மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுமத்திய அரசு ஊழியர்களுக்கானஅகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும்
ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும்இந்நிலையில் தற்போது 80 சதவீதமாகவழங்கப்படும் அகவிலைப்படி இனி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசுஊழியர்களும்ஓய்வூதியம் பெறும் 30 லட்சம் பேரும் பலனடைவார்கள்இந்தஅகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 10 ஆயிரத்து 879 கோடிரூபாய் அரசுக்கு செலவாகும்இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும்அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...