ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து 480 நாள் பணியாற்றி முடித்த தேதியிலிருந்து அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கிட வழக்கு அதனை தொடர்ந்து வாரிய நடவடிக்கை

 மின்  வாரியத்தில்  ஒப்பந்த தொழிலாளர்களாகப்  பணியாற்றி தொழிலாளர் ஆய்வாளர்களிடம் நிரந்தரத்திற்கான  உத்தரவை பெற்றுள்ளவர்கள் அனைவருக்கும் அவர்கள்  இரண்டு ஆண்டுகளில்  தொடர்ந்து  480 நாள்  பணியாற்றி  முடித்த தேதியிலிருந்து  அவர்களுக்கு நிரந்தர  அந்தஸ்து வழங்கி  அதற்கான  காலமுறை  ஊதியத்தையும்  வழங்கிட  வேண்டும்
 என  தமிழ் நாடு  மின் கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்    சென்னை உயர்நீதி  மன்றத்தில்  பதிவு  செய்துள்ள வழக்கு எண் w.p 21336/2012 விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

                இந்நிலையில்  தலைமைப்  பொறியலாளர் / பணியமைப்பு  அவர்கள்  தனது  29.05.2013 நாளைய  கடிதத்தின்  வாயிலாக தொழிலாளர் ஆய்வாளர்களிடம் நிரந்தரத்திற்கான உத்தரவு  பெற்றவர்களின்  விவரங்கள்  10.06.2013 க்குள் அனுப்பி  வைக்கும்படி அணைத்து  மேற்பார்வை பொறியாளர்களையும் கேட்டுள்ளார்  
TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION
ADMINISTRATIVE BRANCH


From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/Personnel,
8th Floor,  N.P.K.R.R. Maaligai.
144, Anna Salai,
Chennai - 600 002.
To

 All Chief Engineers / Distribution / Transmission and NCES,


Letter No. 045280/189/G.65/G.651/2013-1, dated 29.05.2013.

Sir,

Sub:
Court Case – Pending / Awarded / Ordered -Court Cases – before the Labour Court & High Court of Madras –  Called for – Reg.



                        *****

                   I request you to furnish the detatil of the Contract Labours  cases (Pending / Awarded / Ordered ) before the Inspector of Labour, High Court of Madras and Madurai Bench as on date as per the Annexure (Enclosed)  by mail on or before 10.06.2013, since the report has to be apprised to the CMD / TANGEDCO and also update the same in the website in the format prescribed on or before 10th of every month.

Encl : Annexure.
Yours faithfully,

Sd./-XXX(dt.30.05.2013)
(N. THIAGARAJAN)
Senior Personnel Officer/ Labour
for Chief Engineer/ Personnel.

Copy to all Superintending Engineers of EDC,GCC,P&C,Wind Energy,CMC and HP Circles,

நன்றி thebaesu

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click