மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு பதிவு செய்வது தொடர்பாண விபரம்

மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு பதிவுதொடர்பாண விபரம் 

பழகுனர் பயிற்சி (  Apprendice பதிவு செய்ய வேண்டிய இடம்

 தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகம்
114 அண்ணா சாலை சென்னை 

நாள்   :  10.06.2013 முதல் 22.06.2013 வரை


நேரம் : காலை 11.00 முதல் மாலை 5.00 மணிவரை

தேவையானவை..

பத்தாம்வகுப்பு அல்லது +2 வகுப்பு சான்றிதல் நகல்

பழகுனர் பயிற்சிதாரர் 

பட்டைய சான்றிதல் நகல்

பழகுனர் பயிற்சி (  Apprendice )  சான்றிதல் ( மின்வாரியத்தில் முடித்தவர்கள் மட்டும் ) நகல் மற்றும் அசல் சான்றிதல் ( அசல் சான்றிதல் சரிபார்க்கப்பட்டு திருப்பித்தரப்படும்.

சாதிசான்றிதல் நகல்

வேலைவாய்ப்பு பதிவு நகல் 

தற்போது உள்ள முகவரி ( தெளிவாக பின்கோடுடன்)

பழகுனர் பயிற்சிதாரர் நேரில் வரவேண்டும் 


நன்றி மின்வாரிய பொறியாளர் சங்கம் 

2 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.