Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
பல மின் இணைப்புகள் உள்ள வளாகங்களில் TF-6 மாற்றம் மற்றும் தற்காலிக மின் துண்டிப்பு நடைமுறை – மின்வாரியம் விதி
தற்காலிக மின் துண்டிப்பு பெறும் மின் இணைப்புகள் ஒரு வருடத்திற்கு மட்டுமே அந்நிலையில் இருக்க முடியும்
அதற்கு மேல் நீட்டிக்க வழி இல்லை அதை நிரந்தர மின் நுண்டிப்புக்கு பரிந்துரை செய்து கணக்கு முடிக்க வேண்டும் .
ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வளாகங்களில் அதை இடிக்கும் அல்லது மாற்றி அமைக்கும் பொழுது ஒன்றை மட்டுமே கட்டுமான வீதப்பட்டியில் TF6 மாற்றி மற்றவற்றை நிரந்தர துண்டிப்பு செய்து கணக்கு முடிக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
பல மின் இணைப்புகள் உள்ள வளாகங்களில் TF-6 மாற்றம் மற்றும் தற்காலிக மின் துண்டிப்பு நடைமுறை – மின்வாரியம் விதி
தற்காலிக மின் துண்டிப்பு பெறும் மின் இணைப்புகள் ஒரு வருடத்திற்கு மட்டுமே அந்நிலையில் இருக்க முடியும் அதற்கு மேல் நீட்டிக்க வழி இல்லை அதை நி...
No comments:
Post a Comment