தமிழக அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கணக்குச் சீட்டு குறித்த அறிவுறுத்தலை மாநில கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

]இது குறித்து துணைமாநில கணக்காயர்(நிதிவர்ஷினிஅருண் ங்கள்கிழமைவெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசு ஊழியர்களுக்கானகடந்த நிதியாண்டின்பொதுவருங்காலவைப்பு நிதியின் வருடாந்திர கணக்கு அறிக்கை ஜூலை முதல்வாரம் முதல்மாநிலமுதன்மைகணக்காயர் அலுவலகத்தில்இருந்து அனுப்பப்படஉள்ளனஇந்தஅறிக்கைசம்பந்தப்பட்டபணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்குஅனுப்பப்படுகின்றன.

பொது வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள்கடந்த பிப்ரவரி28 ஆம் தியன்று எந்தஅலுவலகத்தில்பணியாற்றினார்களோஅந்த அலுவலகபணம் பெற்றுவழங்கும் அலுவலரைஅணுகிஅவரவர்கணக்கு அறிக்கையைபெற்றுக் கொள்ளலாம்.

கணக்கு அறிக்கையில் ஏதேனும்மாறுபாடுகள் காணப்பட்டால் அது குறித்த தகவல்களைமாநிலகணக்காயர்அலுவலகத்துக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்மேலும்சந்தாதாரர் அல்லதுவாரிசுதாரர்கள் தகவல் பரிமாற்றத்துக்கானதங்களது செல்பேசிஎண் மற்றும்முழு முகவரிஆகியவற்றைஅனைத்துக்கடிதத் தொடர்புகளிலும் தவறாமல் குறிப்பிடவும்.

அதேபோன்றுபணம் பெற்றுவழங்கும் அலுவலர்கள்தங்கள் அலுவலகத்தின்முழு முகவரி,தொலைபேசிசெல்பேசி-மெயில்ஆகிய தகவல்களைதங்களின் அனைத்துக்கடிததொடர்புகளிலும்தவறாமல் குறிப்பிடவேண்டும்.


தகவல்கள் தெரிவிக்க...044-24314477. இணையதளம்www.agae.tn.nic.in நேரடிக் கடிதம் மூலம்:வர்ஷினிஅருண்துணைமாநில கணக்காயர்(நிதி), மாநிலமுதன்மைக் கணக்காயர்அலுவலகம்(கணக்குமற்றும் பணிவரவு), 361, அண்ணாசாலைசென்னை-600 018.

No comments: