நரேந்திரமோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியை துவக்கிவிட்டது.
மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
மின்சார உற்பத்தி முழுவதையும் தனியாரிடம் ஒப்படைப்பது என்பதுதான் இந்த திருத்த மசோதாவின் முக்கியநோக்கமாகும். அப்படி செய்தால் பல நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்வார்கள் என்றும் அதனால் சந்தையில் போட்டி ஏற்பட்டு மின்சார விலைகுறையும் என்பது அரசின் வாதம். ஆனால் இங்கிலாந்தில் மர்கரெட் தாட்சர் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற முறை அமல்படுத்தப்பட்டு தோல்வியில்தான் முடிந்தது. காரணம் மின்சார விலை குறையவில்லை. மாறாக அதனை உற்பத்தி செய்த தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டு ஏற்படுத்திக் கொண்டு விலையை நிர்ணயித்தார்கள்.
இதனால் அரசாங்கம் யாரிடம் மின்சாரம் வாங்கினாலும் அதிகமான விலை கொடுக்கவேண்டியதாயிற்று. அதே போல் மும்பையிலும் இந்த திட்டம் தோல்வியில் தான் முடிந்தது.மின்சாரத்தை தனியார் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்வார்களாம். அதை வாங்கி மின்வாரியங்கள் விநியோகம் மட்டும் செய்ய வேண்டுமாம். பணத்தை வசூல் செய்வதை தனியார் நிறுவனங்கள் பார்த்துக் கொள்வார்களாம்.
தனியாரிடம் வசூலை ஒப்படைத்தால் வசூலிக்கப்படும் பணம் முறையாக அரசுக்கு வந்துசேரும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? மேலும் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் விவசாயிகளுக்கும் ஒரு மின்விளக்கு பயன்படுத்தும் குடிசை மக்களுக்கும் இலவசமாக மின்சாரத்தை வழங்குகின்றன.தனியாரிடம் போனால் இவையும் கிடைக்காது. எனவே தோல்வியடைந்த ஒரு திட்டத்தை நாட்டுமக்கள் தலையில் திணிப்தை அரசு கைவிட்டு இன்னறும் மின்சாரத்தையே பார்த்திராத 30 கோடி மக்களுக்கும் மின்சாரம் கிடைக்க செய்வதில் கவனம் செலுத்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கமுடியும். மக்களின் அடிப்படைத் தேவையானமின்சாரத்தை மக்களுக்கு உறுதிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. அதில் இருந்து விடுபடுவதையும் அனுமதிக்கலாகாது.
மின்சார சட்டத் திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்புக்கும் கூட்டாட்சி முறைக்கும் எதிரானது.
:
மக்களவையில் கடந்த 19-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட மின்சார சட்டத் திருத்த மசோதா-2014.இப்போது நடைமுறையில் உள்ள மின்சார சட்டத்தில், மாநில அரசுகளின் நம்பிக்கையையும், ஒப்புதலையும் பெறாமல் மாற்றங்கள் செய்ய இந்த மசோதா வழிவகை செய்துள்ளது. மின்சார விநியோகத்தில், அதைக் கொண்டு செல்லும் பணியையும், இதர பணியையும் பிரிப்பதன் மூலம் பொதுத் துறையின் செயல்பாட்டுப் பணிகளை இந்த மசோதா செயலற்றதாக்கி விடும்.இந்த சட்டத் திருத்த மசோதா மூலம், நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதில் பொதுத் துறை மின்உற்பத்தி நிறுவனங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட விநியோக வழிகளை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த ஏதுவாக அமைந்துவிடும்.
எந்த முதலீடும் இல்லாமலும், சமூக கடமைகளும் இல்லாமலும், வணிக ரீதியாக சாத்தியமுள்ள பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வசதியாக அமைந்துவிடும்.மாநில பொதுத் துறை நிறுவனங்கள்தான் மானியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கும் கடமையை நிறைவேற்றி வருகிறது.
மாநில பொதுத் துறை நிறுவனங்கள், இந்த சட்டத் திருத்த மசோதாவால் மிகவும் இழப்பைச் சந்தித்து நலிவடைந்து விடும். மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல், அவற்றின் கருத்துகளைப் பெறாமல் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்புக்கும் கூட்டாட்சி முறைக்கும் முற்றிலும் எதிரானது.
மின்சார விநியோக நிறுவனத்தை நுகர்வோர் தேர்வு செய்து கொள்ள வசதி அளிக்கும் வகையிலான மின்சார சட்டதிருத்த மசோதா மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
=====================================================
எதிர்ப்புகள்
===========
"1. மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிக்க வில்லை .
=====================================================
எதிர்ப்புகள்
===========
"1. மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிக்க வில்லை .
2. பொதுத்துறை மின் பகிர்மான நிறுவனங்கள் ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ள மின் தடத்தையே தனியாரும் பயன்படுத்திக் கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது.
3. இதன் மூலம் தனியார் நிறுவங்கள் எந்தவித பராமரிப்புச் செலவோ, மூலதனமோ இல்லாமலேயே பொதுத்துறை மின் தடத்தை பயன்படுத்த வழி ஏற்படுகிறது.
4.மேலும், பெரிய தொழிற்சாலைகள், நிறுவங்களை தங்கள் வாடிக்கையாளர்களாக பெற தனியார் மின் நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
5.மத்திய அரசின் இந்த கொள்கையால் மாநில மின் வாரியங்கள் மேலும் நிதி நெருக்கடி ஆளாகும் நிலை ஏற்படும்.
6.அரசியல்வாதிகள் தனியாருடன் கூட்டணி அமைத்து வினியோக கம் பெனி தொடங்கி பெரிய தொழில் நிறுவனகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யலாம். ஆகா தங்கச்சுரங்கம் திறக்க இருக்கிறது!!
மின்சார சட்டதிருத்த மசோதா important points
(2) The Authority shall prepare a National Electricity Plan in accordance with the
National Electricity Policy and notify such plan once in five years:
Provided that the Authority while preparing the National Electricity Plan shall
publish the draft National Electricity Plan and invite suggestions and objections thereon
from licensees, generating companies and the public within such time as may be
prescribed:
Provided further that the Authority shall—
(a) notify the plan after obtaining the approval of the Central Government;
(b) revise the plan incorporating therein the directions, if any, given by the
Central Government while granting approval under clause (a).
(3) The Authority may review or revise the National Electricity Plan in accordance
with the National Electricity Policy.
(4) The Central Government may, after such consultation with the State
Governments as may be considered necessary, notify policies and adopt measures for
promotion of Renewable Energy Generation including through tax rebates, generation
linked incentive, creation of national renewable energy fund, development of renewable
industry and for effective implementation and enforcement of such measures.
4. In section 4 of the principal Act, for the words “notify a national policy permitting
stand alone systems”, the words “notify a national policy for harnessing solar power and
other forms of renewable energy to ensure electricity to un-electrified rural households and
permitting stand alone systems” shall be substituted.
5. In section 6 of the principal Act, for the word “areas” the words “parts of the
country” shall be substituted.
6. For section 7 of the principal Act, the following section shall be substituted, namely:—
“7. (1) Any generating company may establish, operate and maintain a generating
station without obtaining a licence under this Act, if it complies with the technical
standards relating to connectivity with the grid referred to in clause (b) of section 73:
Provided that any generating company establishing may be required by the
system operator to bjild and maintain a spinning reserve of such capacity as may be
notified by the Central Government from time to time:
Provided further that any generating company before establishing or expanding
the capacity of a generating station shall submit a detailed project report and duly
inform about the same to the Authority.
Explanation.—For the purposes of sub-section (1), the expression ‘‘spinning
reserve’’ means the backup capacity of a generating station which shall be made
available on the directions of the system operator, within a time limit as may be notified
by the Central Government, to maintain grid safety and security.
(2) Notwithstanding anything contained in sub-section (1), any generating
company establishing a coal and lignite based thermal generating station after a date
and in a manner to be notified shall be required to establish a Renewable Energy
Generation capacity as prescribed by the Central Government from time to time which
shall not be less than ten per cent. of the thermal power installed capacity.
(3) In case any existing coal and lignite based thermal power generating station,
with the concurrence of power procurers under the existing Power Purchase
Agreements, chooses for setting up additional renewable energy generating capacity,
the energy produced from there shall be allowed to be bundled and pass through shall
Amendment
of section 4.
Amendment
of section 6.
Substitution of
new section for
section 7.
Generating
company and
requirement
for setting up
of generating
station.
5
10
15
20
25
30
35
45
40
50

நன்றி
No comments:
Post a Comment