TNAGEDCO NEWS பதிவுகளை இனி தங்கள் செல்போனில் பெறும் வசதி

இந்த வலைதளத்திற்கு வரும் அணைத்து பார்வையாளர்களுக்கும் ஒர் இனிய செய்தி TNAGEDCO NEWS பதிவுகளை இனி தங்கள் செல்போனில் பெறும் வசதியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன் தாங்கள் இணைந்து பயணடையுமாறும் என்னை ஊக்கப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வசதியை பெற www.google.com ல் வலதுமேல் பகுதியில் sign in செய்து பின்னர் TANGEDCO sms சேனனில் தங்கள் செல் எண்னை பதிவு செய்யவும்.


அல்லது

உங்கள் மொபைல் இல் இருந்து ON spaceTANGEDGO என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும் ...

No comments: