Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை - C.P.சரவணன், வழக்குரைஞர்
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி,
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவான அரசாணைகள்
(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)
(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)
(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)
(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)
சம்பளம் எடுப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிட கோரிக்கை
பணம் எடுப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிட அரசு யோசிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு, இரத்த தானம், நாய்க்கடி போன்ற சில காரணங்களுக்காக வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பினை தேசத்தின் விசேஷ நிலைமை கருதி பணம் எடுப்பதற்கான சிறப்பு தற்செயல் விடுப்பினை வழங்கிட அரசு முன்வர வேண்டும்.
வாங்கும் சம்பளம், எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள பண அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எத்தனை நாட்கள் என்பதை முடிவு செய்திடலாம்..
"பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு
திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலர் அவர்கள்.
அனைத்து துறை அலுவலர் கூட்டத்தில். "பணிப்பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை::
( மின்துறை செய்திகள் )
1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,
3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்
4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்
5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்
6)திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப் பதிவில் சென்று தேடினால் இருக்காது..
7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.
8) RETIREDMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது,மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்
9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளிSR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்
8) SR SCANE செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...
9)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்.,இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...
10)N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..
11)எதிர்காலத்தில் MANUEL SR MAINTENANCE இருக்காது்
12) DSR ல் NEXT INCREMENT ,
.HRA SLAp அனைத்துமிருக்கும்
12)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்பு உட்பட வேண்டியிருக்கும்...
நன்றி உதவி தொடக்க கல்வி அலுவலா் சங்கம்.

ஆதாா் எண்ணை வாாிய பணியாளா்கள் மற்றும் ஒய்வு பெற்றவா்களின் ஊதிய கணக்கில் சோ்க்க வாாிய சுற்றறிக்கை.
TAMILNADU GENERATION AND DISTRIBUTION COPORATIONLIMITED
Secretariat Branch,
144, Anna Salai,
Circular Memo No.57742/A9/A92/2016-1 dated 28.10.2016
Sub : TANGEDCO – Energy Department – Creation of State Resident Data Hub (SRDH) Project - Seeding of Aadhaar Number in departmental database – Instructions – Communicated.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:
அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி, தாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச் சான்று அல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச் சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்த நடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறை உயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும். ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் தெரிவித்து, கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனது கடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வழங்கும் டிஜி லாக்கர் சேவை
நவீன உலகில் காகித பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு, அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகளுக்கான காகிதச்சுமை குறைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இருந்த சிரமம் குறைந்துள்ளது.
அந்த வகையில் காகிதச்சுமையை மேலும் குறைக்கும் வகையில், டிஜி லாக்கர் என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜி லாக்கர் சேவையை பயன்படுத்தி, ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை மக்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். முக்கியமாக அரசு தரும் அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இந்த டிஜி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
இதற்காக ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். பின்னர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் குறுந்தகவல் மூலம் வரும். பிறகு கடவுச்சொல்லை பதிவு செய்து லாக்-இன் செய்துகொள்ளலாம். அதன் பின் ஒவ்வொருவரும் தங்கள் ஆவணங்களை மென் நகலாக டிஜி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to malaimalar
TANTRANSCO-Transmission-Procurement of Breakers-Delegation of Powers to Chief Engineers/Distribution for a period of six months-Approval accorded
: TAMILNADU TRANSMISSION CORPORATION LIMITED:
Transmission-Procurement of Breakers – Delegation
of Powers to Chief Engineers / Distribution for a period of 6 months – Approval – accorded.
(Technical Branch)
(Permanent) CH TANTRANSCO Proceeding No: 166
Dated the 15th
September ,2014
Aavani- 30
Thiruvalluvar Aandu-
2045
Read:
Note Approved by CMD on 08.09.14.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்
பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :
தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள்
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு - முழுஊதியம் & படிகள்
மகப்பேறு விடுப்பு - முழுஊதியம் & படிகள்
கருச்சிதைவு விடுப்பு- முழுஊதியம் & படிகள்
தத்தெடுப்பு விடுப்பு - முழுஊதியம் & படிகள்
ஈட்டிய விடுப்பு - முழுஊதியம் & படிகள்
மருத்துவவிடுப்பு - முழுஊதியம் & படிகள்
சொந்தக்காரண விடுப்பு - ஊதியத்தில் 50% & படிகள்
அசாதாரண விடுப்பு - ஊதியம் ஏதுமில்லை
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - முழுஊதியம் & படிகள் (MA தவிர)
மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு:
0 - 2 வருடம் = இல்லை
2 - 5 வருடம் = 90 நாட்கள்
5 - 10 வருடம் =180 நாட்கள்
10 - 15 வருடம் =270 நாட்கள்
15 - 20 வருடம் =360 நாட்கள்
20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.
Appointment to the posts of Junior Assistant (Administration) and Junior Assistant (Accounts) – Prescription of higher / suitable qualifications – Amendments to regulation 94 of Tamil Nadu Electricity Service Regulations
TAMILNADU
GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)
Establishment
– Class III service – Appointment to the posts of Junior Assistant
(Administration) and Junior Assistant (Accounts) – Prescription of higher /
suitable qualifications – Amendments to regulation 94 of Tamil Nadu Electricity
Service Regulations - Issued
(SECRETARIAT
BRANCH)
(PER)
FB TANGEDCO PROCEEDINGS NO.25
DATED THE 24TH MAY, 2014
Vaikasi-10,
Thiruvalluvar
Aandu, 2045.
READ:
(Per) FB
TANGEDCO Proceedings No.17 (SB), dated 31.03.2012.
PROCEEDINGS:
Revision of Wages with effect from 01.12.2011 – Payment of difference amount for Additional Charge Allowance and Double Wages – Clarification
TAMIL NADU
GENERATION AND DISTRIBUTION
CORPORATION LIMITED
SECRETARIAT BRANCH
N.P.K.R.R. MAALIGAI,
144, ANNA SALAI,
CHENNAI-2.
Memo.No.22678/A3/A31/2014-1, Dated: 31-05-2014.
Sub:
TANGEDCO – Revision of Wages with effect from
01.12.2011 –
Payment of difference amount for
Additional Charge
Allowance and Double Wages –
Clarification –
Issued.
TNEBAESU LETTER TO TANGEDCO REGARDING DOUBLE CHANNEL
பெறுநர்.
20-05-2014
இயக்குனர்,/ TTமின்
தொடர் திட்டம்,
தமிழ்நாடு மின்சார
வாரியம்,
சென்னை – 600 002
ஐயா,
பொருள் : டான்ஜெட்கோ – களப்பிரிவு –
தொழிலாளர்கள் – இரு வழிப்
பாதை பதவி உயர்வு –
சீரமைத்திட குழு நியமனம் –
பரிசீலனைக்கு
கருத்துக்களை சமர்ப்பித்தல்.
பார்வை ; 1) தொழிலாளர் ஆணையர்
முன்னிலையில் 9-1-2014 அன்று
தொழிற் தகராறு சட்டம்
12 (3) கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்
2) TANGEDCO Proceedings No
26 (Adm.Br) Date 4-3-2014.
பார்வை 1ல் வரையறுக்கப்பட்ட படி
பார்வை 2ல் அமைக்கப்பட்டிருக்கும் இரு
வழிப் பாதை பதவி உயர்வு சீரமைப்பு குழு பரிசீலனைக்கு எங்கள் சங்கத்தின் சார்பில்
கீழ்காணும் கருத்துக்களை சமர்ப்பிக்கின்றோம்.
அரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன்
ப. முகைதீன் சேக் தாவூது
பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.
ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.
வட்டி வீதம்:
கடன் தொகையில்
முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%
இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.
கடன் வரம்பு:
Subscribe to:
Posts (Atom)