மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்படாது

 "மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதுதற்போதுள்ள, 60வயதிலிருந்து, 62 ஆக உயர்த்தப்படும்எனமத்திய அரசு வட்டாரங்களில் பேசப்பட்டதகவல்களுக்குமத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுமத்தியமாநில
அரசுகளில் பணியாற்றும் பணியாளர்ஓய்வுபெறும் வயதில் மாறுபாடு உள்ளது.பெரும்பாலான மாநிலங்களில்பணியாளர் ஓய்வுபெறும் வயது, 60ஆக உள்ளது.மத்திய அரசில், 1998ம் ஆண்டு வரைபணி ஓய்வு வயது, 58 ஆக இருந்ததுஅதற்குப்பின், 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களின் பொதுவான ஓய்வுவயது, 60ஆக இருந்தாலும்ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வு வயது, 62 ஆகஉள்ளதுஅது போல்பா.., ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில்மாநில அரசு ஊழியர்ஓய்வுபெறும் வயது, 60ல் இருந்து, 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அந்த வழியைப்பின்பற்றிமத்திய அரசும்தன் பணியாளர்களின் ஓய்வு வயதை, 62ஆக உயர்த்தலாம்எனடில்லி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டதுஅடுத்த ஆண்டில் நடைபெற உள்ளலோக்சபா தேர்தலில், 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் ஓட்டுகளைஅள்ளமத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது, 62ஆக உயர்த்தப்படலாம் என கூறப்பட்டது.

                            இதற்கான முதற்கட்ட ஆலோசனையில்மத்திய அரசுஈடுபட்டுள்ளதாகவும்பல துறைகளின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும்தகவல்கள் வெளியாயின.இந்நிலையில்அந்த தகவல்களைமத்திய அரசுமறுத்துள்ளதுமத்திய பணியாளர் துறை அமைச்சக உயரதிகாரிகள், "ஓய்வு வயதைஉயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லைஎன தெரிவித்து உள்ளனர்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...