மின் விபத்து

அனைத்து களப்பணியாளர்களுக்கும் வணக்கம். இந்த படங்களை காணுங்கள்...நன்றாக காணுங்கள். சுவிட்ச் இன்கமிங் ஜம்ப்பர் கட் ஆகி அவுட் கோயிங் கத்தியில் பட்டு, சுவிட்ச் ஓபன் செய்த நிலையில் மேலே ஏறிய ஊழியரின் உடலில் மின்சாரம் தாக்கி உள்ளது.
     இந்த விபத்தை எர்த் ராடு போட்டு அதன் பின்னர் கம்பியாளர் ஸ்ட்ரக்சர் மீது ஏறியிருந்தால்  இதை தவிர்த்திருக்க முடியும். களப்பணியாளர்களே...உங்களுக்கும் குடும்பம் உண்டு..குழந்தைகள் உண்டு...நீங்கள் கடவுள் இல்லை...கவனமுடன் மின்தொடர்புகளை கையாளுங்கள்...




No comments: