உதவி பொறியாளர் கணக்கீட்டாளர் தொழில்நுட்ப உதவியாளர் நேரடிநியமணம் தொடர்பாண தகவல்

அன்பார்ந்த நண்பர்களே

தற்போது களப்பணி உதவியாளர் அடுத்தடுத்து உதவி பொறியாளர் கணக்கீட்டாளர் தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோருக்கான நேர்காணலுக்கான கடிதங்கள் வாரியத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில இருந்து படிப்படியாக அனைத்தும் அனுப்பப்படும்.

மேலும் அனைத்து சங்கங்களையும் பொதுவான விஷயங்கள் தொடர்பாக வரும் 06.11.13 அன்று ஒரு சங்கத்திற்கு 3 பேர் வீதம் 20 நிமிடங்கள் பேச தலைமைப் பொறியாளர் (பணியமைப்பு) சென்னை அவர்கள் அழைத்துள்ளார்


 தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம்

1 comment:

Unknown said...

Is this news true.. Wen will the ae call letter wil issued.

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...