Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Showing posts with label COTEE. Show all posts
Showing posts with label COTEE. Show all posts
களப்பிரிவு ஊழியர்களின் பதவிஉயர்வு தொடர்பாக வாரியம் ( Double Channel ) அளித்த ஆலோசனை ( COTEE க்கு கொடுத்த கடிதம் )
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION
ADMINISTRATIVE BRANCH
From ToEr.N. KRISHNAMOORTHI B.E., The Secretary,
Chief Engni eer/Personnel, Central Organisation of
144, Anna Salai, Chennai 6000 02. Tamil Nadu Electricity Employees,
(COTEE)
Letter No. 009162 / 38 / G.46 /G.462 / 2014 -1, dt. 26.10.2014.
Sir,
sub : Estt- RWE- committee - Constitute12 (3) settlement dt. 09.01.2014- Review Doublec Channel
promotioin in Regular Work Establishment Report Communicated to Trade Union suggestion
- Requested - Regarding.
Ref : 1. Memoranduom of settlement under section 12(3)of the I.D.Act 1947 reached before theCommissioner Labour/Chennai, dt. 09.01.2014.
2. Per( CMD)TANGEDCO Proceeding No. 26 (Adm.Branch.) dt. 04.03.2014.
3. Secretray ‘s U.O .Note No.73640/A3/A31/2011-19, dt. 20.06.2014.
4. Committee’s Report for review of Double Channel Promotioin RWE.
Helper,Helper cum meter reader Fixing seniority clarification
::
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION::
(Administrative Branch)
|
From
Er. N. Krishnamoorthi, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai- 600 002.
|
To
All the Regional Chief Engineers/
Distribution.
|
Letter No.101343/332/G.46/G.462/2014 dated
09.07.2014.
Sir,
|
Sub
:
|
Estt. – RWE – Helper and Helper cum Meter Reader – Fixing
of seniority by combining ITI Helper recruited 2009 and Helper cum Meter
Reader appointed from TCL – Clarification – Regarding.
|
மின்கதிர் மே 2013
மின்கதிர் மே 2013
COTEE Office Bearer / Executive Members Meeting (Dated 11,12-May-2013) - Postponed due to disturbed position in and around cuddalore. By SSS
கூட்டுறவு சங்க தேர்தல் சிஐடியு கண்டனம்
சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொது செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 29ம் தேதி திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் கூட்டுறவு நாணய சங்கத்திற்கு வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. திருப்பூரில் 37, சங்கராபுரத்தில் 11 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டு அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. ஆனால், சில மணிநேரத்தில் அங்குள்ள அமைச்சர்களின் தலையீடு காரணமாக 2 இடங்களிலும் அதிமுகவை சார்ந்த வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அறிவிப்பு வெளியிட்டனர். இதை எதிர்த்து எங்கள் அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்து கொண்டு தேர்தலை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இந்த 2 இடங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக அமைச்சர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
COTEE CIRCULARS
| 01-03-2013 | ------ | Notice nagal |
| 01-03-2013 | 9/2013 | Circular no-9/2013 |
| 01-03-2013 | 8/213 | Circular no-8/2013 |
| 28-02-2013 | 7/2013 | Circular no-7/2013 |
| 28-02-2013 | 6/2013 | Circular No-6/2013 |
| 5/2013 | Circular no-5/2013 |
மின் கதிர் March-2013
UNION ARE INVTED TO HAVE DASCUSSION ON 28.2.2013
UNION ARE INVTED TO HAVE DISCUSSION ON 28.2.2013 ON WAGE REVISION BECAUSE OF OUR CONTINEOUS EFFORT .COTEE SSS COTEEHAS BEEN INVITED TO HAVE DISCUSSION ON 25.2.2013 ON 5.3.2013 MOVEMENT DEMAND THIS IS FOR INFORMATION
தொழிற்சங்கம் ஸ்டிரைக் எதிரொலி : 8 கோடி மின் கட்டண வசூல் பாதிப்பு
சென்னை: தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் மொத்தம் 1.64 கோடி வீட்டு இணைப்புகள் உள்ளன. மின் பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்து முடித்தவுடன், அடுத்த 20 நாட்களில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு மறு இணைப்பு தரப்படும். மின்கட்டண மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், இணையதளம் ஆகியவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இருப்பினும், மின்கட்டண மையங்களில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சிஐடியு, தொமுச உள்பட 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மின்ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மின்கட்டண மையங்களில் பணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டண வசூல் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் தினமும் ரூ.20 கோடிக்கு வசூலாகும். முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் 60 சதவீத மின்கட்டண வசூல் மையங்கள் மூடி இருந்தன. இதனால், ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், சிஐடியு, தொமுச உள்பட 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மின்ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மின்கட்டண மையங்களில் பணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டண வசூல் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் தினமும் ரூ.20 கோடிக்கு வசூலாகும். முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் 60 சதவீத மின்கட்டண வசூல் மையங்கள் மூடி இருந்தன. இதனால், ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
AEE(Elec) to EE Panel- PAR Particulars awaited from the Engineers -
Details for AEE to EE (Electrical) Panel
Particulars to be received (19-01-2013 ):
|
Sl.
No.
|
Name of the EDC
|
Name of the
AEE
|
Suitability
Report
|
PAR -Period
|
|
01.
|
Udumalaipet
|
M.Dasarathan
|
Not Received
|
to
|
|
02.
|
Tuticorin
|
V.Jayaseelan
|
Not Received
|
-------
|
|
03.
|
Villupuram
|
Thirugnasambandam
|
Not Received
|
--------
|
|
04.
|
Chennai/Central
|
R.V.Jayaprakash
|
-----
|
2009,
|
|
05.
|
Ramnad
|
A.Roohul Ameen
|
Not Received
|
|
|
06.
|
Namakkal
|
P.Palanisamy
|
Not Received
|
2009,
|
|
07.
|
Mettur
|
M.Selvam
|
---------
|
2009,
|
TNANKS To TNEBEA
புது தெர்மல் மின் உற்பத்தி தாமதம் மின் கழகத்துக்கு ரூ.108 கோடி இழப்பு (தினமலர் செய்தி)
மேட்டூர் புதுதெர்மல் மின்உற்பத்தி தாமதமாவதால், மின்கழகத்துக்கு மாதம், 108 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேட்டூரில், 3,550 கோடி ரூபாய் செலவில் புதிதாக, 600 மெகா வாட் , அனல் மின் உற்பத்தி நிலையம் (தெர்மல்) அமைக்கும் பணி, 2008ம் ஆண்டு ஜூன், 25ல் துவங்கியது. கட்டுமான பணி முடிந்து, 2011 செப்டம்பரில் புதுதெர்மலை கான்ராக்ட் நிறுவனம், மின் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.கட்டுமான பணி தாமதமாவதால், 2012 மார்ச்இறுதியில் தான், சோதனை ஓட்டம் துவங்கியது. அக்., 11ம் தேதி சோதனை ஓட்டத்தின் போது, அதிகபட்சமாக, 608 மெகா வாட், மின் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின், தொழில் நுட்ப கோளாறு காரணமாக, மின் உற்பத்தி தடைப்பட்டது. கோளாறு சரி செய்வதற்காக, கடந்த ஒரு மாதமாக, மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொது செயலர் சுப்ரமணியன், தலைவர் விஜயன், மேட்டூர் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடந்த நுழைவாயில் கூட்டம், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.அவர்கள் கூறியதாவது:
மேட்டூர் புதுதெர்மலில் மின் உற்பத்தி சோதனை முடிந்து, 2011 செப்டம்பரில், மின்கழகத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும். தாமதமாகும் பட்சத்தில், மின் கழகத்துக்கு மாதம் தோறும், 108 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அந்த இழப்பீடு தொகையை, பி.ஜி.ஆர்., நிறுவனம் மின்கழகத்துக்கு செலுத்த வேண்டும் என, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
பணிகளை முடித்த பின்பே, கான்ட்ராக்ட் நிறுவனத்துக்கு, அரசு ஒப்பந்த தொகையை முழுமையாக வழங்கும். ஆனால், மேட்டூர் புதுதெர்மலை பொறுத்தவரை, பணி நடக்கும் போதே, 90 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின்கழகம் கான்ட்ராக்ட் நிறுவனத்தை, கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. புதுதெர்மல் சீனா தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் ஒரு உதிரிபாகங்கள் பழுதடைந்தாலும், சீனாவில் இருந்துதான், இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Subscribe to:
Posts (Atom)
