Techknow Meet தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை பயிற்சி அக்டோபர் 2 நாமக்கல்


நமது மின்துறை செய்திகள் தளத்தின் பார்வையாளரும் முகநூல் TANGEDCO  குழுவின் உறுப்பினரின் புதிய முயற்சி (Techknow Meet)

 என் அன்பு பொறியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் TECHKNOW MEET சார்பாக அன்பின் வாழ்த்துக்கள்...... மிகுந்த பிரயாசத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் AE/SS/MAINTENANCE ஆக பணிபுரியும் அனைத்து பொறியாளர் நண்பர்களுக்கும் " தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை" பயிற்சி சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் வைத்து முதன்முறையாக நமக்காக நமது தொழில் முன்னேற்றத்திற்காக " TECHKNOW MEET-2013" உங்களுடைய ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக நடை பெற முயற்சி செய்து வருகிறோம் . எனவே உங்கள் ஆலோசனைகள் மற்றும் உதவிகளை எதிர்பார்க்கிறோம் . அதைப்போல AE/ SS/ ஆக தற்போது பணிபுரியும் பொறியாளர்களுக்கு தொழில் நுட்ப கேள்விகள் இருந்தால் தயவு செய்து செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் techknowmeet@gmail.com என்ற email வழியாகவோ....9043753335 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் ....அனைத்து கேள்விக்கும் பதில் CONFERENCE ல் தெரிவிக்கப்படும்...".முன் பதிவு மிகவும் அவசியம் " கடைசி தேதி 20.09.2013. " .முன் பதிவு கட்டணம் : 1 0 0 ரூபாய் மட்டும் .... மதிய உண்வு வழங்கப்படும்.....இப்படிக்கு "TECHKNOW MEET COMMITEE" 

தயவு செய்து உங்கள் SS AE நண்பர்களுக்கு SHARE செய்யவும்..... தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியாளர்கள் கலந்து கொள்ள அன்புடன் எதிர்பார்க்கிறோம் .......நன்றி .....!


Face book Techknow Meet

No comments: