELPER Trainee திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் தாங்கள் பணியேற்பு சம்மந்தமாண ஆலோசணைக்கு அணுகவும்
மின்துறை செய்திகள் கணேசமுர்த்தி - 9994882635
கோபாலகிருஷ்ணன் - 9790390190
ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு இந்திய ரயில்வேயில் 26,567 பணியிடங்கள் விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014.
விளம்பர எண்: Centralised Employment Notice No.01/2014
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 567 பணியிடங்களை நிரப்ப 21 ரெக்ருட்மென்ட் போர்டுகள் மூலம் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை ஆர்ஆர்பியில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், பெங்களூர் ஆர்ஆர்பியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, கொங்கணி ஆகிய மொழிகளிலும், திருவனந்தபுரம் ஆர்ஆர்பியில் மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம்.
சென்னை ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
110 நகரங்களில் வசிப்பவர்கள் மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தலாம் புதிய வசதி அறிமுகம்
சென்னை,
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 110 நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் மின்கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தலாம் என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
புதிய திட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 9 பகிர்மான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மண்டலங்களில் வசிக்கும் மின்நுகர்வோர்கள் கடந்த 2008–ம் ஆண்டிலிருந்து மண்டலத்திலுள்ள எந்த பிரிவு அலுவலகத்திலும் தங்களுக்குரிய மின்கட்டணத்தை செலுத்தும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மின்தொடர் மூலமாக ஏற்படும் தொழில் நுட்ப மற்றும் வணிக விரயங்களை கண்டறிந்து தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவியை 3 மாதத்தில் நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் முத்துக்குமார சாமி, முரளி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:–
‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை எழும்பூரில் உள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயிப்பது, பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...
