திண்டிவனத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் புதிய மீட்டர் பொருத்தும் பணி ( dinamalar)

திண்டிவனத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் புதிய மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை மின்சார வாரியம் துவங்கியுள்ளது.மத்திய அரசின் ஆர். ஏ.பி.டி.ஆர்.பி., திட்டப்படி டிஜிட்டல் மீட்டர் பொருத்த தமிழ்நாட்டில் 110 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு நகரம் திண்டிவனம். திண்டிவனம் நகரில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்த மீட்டர் பொருத்தும் பணி துவங்கியது. மின் வாரிய ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மீட்டர் பொருத்தும் பணியை செய்கின்றனர். நகரில் 23 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. முதலில் மும்முனை மின்சாரம் வழங்கப் பட்டுள்ள இடங்களில் மீட்டர் பொருத்தும் பணி நடக்கிறது. 

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click