பொதுமக்கள் மின் நுகர்வோர்கள் தங்களின் சங்தேகங்களை கலந்து பேச மின் நுகர்வோர்கள் என்ற திறந்த முகநூல் குழு தொடக்கம்


வணக்கம் நண்பர்களே நமது மின் ஊழியர்கள் கலந்து பேச tangedco 
முகநூல் குழு தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதில் பெறும்பாலும் வாரிய ஊழியர்களே கொண்டு ஒரு மூடிய குழுவாக உள்ளது தற்போது பொதுமக்கள் தங்களின் சங்தேகங்களை கலந்து பேச மின் நுகர்வோர்கள் என்ற திறந்த முகநூல் குழு உறுவாக்கியுள்ளேன் விருப்பம் உள்ளவர்கள் இக்குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்   https://www.facebook.com/groups/740099936016930/

No comments:

விண்ணப்பதாரர் இறந்த பின் வீட்டு மின் கட்டண விகித மாற்றத்தில் எழுந்த சர்ச்சை! – மின்சார ஒம்புட்ஸ்மேன் தீர்ப்பு | ஆணை எண் 40/2026

வழக்கின் பின்னணி மின் கட்டண விகிதத்தை மாற்றக் கோரி விண்ணப்பித்த நபர் உயிரிழந்த பின்னர், அந்த இடத்தில் குடியிருந்து வந்த மற்றொரு நபர் தொடர்பா...