நாள் :
விடுநர்
பெயர்
த.பெ(அ) க.பெ
விலாசம்
பெறுநர்
உயர்திரு. செயற் பொறியாளர்
இயக்குதலும் மறறும் பராமரித்தலும் /இயக்குதல்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் (அ) தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
___________________________________________ மின் பகிர்மான வட்டம்
இடத்தின் பெயர் குறிப்பிடவும் (உ.தா. சேலம்)
அய்யா,
பார்வை : வாரியத்தில் வெளியிடப்பட்டுள்ள வட்ட
ஒதுக்கீட்டில் வரிசை எண்:____________
________________
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
(கையொப்பம்)

பொருள் : மின் வாரியம் - புதியதாக நேரடி நியமனம் - களப்பணி
உதவியாளர் (பயிற்சி)/ தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்/
இயந்திரவியல்) - மறு ஒதுக்கீடு கோருவது தொடர்பாக.
பார்வை : வாரியத்தில் வெளியிடப்பட்டுள்ள வட்ட
ஒதுக்கீட்டில் வரிசை எண்:____________
________________
நான் பார்வையில் காணும் வரிசை எண்படி களப்பணி உதவியாளர்(பயிற்சி) /
தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல் / இயந்திரவியல்) பதவிக்கு நேரடி நியமனம்
வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
தற்போது நான் தங்களது கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளதாக
அறிகிறேன். எனது குடும்ப சூழ்நிலைமை காரணமாக
________________________________________________________பிரிவில்
பணிபுரிய மறு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கி உதவும்படி மிகவும் பணிவுடன்
வேண்டிக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
(கையொப்பம்)
No comments:
Post a Comment