ஒப்பந்த தொழிலாளர்களிலிருந்து நேரடியாக வணிக உதவியாளர் பதவி

திருவண்ணாமலை ஆரணி 

டிவிசனில் ஒப்பந்த 

தொழிலாளர்களிலிருந்து நேரடியாக

வணிக உதவியாளர் பதவி 

வழங்கப்பட்டு மூன்று மாதங்களில் 

வணிக ஆய்வாளர் பதவி உயர்வு

வழங்கப்பட்டுள்ளது. அதற்கான

திருவண்ணாமலை மேற்பார்வை 

பொறியாளர் அவர்களின் பதவி 

உயர்வு ஆணை, மற்றும் ஆரணி செயற்பொறியாளர் அவர்களின்

 ரீ போஸ்டிங் ஆர்டர்

No comments:

இதை செய்தால் இனி மின்கட்டண அபராதம் கிடையாது.

⚡ இனி மின்கட்டண அபராதம் கிடையாது..! தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் (TNPDCL) புதிய "EB Auto Pay" வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 📌 ம...