Asst to Adm.Supr Suitability Report Called for.

         TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION

(ADMINISTRATIVE BRANCH)


From

Er.A.RAJA, B.E.,F.I.E.,
Chief Engineer/Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai, Chennai-600 002.
To

The All Chief Engineers,
Additional Chief Engineers, Superintending Engineers,



Letter No.042257/G35/G352/2013-1 dated   :  03.06.2013.

Sub :
Establishment - Class III Service - Preparation of panel for promotion to the post of Administrative Supervisor  for the crucial date of 20.03.2013 - Suitability Report and D.P. particulars called for - Regarding.

Techknow Meet தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை பயிற்சி அக்டோபர் 2 நாமக்கல்


நமது மின்துறை செய்திகள் தளத்தின் பார்வையாளரும் முகநூல் TANGEDCO  குழுவின் உறுப்பினரின் புதிய முயற்சி (Techknow Meet)

 என் அன்பு பொறியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் TECHKNOW MEET சார்பாக அன்பின் வாழ்த்துக்கள்...... மிகுந்த பிரயாசத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் AE/SS/MAINTENANCE ஆக பணிபுரியும் அனைத்து பொறியாளர் நண்பர்களுக்கும் " தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை" பயிற்சி சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் வைத்து முதன்முறையாக நமக்காக நமது தொழில் முன்னேற்றத்திற்காக " TECHKNOW MEET-2013" உங்களுடைய ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக நடை பெற முயற்சி செய்து வருகிறோம் . எனவே உங்கள் ஆலோசனைகள் மற்றும் உதவிகளை எதிர்பார்க்கிறோம் . அதைப்போல AE/ SS/ ஆக தற்போது பணிபுரியும் பொறியாளர்களுக்கு தொழில் நுட்ப கேள்விகள் இருந்தால் தயவு செய்து செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் techknowmeet@gmail.com என்ற email வழியாகவோ....9043753335 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் ....அனைத்து கேள்விக்கும் பதில் CONFERENCE ல் தெரிவிக்கப்படும்...".முன் பதிவு மிகவும் அவசியம் " கடைசி தேதி 20.09.2013. " .முன் பதிவு கட்டணம் : 1 0 0 ரூபாய் மட்டும் .... மதிய உண்வு வழங்கப்படும்.....இப்படிக்கு "TECHKNOW MEET COMMITEE" 

தயவு செய்து உங்கள் SS AE நண்பர்களுக்கு SHARE செய்யவும்..... தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியாளர்கள் கலந்து கொள்ள அன்புடன் எதிர்பார்க்கிறோம் .......நன்றி .....!


Face book Techknow Meet

மின் இழப்பை முறையாகக் கணக்கிடாமல் மின் வாரியம் விதிகளை மீறியுள்ளது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.( dinamani news )

மின் இழப்பை முறையாகக் கணக்கிடாமல் மின் வாரியம் விதிகளை மீறியுள்ளது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் கொண்டு வரும்போதும், நுகர்வோருக்கு விநியோகிக்கின்றபோதும் ஏற்படும் மின் இழப்பால் ஏற்படும் நஷ்டம் குறித்த விவகாரத்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்கள் கே. வேணுகோபால், எஸ். நாகல்சாமி ஆகியோர் தன்னிச்சை மனுவாக எடுத்து உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

ஏழைகளுக்கு இலவச மின்சாரம்: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம், ஜூன். 6- 

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. நேற்று உம்மன் சாண்டி தலைமையில் கேரள மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி மந்திரிகளுடன் உம்மன் சாண்டி ஆலோசனை நடத்தினார். அப்போது ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

புதுடெல்லி: மின் தடைக்கு ( ரிலையன்ஸ் நிறுவனத்தின் ) டிஸ்காம்களின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளே முக்கிய காரணம் ( dinakaran news )


புதுடெல்லி: டெல்லியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்இஎஸ் மின் வினியோக நிறுவனங்களின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளே காரணம் என்று முதல்வர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார்.டெல்லியில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மின் தடையும் சேர்ந்து கொண்டு மக்களை வாட்டி எடுக்கிறது. தினமும் 3 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுவதாக பல பகுதிகளில் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோடை காலத்தில் தேவையான மின்சாரம் கையிருப்பு உள்ளது. அதனால், மின் வினியோக நிறுவனங்களின் (டிஸ்காம் கள்) இணைப்புகளில் ஏற்படும் கோளாறுகளால்தான் மின் தடை ஏற்படுகிறது என்று மாநில மின் துறை செயலாளர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.இந்த நிலையில், மின் தடை குறித்து முதல்வர் ஷீலா தீட்சித் கூறியதாவது:டெல்லியில் மின்சார பற்றாகுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான மின்சாரம் கையிருப்பு உள்ளது. தேவைக்கும் வினியோகத்துக்கும் இடைவெளியில்லை. ரிலையன்சின் பிஎஸ்இஎஸ் நிறுவனங்கள் மின் வினியோகம் செய்யும் இடங்களில் மட்டுமே மின் தடை ஏற்படுகிறது. இதற்கு அந்த நிறுவனங்களின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள்தான் காரணம்.

நடப்பு 2013-14ம் நிதியாண்டில்,மொத்த மின் பற்றாக்குறை 6.7 சதவீதமாக அதிகரிக்கும்-

நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த மின் பற்றாக்குறை. 6.7 சதவீதமாக உயரும். உச்ச பட்ச நேரத்தில், மின் பற்றாக்குறை, 2.3 சதவீதமாக இருக்கும் என, மத்திய மின் ஆணையம் (சி.இ.ஏ) தெரிவித்துள்ளது.இது குறித்து, ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்-நாட்டில் போதிய அளவிற்கு மின் பகிர்மான வசதிகள் இல்லாததால், மாநிலங்களின் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.குறிப்பாக, வடக்கு, வட கிழக்கு, மேற்கு (என்.இ.டபிள்யூ) மின் தொகுப்புகள் மற்றும் தென் பிராந்திய மின் தொகுப்பில், மின் வினி@யாகத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தம் ( dinamani news )

மழைக் காரணமாக மின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதேவேளையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை மின் வாரியம் நிறுத்தியுள்ளது.

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி வெகுவாகக் குறைந்தபோதும், அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், மொத்த மின் உற்பத்தி சராசரியாக 9,000 மெகா வாட் அளவுக்கு இருந்து வந்தது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி?

எந்த ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 1,2012 முதல் 31 மார்ச் 2013 வரையிலான அனைத்து வருமானங்களுக்கும், வருமான வரி தாக்கல் செய்ய கடைசி
நாள் ஜூலை 31, 2013 ஆகும்.

மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு பதிவு செய்வது தொடர்பாண விபரம்

மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு பதிவுதொடர்பாண விபரம் 

பழகுனர் பயிற்சி (  Apprendice பதிவு செய்ய வேண்டிய இடம்

 தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகம்
114 அண்ணா சாலை சென்னை 

நாள்   :  10.06.2013 முதல் 22.06.2013 வரை

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் மேட்டூர் மின்பகிர்மான வட்ட கிளை 2-ஆம் ஆண்டு மகாசபை

நன்றி http://www.coteesankari.com/2013/06/2-2352013.html

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் மேட்டூர் மின்பகிர்மான வட்ட கிளை 2-ஆம் ஆண்டு மகாசபை 23.5.2013 வியாழன் காலை 9.00 மணியளவில் பொதுநல மன்றம்.சத்தியாபுரி கொமாரபாளையம் மேட்டூர் மின்திட்ட தலைவர் தோழர் எஸ். ஆரோக்கியசாமி தலைமையில் நடைப்பெற்றது உதவி செயலாளர்.A.முனியப்பன் வரவேற்புரையும் .உதவி தலைவர் பி.நுர்முகமது அஞ்சலி தீர்மானமும் மேட்டூர் மின்திட்ட  செயலாளர் கே.குருநாதன் வேலை அறிக்கையும். மேட்டூர்   மின்திட்டக் கிளை  பொருளாளர் S.ஆறுமுகம் வரவு-செலவு அறிக்கை வாசித்தார்   த.ந.மின்ஊழியர் மாநில துணை பொதுச் செயலாளர் வி.இளங்கோ.சேலம் மாவட்ட த.ந.அரசு ஓய்வூதியார் சங்க மாவட்ட செயலாளர் S.முருகேசன்.ஈரோடு  மின்பகிர்மான வட்டம்  த.ந மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் இ.குழந்தைசாமி மேட்டூர் மின்ஊழியர் மதியாமைப்பு செயலாளர் S.ரவிசந்திரன்  கோபி திட்ட ஓய்வு பெற்றோர் நல அமைப்பு K.S.சிவகாமி கொமாரபாளையம்  CPM நகர செயலாளர் கே.பாலுசாமி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்

Deputy Chief Chemist - Promotion and Posting Orders - Issued.

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  - Class I Service – Deputy Chief Chemist - Promotion and Posting  Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings No.150                    Dated the  4th June, 2013 
                                                                                   Vaikasi  21,   Vijaya    
                                                                                   Thiruvalluvar Aandu-2044.

        
                                                                                   READ:-


           (Per.) CMD TANGEDCO Proceedings No.138, (SB) dated 21.05.2013
                                                      ******

PROCEEDINGS:-

      Under  regulation 92 of the Tamil  Nadu Electricity  Board Service  Regulations read with the Tamil  Nadu  Electricity  (Re-organisation  and  Reforms)  Transfer  Scheme, 2010,  Thiru G.Panneer, Senior Chemist/KGTPS/Maruthur, is regularly promoted and  appointed  as Deputy Chief Chemist in Division-VII, Category-2, Class-I of Tamil Nadu Generation and Distribution Corporation Limited Service, with effect from  the  date  of assumption of charge.

     2.  Thiru G.Panneer, Senior Chemist/KGTPS/Maruthur,  on  promotion, is posted  as  Deputy Chief Chemist, Office of the Chief Engineer/North Chennai Thermal Power Station Stage-II (2X600 MW), in the existing vacancy.

      3.  The Superintending Engineer/KGTPS/Maruthur,  is directed to relieve the official under orders of  promotion and   posting  and  instruct  him  to  join  at  the  new   post immediately.  A report regarding the date of relief and date  of joining  of the official should be sent to the Tamil Nadu Generation and Distribution Corporation Limited.  This  will be apart from the Certificate of Transfer of Charge.

       4. The Superintending Engineer/KGTPS/Maruthur, is also directed to ensure that whether, any disciplinary proceeding is pending/charges framed/punishment awarded, if any, against the official mentioned in para-2 above, before serving the promotion order.  If so, necessary clarification may be obtained from the Secretary before serving the said promotion order to the official concerned.


                                                                                                                   ..2..
                                                          ..2..
      4.   An  option format is enclosed herewith.  The  Official mentioned  in  para-1  above is requested to  return  the  option format  duly  filled  in,  within one  month  from  the  date  of promotion and assumption of charge.  If the option format is  not received  within  the said period of one month, his  pay  in  the higher  post  will  be fixed as specified in  para-3  of  Board's Memo.No.75406/P1/90-1, dated 19.3.1991.

(BY ORDER OF THE CHAIRMAN CUM MANAGING DIRECTOR)

                                                                                                  S.CHINNARAJULU
                                                                                                      SECRETARY
To      
Thiru G.Panneer, Senior Chemist/KGTPS/Maruthur
Through:- The Superintending Engineer/KGTPS/Maruthur

Copy to:
The Director/Generation/TANGEDCO/Chennai            
The Director (Distribution)/TANGEDCO/Chennai
The Inspector General of Police/Vigilance/Chennai
The Legal Adviser/TANGEDCO/Chennai,
The Managing Director/TANTRANSCO/Chennai
The Director/Projects/TANGEDCO/Chennai                            
The Director/Transmission Projects/TANTRANSCO/Chennai
The Director/Operation/TANTRANSCO/Chennai,
The Chief Engineers/TANGEDCO/TANTRANSCO
The Director/Finance/TANGEDCO/Chennai.
The Director/Finance/TANTRANSCO/Chennai.
The Chief Financial Controller/General/TANGEDCO/Chennai                                        
The Chief Financial Controller/TANTRANSCO/Chennai.
The Chief Financial Controller/Revenue/TANGEDCO/Chennai
The Chief Financial Controller/Regulatory Cell/TANGEDCO/Chennai
The Superintending Engineer/Chairman Cum Managing Director’s  Office.
The Superintending Engineer/KGTPS/Maruthur
The Superintending Engineer/P&A/NCTPS
The General Manager/Human Resource Development/Chennai.
The Superintending Engineer/Computer Centre, 
The Chief Internal Audit Officer
The Deputy Secretary/Personnel/Administration/TANTRANSCO/SB
The Chief Public Relations Officer.                     
The Under Secretary/Services/Secretariat Branch                   
The Under Secretary/General/Secretariat Branch                   
The Private Secretary to Chairman Cum Managing Director/Secretary
Administrative Branch
Computer Centre
Vigilance Cell.
A2, A5, A15, A16, A20, A22, A23 and A25 Sections/Secretariat Branch

                        // TRUE COPY : : FORWARDED : : BY ORDER  //

                                                                             SECTION OFFICER


JE,AE,AEEதெரிந்து கொள்ள வேண்டிது (விவசாய) புதிய மின் பாதை அமைப்பது தொடர்பாக வாரியத்திற்கு சாதகமாக வந்த தீர்வு

ஓய்வூதிய தனியார்மயம் கூடாது ஆக.6 கோட்டை நோக்கிப் பேரணி"

ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 3 வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
இம்மாநாட்டின் முதல் நாள், பொதுமாநாடு மதுரை கே.கே.நகர் வி.ஆர்.கிருஷ்ணய் யர் சமுதாயக்கூடத்தில் வெள்ளி யன்று மாலை நடைபெற்றது. ஸ்தபாக தலைவர் எஸ்.ஆடிய ராஜன் கொடியேற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் என். ஜெயச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் பா.விக்ரமன் துவக்கவுரையாற்றினார். தமிழ் நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறு முகநயினார், போக்குவரத்து ஓய்வூதியத்துறை முன்னாள் இயக்குநர் வீ.பிச்சை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பிரதி நிதிகள் மாநாடு நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் வேலை, ஸ்தாபன அறிக்கையையும், பொருளாளர் ஏ.வரத ராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.

SE to ACE (Civil) Promotion order for 7 Ers

TNEB TANGEDCO-Assistan Engineer-Recruitment:

-

Tamil Nadu Generation And Sistribution Corporation Limited invites application for the post of Assistant Engineer.
  • Assistant Engineer (Electrical) : 200 Posts.
  • Assistant Engineer (Mechanical) : 50 Posts.
  • Assistant Engineer (Civil) : 25 Posts.
How to Apply : The Engineering Graduate who have completed one year Apprenticeship Training in TANGEDCO/TNEB  are required to register their names at the office of TANGEDCO,Head Quaters Complex(TANGEDCO Dispensary Building) ,144,Anna Salai, Chennai - 600 002 from 27/05/2013 to 03/06/2013 (03 June 2013) 11:00 AM to 5:00 PM.

Thanks to tnebengineers

ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து 480 நாள் பணியாற்றி முடித்த தேதியிலிருந்து அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கிட வழக்கு அதனை தொடர்ந்து வாரிய நடவடிக்கை

 மின்  வாரியத்தில்  ஒப்பந்த தொழிலாளர்களாகப்  பணியாற்றி தொழிலாளர் ஆய்வாளர்களிடம் நிரந்தரத்திற்கான  உத்தரவை பெற்றுள்ளவர்கள் அனைவருக்கும் அவர்கள்  இரண்டு ஆண்டுகளில்  தொடர்ந்து  480 நாள்  பணியாற்றி  முடித்த தேதியிலிருந்து  அவர்களுக்கு நிரந்தர  அந்தஸ்து வழங்கி  அதற்கான  காலமுறை  ஊதியத்தையும்  வழங்கிட  வேண்டும்

RA NO.1 of 2013 - TANTRANSCO letter - Comments Invited by 09-06-2013

2013-14ம் ஆண்டில், அனல் மற்றும் நீர் மின் திட்டங்கள் மூலம், 2,604 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய, மத்திய மின் ஆணையம் இலக்கு ( தினமலர் செய்தி )

தமிழக மின் வாரியம், 2013-14ம் ஆண்டில், அனல் மற்றும் நீர் மின் திட்டங்கள் மூலம், 2,604 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய, மத்திய மின் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்தாண்டு, அனல்மின் உற்பத்திக்கு நிர்ணயித்த இலக்கை, தமிழக மின் வாரியம் எட்டிப்பிடித்து சாதனை படைத்து உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான, "டான்ஜெட்கோ'விற்கு, மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,514 மெகா வாட். இவற்றில், நீர் மின் திட்டங்கள் மூலம், 2,237 மெகா வாட்டும், அனல்மின் திட்டங்கள் மூலம், 2,970 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.

என்.எல்.சி., நிறுவனத்துக்கு மின் வாரியம் ரூ.2,728 கோடி நிலுவை

சென்னை: ""தமிழ்நாடு மின்சார வாரியம், 2,728 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளது,'' என, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேந்தர் மோகன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 1,460 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. 2.62 கோடி டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நெய்வேலியில், 250 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு டிப்ளமோ படித்தவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் முலம் நிரப்ப வாரியம் முடிவு ( பத்திரிக்கை செய்தி )



Tamil Nadu Generation And Sistribution Corporation Limited invites application for the post of Assistant Engineer.
  • Assistant Engineer (Electrical) : 200 Posts.
  • Assistant Engineer (Mechanical) : 50 Posts.
  • Assistant Engineer (Civil) : 25 Posts.
How to Apply : The Engineering Graduate who have completed one year Apprenticeship Training in TANGEDCO/TNEB  are required to register their names at the office of TANGEDCO,Head Quaters Complex(TANGEDCO Dispensary Building) ,144,Anna Salai, Chennai - 600 002 from 27/05/2013 to 03/06/2013 (03 June 2013) 11:00 AM to 5:00 PM.

AEE to EE Civil PAR Not Received List

AEE to EE Elec. Promotion and Transfer order copy

Filling up of vacancies of Typist/Steno-Typist by Internal Selection – Cutoff date extended upto 01.04.2013 –


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
ADMINISTRATIVE BRANCH

FROM                                                           TO

Er. R. SRINIVASAN, B.E.,                               All Superintending Engineers,
Chief Engineer/Personnel,
TANGEDCO,
VIII Floor, N.P.K.R.R. Maalagai,
144, Anna Salai,
Chennai – 2.

Lr.No. 109357/861/G.56/G.561/2012-5, Dated: 29.05.2013.

Sir,

                   Sub: Establishment – Class III Service – Filling up of vacancies
        of Typist/Steno-Typist by Internal Selection – Cutoff
        date extended upto 01.04.2013 – Regarding.

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...