பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மின் கட்டணத்திற்கு செலுத்த கால அவகாசம் நவம்பா் 24 ம்தேதி வரை நீட்டிக்கப்படுமா ??????

மின்துறை செய்திகள்  பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மின் கட்டணத்திற்கு வாங்கலாம் என்ற வாரிய ஆணை (14.11.2016 ) இன்றுடன் முடிவுற்றது எனவே மறு உத்தரவு வரும்வரை 14.11.2016 பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்ககூடாது. இருப்பினும் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்களுக்கு (நவ 24) நீட்டிக்கப்படுவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளசெய்தி உண்மையானால் அந்த உத்தரவு தமிழ்நாடு மின்வாரியத்திற்கும் பொருந்தும் எனவே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மின் கட்டணத்திற்கு வாங்கலாம் என்ற வாரிய ஆணை நவம்பா் 24 ம்தேதிவரை நீட்டிக்கப்படலாம். அல்லது மறு உத்தரவு வெளிவரலாம்.

No comments: