NPS (CPS )யில் முதல் தனியார் மயம்- புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அறங்காவலர் வங்கியாக (Trustee Bank) 01.07.2013 முதல் Axis Bank என்ற தனியார் வங்கியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு

PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here


01.04.2004 முதல்மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் புதியபங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமானமுடிவினைஇடைக்கால  ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA)எடுத்துள்ளது.இது நாள் வரைTRUSTEE BANK- (அறங்காவலர்வங்கிஆகமத்திய அரசின்பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA ஓய்வூதியநிதியனை கையாண்டு வந்தது.

வருகின்ற01.07.2013 முதல் TRUSTEE BANK (அறங்காவலர் வங்கிஆக வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதியநிதியை கையாளும்வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில் ஏறக்குறைய60ஆயிரம் கோடி உள்ளது.அதைகையாளும் உரிமை AXIS வங்கிக்கே உள்ளது.
கடந்த  சிலஆண்டுகளுக்கு  முன்  பலஅமெரிக்க தனியார் வங்கிகளில்  3லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதியநிதி திவால் ஆகிவுள்ள நிலையில்PFRDA -ன்TRUSTEE -BANK  (அறங்காவலர்வங்கிஆக தேர்வுசெய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின்முதல்படியாகும் .பல்வேறு நாட்டுடைமை வங்கிகளுக்குபின்னடைவுஏற்படுத்தும்.

No comments: