*⚡AL - BOOK ⚡📲 மொபைல் செயலி* மின்வாரியத்தில் பணிபுரியும் கணக்கீட்டாளர் களப்பணியாளர்காக

*⚡AL - BOOK ⚡📲 மொபைல் செயலி*
  மின் வாரியத்தில் பணி புரியும் கள பணியாளர்கள் மற்றும் கணக்கீட்டு பணியாளர்கள் தங்களது பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்புகள் இருக்கும் இடத்தை அறிய ஒரு Hand book ல் மின் இணைப்புகள் இருக்கும்  இடம் சம்மந்தப்பட்ட விபரத்தினை பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கு (hand book)மாற்றாக ஒரு சில கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் இந்த *AL*   - *BOOK*  செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த AL BOOK செயலி மூலம் மின் இணைப்பு இருக்கும் இடத்தை கூகுள் மேப் உதவியுடன்  துல்லியமாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் PLAY STORE ல் இந்த ⚡*AL* *BOOK*⚡ செயலியை DOWNLOAD செய்து பயன்படுத்தலாம். இந்த MOBILE APP📲 ஐ பயன்படுத்துவது குறித்த விபரத்தினை PDF FILE மற்றும் GOOGLE PLAY STORE LINK & YOU TUBE  LINK இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. *For more details,,
B.MURUGAN
RS / AVINASHI,
WHAT'S UP *NO-7904805075* .

Play Stor Link Click

செயல்முறை விளக்க வீடியோ.



View Download

மின்துறை செய்திகள் 2018 அனைத்து பதிவுகளும் தங்கள் பார்வைக்கு