திருப்பூர் கோட்ட கூட்டுறவு சங்க தேர்தல்


                                                 கூட்டுறவு சங்க தேர்தல் 

 தமிழ்நாடு  மின்சாரவாரிய திருப்பூர் கோட்ட
பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் 
சங்கம் எண் CP 114 தேர்தல் வேட்பு மனு தாக்கல்  
இன்று 29.03.2103 வெள்ளியன்று நடை பெற்றது.

அதில் ஐக்கிய சங்கம் (TPAS) ,பாரதிய மஸ்தூர் 
சங்கம்(BMS) , மத்திய  அமைப்பு (CITU ) 
தொ.மு.ச (TMTM ) பொறியாளர்கள்  சார்பாக
உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
.                
 வேட்பு மனு தாக்கல் படிவம் வழங்குவதற்கு
 அதிகாரிகள் காலம் தாமதம் செய்ததால்
 உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.
  வேட்பு மனு தாக்கல் படிவம் கிடைக்கப்பெற்ற
 சிறிது நேரத்திலேயே வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடைபெற்றது.
1.தா.சீனுவாசன். ஐக்கிய சங்கம்.TPAS                                  
2.D.கோபாலகிருஷ்ணன் ,மத்திய  அமைப்பு (CITU ) 
3.R.நாகராஜன் ,மத்திய  அமைப்பு (CITU ) 
4.S.நந்தகோபால்,பாரதிய மஸ்தூர் சங்கம்(BMS) 
5.N.கதிவேல், பாரதிய மஸ்தூர் சங்கம்(BMS)
6.P.பாபு, மத்திய  அமைப்பு (CITU ) 
7.R.ராஜன், ஐக்கிய சங்கம்.TPAS
8.N.கோபாலகிருஷ்ணன், ஐக்கிய சங்கம்.TPAS              
9.பாலகிருஷ்ணன்,மத்திய  அமைப்பு (CITU )                        
10.A.லதா,ஐக்கிய சங்கம்.TPAS 
11.S.சிவசங்கரி,மத்திய  அமைப்பு (CITU ) 
12.D.லச்சுமி,மத்திய  அமைப்பு (CITU ) 
13.R.உமாநாத்,தொ.மு.ச (TMTM ) 
14.C.செந்தில்குமார், AE 
ஆகியோர் மதியம் 01.30pm மணிக்குள்ளாக
வேட்புமனு தாக்கல் செய்தனர்.

   




 

                              









1 comment:

tnebdmts said...

உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்...மின்சார வாரியத்தில் அங்கிகரிகப்பட்ட தொழிற்சங்கங்கள் எத்தனை...மதிய தொழிற்சங்கங்கலுடன் இணைக்க பட்ட தொழிற்சங்கங்கள் எத்தனை...மற்றும் பதிவு பெற்ற சங்கங்கள் எத்தனை.....அண்ணா தெரிந்தால் கூறவும்...