RWEகளஉதவியாளர்களிலிருந்து வணிக உதவியாளர் மற்றும் கம்பியாளர் பதவிக்கு பதவி உயர்வு வழங்க தடை ???????????

இன்றைய நிலவரப்படி சில மின் பகிர்மான வட்டங்களில் களப்பணியாளர்களுக்கு கம்பியாளர் மற்றும் வணிக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப் பெற்று பணியேற்பு செய்துள்ளனர்.

மேலும் இன்று திரு. G.B. சரவணபவன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களால் நமது வாரியப் பணியாளர் ஒருவரால் (WP. 4292/2014) தொடரப்பட்ட வழக்கில் ( to maintain status Quo for not to proceed with any promotions in RWE cadre before constituting a Committee as per the ( clause 12 of 12(3) settlement of 09.01.2014) தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என தலைமைப் பொறியாளர் (பணியமைப்பு) சென்னை அவர்களால் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் (to maintain status Quo regarding above promotions until further orders from this offices) என இன்று (13.02.2014)உததிரவிடப்பட்டுள்ளது.

CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status:Pending
Status Of:WRIT PETITION
Case No.:1655
Year :2014
Petitioner :M.BABU,
Respondent :THE CHAIRMAN
Pet's Advocate :M/S.G.B.SARAVANABHAVAN
Res's Advocate :
Category :Service
Last Listed on: No Date Mentioned
Case Updated on :Jan 27 2014
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1924990_623985454306106_1787242915_n.jpg

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click