மின் வாரியத்தில் தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படிTechnical Assistant பதவிக்கு டிப்ளமோ படித்தவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் முலம் 1000 பேரை ( எலட்ரிக்கல் 950+மெக்கானிக்கல் 50) நிரப்ப வாரியம் முடிவு செய்துள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment