Notice 30.06.2012

ரூ. 120 /- தினக்கூலி வாங்கி கொண்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை  நிரந்தரமாக்குவதற்கான  பிரச்சனை வாரியத்தின் பரிசீலனையில்  இருந்து கொண்டுள்ளது. அவர்களுக்கு கால முறை  ஊதியம் வழங்குவதா அல்லது சில  ஆண்டுகளுக்கு தொகுப்பூதியம்  வழங்குவதா என்பதைத் திர்மானித்திட  வாரியத்தின் உயர் மட்ட குழு விரைவில் கூடவுள்ளது என தெரிகின்றது 

No comments: