சென்னை மின்தடை: பழுது நீக்கும் மையத்தில் புகார் தெரிவிக்க மின் வாரியம் அறிவுரை

மின்தடை தொடர்பான புகார்களை அந்தந்தப் பகுதி பழுது நீக்கும் மையத்தில் தெரிவித்து உடனடி நிவாரணம் பெற்றுக்கொள்ள மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுவான புகார் எண்ணான 044 - 155333 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்பதோடு, அந்தந்தப் பகுதி பழுது நீக்கும் மைய எண்களையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மின் பகிர்மான வட்ட வடக்கு மையத்தில் வரும் பகுதிக்காளில் உள்ள மையங்களின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரம்:
பெரம்பூர் (044 - 26703399, 9445850981), செம்பியம் (044 - 25375393, 9445850979), ஐசிஎஃப்-ல் இயங்கி வரும் வில்லிவாக்கம் பழுது நீக்கும் மையம் (044 - 26262971, 9445850980), தண்டையார்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் (044 - 26951156, 9445850974), திருவொற்றியூர் மற்றும் காலடிப்பேட்டை (044 - 25990619, 9445850977), வியாசர்பாடி (044 - 25522232, 9445850982), ராயபுரம் (044 - 25901049, 9445850983), கொருக்குப்பேட்டை (044 - 25921581, 9445850978), டோல்கேட் (044 - 25950120, 9445850976), எண்ணூர் (044 - 25750247, 9445850975), ஸ்டான்லி (044 - 25229412, 9445850984), கொடுங்கையூர் (044 - 25543255, 9445850985), மாதவரம் (044 - 25532121), மீஞ்சூர் (044 - 27934274), சிட்கோ நகர் (044 - 26174480, 9445850869), வில்லிவாக்கம் (044 - 26174245, 9445850867), அயனாவரம் (044 - 26447711, 9445850868), அகரம் (044 - 25501012, 9445850856), பூம்புகார் நகர் (044 - 25505151, 9445850857), ராஜாஜி நகர் (044 - 26501436, 9445850858), லட்சுமி நகர் (044 - 25650055, 9445850864), கொளத்தூர் (044 - 26713856, 9445850862).

No comments: