நாளை ( 9.11.2016 ) முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதின் காரணமாக மின்கட்டணம் வசூல் தொடா்பான வாரிய ( Director(Finance)/TANGEDCO. ) தகவல்

 *பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து நாளை முதல் நேரிடையாக மின் கட்டனம் செலுத்துவோரிடம் நூறு ரூபாய் நோட்டு வரை மட்டுமே பெறப்படும்.அல்லது காசோலை மற்றும். வரைவோலைகளாக செலுத்தலாம்.மேலும் இணைய தளம் மூலம் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.*    HQ-FC REVENUE EMAIL---Sir/Madam,
With reference to the announcement on the usage of Rs.500/- & Rs.1000/-notes by the Hon'ble Prime Minister today, it is informed that the collection of Electricity bills by TANGEDCO shall be made upto the denomination of Rs.100/- only. 

The consumers may be guided to make payment of EB bills through cheque, DD & using ONLINE modes.
This shall be effective for the collections made from 9.11.2016 onwards. 

Suitable arrangements may be made to remit all the amount collected upto 8.11.2016 in the TANGEDCO's Collection Account with the Banks.
Director(Finance)/TANGEDCO.

No comments: