மின் வாரிய அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்த கட்டிடம் - அமைச்சர்

மின் வாரிய அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்த கட்டிடம்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மின் வாரிய அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பதில் வருமாறு:–

வாடகை கட்டிடங்களில் இயங்கும் மின்சார வாரிய அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்ற அக்கறையுடன் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. சில இடங்களில் நிலம் கிடைக்காததால் சொந்த கட்டிடம் கட்டுவதில் சிரமம் இருக்கிறது. என்றாலும் அனைத்து மின் வாரிய அலுவலகங்களும் படிப்படியாக சொந்த கட்டிடங்களாக மாற்றப்படும்.



No comments:

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...