2018-2019 நிதியாண்டில் 2000 ITI பணியிடங்கள் உள்ளிட்ட 2450 பணியிடங்களுக்கு நேரடிநியமனம் செய்யபடவுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் நடப்பு நிதியாண்டில் வெளிப்படையாக நேர்மையாக நேரடி நியமனமாக கோவை & ஈரோடு மண்டலத்திற்கு ஆயிரம் பிற மண்டலத்திற்கு ஆயிரம் என இரண்டாயிரம் ஐடிஐ படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் , உதவி பொறியாளர் மின்னியல் 150 , சிவில் 25 , இயந்திரவியல் 25 மற்றும் இளநிலை உதவியாளராக ( கணக்கு) 250 ம் புதிய வேலைவாய்ப்புகள் இன்றைய மின்துறை மானிய கோரிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது



View     Download

No comments:

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...