திருப்பூர்: மின்வாரியம் சாராத பணியாளர்களை, மின் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது, என மின்வாரியம் எச்சரித்துள்ளது.


திருப்பூர்: மின்வாரியம் சாராத பணியாளர்களை, மின் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது, என மின்வாரியம் எச்சரித்துள்ளது. 

            திருப்பூரில், மின் வாரியத்தில் கணக்கில் வராத ஊழியர்கள் பலர் பணியில் இருப்பதும், அவர்கள் பணியில் ஈடு பட்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டு பலியாகி வருவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இறந்தவருக்காக இழப்பீடு கேட்டு போராட்டங்களும் நடக்கிறது. இதனால், மின்வாரியம் சாராத நபர்கள் எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது என மின்வாரியம் எச்சரித்துள்ளது.

        திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா வெளியிட்டுள்ள அறிக்கை : மின் கம்பங்களில் ஏறி ப்யூஸ் போடுதல், மின் பளு நீக்குதல் உள்ளிட்ட பிற மின்வாரியத்திற்குண்டான வேலைகளுக்கு மின்வாரியம் சாராத நபர்களை பயன்படுத்துவது குற்றமாகும். மேலும், மின் மாற்றியில் தாங்களாவே ப்யூஸ் போடுவதும் தவறான செயலாகும். இப்பணிகளுக்கு பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தொடர்பு கொண்டு, வாரிய பணியாளர்கள் மூலமே மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும். மின் வாரியம் சாராத நபர்களை இதுபோன்ற பணிகளுக்கு உட்படுத்தும் போது, அது, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. மின் வாரியம் சாராத நபர்களை வாரியப்பணிகளில் ஈடுபடுத்தி, அதனால் ஏற்படும் மின் விபத்துகளுக்கு மின்வாரியம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விற்பனையில் - தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தயாரிக்கபட்ட “Statistics at a glance 2011-12” புத்தகம் (ஆங்கிலத்தில்)

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் சாராத வெளி நபர்களுக்கு மின்கம்பிவடம் மற்றும் மின்கம்பிவட இணைப்புகள் பற்றிய செய்முறை நுட்பம் சம்பந்தமான கருத்தரங்கு / விழிப்புணர்வு பயிற்சித் திட்டம் - ஆங்கிலத்தில்


Accounts Supervisors selection for promotion/ appointment as Assistant Accounts Officer – Drawing up of a fresh panel for the year 25.03.2011 from qualified Accounts Supervisors – Called for – Regarding.


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From                                                            To

Er. S. SYED LIYAKATH, B.E.,                          The Chief Engineers/
Chief Engineer/ Personnel,                                       Superintending Engineers
144, Anna Salai,                                                                         concerned.
Chennai – 600 002.

Letter No.010360/G.30/G.301/2012-6, dated   27.09.2012.
----------------------------------------------------------------------
Sir,
                   Sub :  Establishment – Class II Service – Accounts Supervisors
                             selection for promotion/ appointment as Assistant
                             Accounts Officer – Drawing up of a fresh panel for the
                             year 25.03.2011 from qualified Accounts Supervisors –
                             Called for – Regarding.

Accounts Supervisors selection for promotion/ appointment as Assistant Accounts Officer – Drawing up of a fresh panel for the year 25.03.2011 from qualified Accounts Supervisors – Called for – Regarding.


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From                                                            To

Er. S. SYED LIYAKATH, B.E.,                          The Chief Engineers/
Chief Engineer/ Personnel,                                       Superintending Engineers
144, Anna Salai,                                                                         concerned.
Chennai – 600 002.

Letter No.010360/G.30/G.301/2012-6, dated   27.09.2012.
----------------------------------------------------------------------
Sir,
                   Sub :  Establishment – Class II Service – Accounts Supervisors
                             selection for promotion/ appointment as Assistant
                             Accounts Officer – Drawing up of a fresh panel for the
                             year 25.03.2011 from qualified Accounts Supervisors –
                             Called for – Regarding.

மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகம்



நட்சத்திர ஹோட்டல்களில், மாலை 6 மணிக்கு மேல் ஜெனரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை, தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகம் விதித்துள்ளது.

இத்துடன், ஏ.சி.யின் வெப்ப நிலையை ஒரே சீராக 26 டிகிரியில் நிலை நிறுத்தி, மின்சாரத்தை  சேமிக்க வேண்டும் என்றும், மி்ன உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் அலங்கார விளக்குகள், விளம்பர பலகை விளக்குகள் ஆகியவற்றுக்கு மின்சாரத்தை பயன்படுத்துவதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மின்சார உற்பத்திக்கும் மின்சார தேவைக்கும் இடையே 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை உள்ளதால், நிலைமை சீராகும் வரை அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அலங்கார, விளம்பர பலகை மின் விளக்குகளை போட வேண்டாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது

சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் 10 மணி முதல் 14 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்படாத நிலையில் நீடிக்கிறது. அதிக நேரம் மின்வெட்டு அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை மின்வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. மின் வெட்டை சமாளிக்க, மாலை 6 மணிக்கு மேல் அலங்கார, விளம்பர பலகை மின் விளக்குகளை போட வேண்டாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மின்தடை மீண்டும் கடந்த 10 நாளாக நீடிக்கிறது.

தினகரன் செய்தி சென்னையை தவிர 31 மாவட் டங்களில் மின்வெட்டு இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.


தமிழகத்தில்  சென்னையை தவிர 31 மாவட் டங்களில் மின்வெட்டு இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.  தொழில்சாலைகளுக்கு மின் விடுமுறை அளிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. மாநிலத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் காற்றாலை மின் உற்பத்தியை தவிர்த்து சராசரியாக பாதி அளவே மின்சாரம் உற்பத்தியாகிறது. 3 மாதங்களாக காற்றாலைகள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.

AEE to EE ( Civil) Promotion order issued for 3 Ers.


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED 
 (ABSTRACT) 

Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Civil - Promotion and
Postings - Orders - Issued.

Promotion to the post of Head Draughtsman from the post of Senior Draughtsman - Allotment – Orders issued.


:: TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION ::
(Administrative Branch)

                                                                    8th Floor, NPKRR Maaligai,
                                                                    144, Anna Salai, Chennai-2.

Memo.No.055366/428/G14/G142/2012-   , dated :  15.9.2012

       
                Sub:- Establishment  - Class III Service  - Promotion to the
                         post of Head   Draughtsman from the post of
                         Senior  Draughtsman - Allotment – Orders  issued.

Promotion to the post of Senior Drughtsman from the post of Draughtsman - Allotment – Orders issued


:: TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION ::
(Administrative Branch)

8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai, Chennai-2.


Memo.No.070683/582/G14/G142/2012-1, dated :   15.09.2012

       
                   Sub:- Establishment  - Class III Service  - Promotion to the
                            post of Senior Drughtsman  from the post of
                            Draughtsman - Allotment – Orders  issued.

தினமலர் செய்தி திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் பாதிப்பு : 68 சதவீத பணியிடங்கள் காலி


திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களுக்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்கள் என 3,300 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; 1,200 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்; 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளன. 68 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மின் வாரியத்தில் 4,000 பணியாளர் தேர்வு: தீர்ப்பு வரும் வரை காத்திருக்க உத்தரவு


மின்சார வாரியத்தில், 4,000 உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுப்பது, வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பரந்தஹள்ளியைச் சேர்ந்த, வேலு என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில், 4,000 உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 35; பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 32; பொதுப் பிரிவினருக்கு, 30 என, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு, வயது வரம்பு கிடையாது. கடந்த மாதம், 29ம் தேதி, இந்தப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மின்வாரிய பணி விதிகளுக்கு எதிராக, இந்த வயது வரம்பு உள்ளது. பல ஆண்டுகளாக, வேலைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். 2009ல், வயது வரம்பு, ஐந்து ஆண்டுகள் என, தளர்த்தப்பட்டது. அதனால், வேலை வாய்ப்பக சீனியாரிட்டியை இழந்தோம். எனவே, வயது வரம்பு இல்லை என, அறிவித்தது சட்டவிரோதமானது. உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய, தடை விதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, வயது வரம்பு, 35 என, நிர்ணயித்து, புதிய அறிவிப்பை வெளியிட, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, வெங்கடேசன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதி வெங்கட்ராமன், முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் ஜெயசந்திரன், தனசேகரன் ஆஜராயினர். மனுக்களை, விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுத்தால், வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்து, அது அமையும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

TANGEDCO-DVAC CASES - Suspension of employees - Certain Instructions - Issued


தமிழக மின்வாரியத்திற்கு ரூ. 1000 கோடி நிதி உதவி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.





(Madras High Court has directed Tamil Nadu Electricity Board) Cities / Chennai : High Court orders periodic inspection of junction boxes


Madras High Court has directed Tamil Nadu Electricity Board to carry out periodic inspection of junction boxes/poles to ensure they are in proper condition. If the authorities find any damage or if there is any complaint regarding damage, they should take immediate steps to carry out repairs or replace the defective junction boxes and poles within three days, the court said.

Thiru S.Jayagopi, Executive Engineer/Mechanical/North Chennai Thermal Power Station Stage-II (2X600 MW), on promotion is posted as Superintending Engineer/Mechanical Maintenance-I/Ennore Thermal Power Station, in the existing vacancy


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED 
 (ABSTRACT)

Establishment  - Class I Service  -   Superintending Engineer/Mechanical – Promotion and Posting  - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------

Formation of a Separate Information Technology Division - Framing of Adhoc Regulations for the post of Assistant Programmer by Internal Selection Proposal - Called for.


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH


From

Er. S. Syed Liyakath, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

All Superintending Engineers,
     


Letter No.019385/550/G.57/G.571/2012-1,  dated  13.09.2012.       

Sir,

Sub:
Establishment - TANGEDCO - Class III Service Formation of a Separate Information Technology Division - Framing of Adhoc Regulations for the post of Assistant Programmer by Internal Selection Proposal - Called for.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை


CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள்  (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HELPER பணிக்கு பரிந்துரைத்துள்ள பட்டியலை, பதிவுதாரர்கள் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம் திருப்பூர் கலெக்டர் மதிவாணன் அறிக்கை


திருப்பூர் :"மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HELPER பணிக்கு பரிந்துரைத்துள்ள பட்டியலை, பதிவுதாரர்கள் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலெக்டர் மதிவாணன் அறிக்கை:

மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட, எலக்ட்ரீசியன் ஒயர்மேன் பணியிடத்துக்கான பதிவுதாரர்களை, வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள், 11ம் முதல் (இன்று) 13ம் தேதிக்குள் நேரில் வந்து பட்டியலை உறுதி செய்து கொள்ளலாம்.

எலக்ட்ரீசியன் ஒயர்மேன் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, என்.டி.சி., (எலக்ட்ரீசியன்), என்.டி.சி.,(ஒயர்மேன்) பயிற்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள், பி.சி., - எம்.பி.சி., பிரிவினர் 32 வயதுக்குள், ஓ.சி., பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். என்.ஏ.சி., பதிவு செய்துள்ளவர்களுக்கு, வயது உச்ச வரம்பில் ஓராண்டு சலுகை கிடைக்கும்.

கடந்த 2001 ஜூன் மாதம் பதிவு செய்த எஸ்.சி., - பி.சி., - எம்.பி.சி., மற்றும் ஓ.சி., பிரிவினரும், 2004ம் ஆண்டு டிச., மாதம் பதிவு செய்த பி.சி., முஸ்லிம் பிரிவினரும், 2007ம் ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்த எஸ்.டி., பிரிவினரும், 2008ம் ஆண்டு டிச., எஸ்.சி., அருந்ததியர் பிரிவினரும் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

கலப்பு மணம் புரிந்தவர்கள், ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், அரசுக்கு நிலம் கொடுத்தவர்கள், இலங்கை அகதிகளாக உள்ளவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள்.
இவ்வாறு, கலெக்டர் அறிவித்துள்ளார்.

Assistant (Adm.) promoted as Administrative Supervisor - Allotment orders – Issued.


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From                                  

Er. S. SYED LIYAKATH, B.E.,             
Chief Engineer/ Personnel,         
144, Anna Salai,
Chennai - 600 002.      
To

The Chief Engineers Concerned.
The Superintending Engineers
                  Concerned.

Letter No.072031/675/G.33/G.332/2012-1 Datad.10.09.2012
-------------------------------------------------------------------------
Sir,
Sub :
Establishment - Class III Service - Assistant  (Adm.) promoted as Administrative Supervisor - Allotment orders – Issued.


Ref :
This Office Memo No.040096/G.35/G.352/2012-3, 
dated 02.08.2012.

SELECTED FOR PROMOTION RS TO ASSESSMENT OFFICER DP Particulars called

Appointment of Assistant Programmers - Adhoc regulations framed - Changes in the Method of Appointment and Qualification - Orders - Issued.


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

                                                                             SECRETARIAT BRANCH,
                                                                             144, Anna Salai, Chennai-2.

Memorandum (Per) No.59080A18/A181/2012-1, dated 06.09.2012.

Sub: Appointment of Assistant Programmers - Adhoc regulations framed - Changes in the Method of Appointment and Qualification - Orders - Issued.

Ref:   (Per) B.P.(FB) TANGEDCO Proceedings No.43 (SB) dated 30.07.2012.

Pensioners' Family Security Fund Scheme - Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of the Pensioners - Adoption of the orders of the Government in TANGEDCO – Orders


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

TANGEDCO - Pensioners' Family Security Fund Scheme - Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of the Pensioners - Adoption of the orders of the Government in TANGEDCO – Orders - Issued.
(SECRETARIAT BRANCH)

(Per) FB TANGEDCO Proceedings No.49   Dated the 5th September, 2012.
                                                                             Aavani-20,
                                                                             Thiruvalluvar Aandu 2043.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு சாராத வெளி நபர்களுக்கு 6 நாட்கள் கொண்ட 11 கி.வோல்ட் உயர்அழுத்த அனலை உறுஞ்சும் மின் கம்பிவட இணைப்புகள் மற்றும் இறுதி நிலை குறித்த நடைமுறை பயிற்சி வகுப்புகள் - ஆங்கிலத்தில்

சென்னையில் 10.09.2012 முதல் 14.09.2012 வரை அனைத்திந்திய மின் நிறுவனப்பகுதியில் உள்ள மின் பகிர்மானத்தில் பணிபுரியும் பொறியாளர்களுக்காக “மின் பகிர்மான அலுவல் ஒழுங்குமுறை” என்ற தலைப்பில் மாநில அளவிலான மின் விநியோக சீரமைப்பு/ மேம்பாடு மற்றும் மேலாண்மை பயிற்சி நிகழ்வுகள். - ஆங்கிலத்தில்

Notice-Miscellaneous Petition filed for determination of Non-tariff related charges(Commission to extend the time limit upto 1.10.2012.)

பணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு: உயர் நீதிமன்றம

கொளப்பலூர் கணேசமூர்த்தி: பணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு: உயர் நீதிமனறம்

Loans and Advances – House Building Advance – Enhancement of Ceiling on House Building Advance from Rs.15.00 lakhs to 25.00 lakhs – Orders – Issued.


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

                                           ( ABSTRACT)

Loans and Advances – House Building Advance –  Enhancement of Ceiling on House Building   Advance from Rs.15.00 lakhs to 25.00 lakhs –  Orders – Issued.
- - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - -
                                                (SECRETARAT BRANCH)

(PER) (FB) TANGEDCO PROCEEDINGS  NO.48                                DATED  5.9.2012.

                                                                                          Avani 20,                                                                                                                                    
                                                                                                 Thiruvalluvar Aandu 2043

                                                                                     READ:

Executive Engineer/Elelcl - Class 1 servcie - Transfer and Posting Order - Reg


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

SECRETARIAT BRANCH
144, Anna Salai,
Chennai-2.

Memorandum No.52233/A1/A11/2012-1, dated  01.09.2012.
Sub:   Establishment – Class I Service – Executive Engineer/Electrical –
         Transfer and Posting – Orders – Issued.
------

Chief Engineer/Mechanical - Promotion and posting - Orders - Issued.


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment  - Class I Service - Chief  Engineer/Mechanical  - Promotion and posting - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

Thiru P.Balaji, Assistant Executive Engineer/Electrical – Included in the panel of Assistant Executive Engineers/Electrical suitable for promotion as Executive Engineers/Electrical – Deemed promotion as Executive Engineer/Electrical – Posting - Orders - Issued.


         TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)
Establishment  -  TANGEDCO - Class I Service  -  Thiru P.Balaji, Assistant Executive Engineer/Electrical – Included in  the panel  of  Assistant Executive   Engineers/Electrical   suitable  for   promotion   as Executive Engineers/Electrical – Deemed promotion as Executive Engineer/Electrical – Posting - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------

Individual representation from JE II Gr to JE I Gr Elec-affected persons(Diploma Holders-Urgent action requested reg

WAGE REVISION DISCUSSION ON 1.09.2012


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION

CORPORATION LIMITED (ABSTRACT)

WAGE AND WORKLOAD REVISION 2011 – Committee to hold negotiations with Unions/Associations – Constituted – Inclusion of Member – Orders – Issued.

-------------------------------------------------------------------------------------------

(SECRETARIAT BRANCH)

(Per) CMD TANGEDCO Proceedings No.207,  Dated : 31st August 2012.
Aavani - 15,

Thiruvalluvar Aandu-2042.

Read: