சம்பளம் எடுப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிட கோரிக்கை

பணம் எடுப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிட அரசு யோசிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

குடும்பக் கட்டுப்பாடு, இரத்த தானம், நாய்க்கடி போன்ற சில காரணங்களுக்காக வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பினை தேசத்தின் விசேஷ நிலைமை கருதி பணம் எடுப்பதற்கான சிறப்பு தற்செயல் விடுப்பினை வழங்கிட அரசு முன்வர  வேண்டும்.

வாங்கும் சம்பளம், எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள பண அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எத்தனை நாட்கள் என்பதை முடிவு செய்திடலாம்..

No comments: