திருப்பூர் போனஸ் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா ( dinamalar )


திருப்பூர் : தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி, தீபாவளி போனஸ் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, தர்ணா செய்தனர்.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் பணியாற்றும், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படாததால், அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, தர்ணா செய்தனர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மனு விவரம்: பல ஆண்டுகளாக, குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு, மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். உயரதிகாரிகள் கூறும் பிற பணிகளையும், மழை, புயல் போன்ற சமயங்களில் நிவாரண பணிகளையும் செய்கிறோம். சில மாதங்களுக்கு முன் நடந்த, 200 மின்கம்பங்களை மாற்றும் பணிகளிலும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.

அரசு அலுவலகங்களில் இனி யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ( maalaimalar )

அரசு அலுவலகங்களில் இனி யாகூ-ஜிமெயில் பயன்படுத்த முடியாதுபுதுடெல்லி, அக். 29-

அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யவேண்டி வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசாங்கம் இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின்(நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அரசாங்க அலுவலகங்கள் இந்த இணையதளத் தொடர்பை உபயோகப்படுத்துவதை அரசு கட்டாயமாக்க எண்ணியுள்ளது

4000 ITI நேரடி தேர்வு சம்மந்தமாக முகநூலில் வந்த பதிவு

 

நன்றி ;  ராமு ராமசாமி

Assistant Engineers/Civil, Junior Engineer/Civil I Grade – Selected for promotion as Assistant Executive Engineer/Civill allotment orders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH

From                                        

Er. A.RAJA, B.E., F.I.E.,             
Chief Engineer/Personnel,          
144, Anna Salai,                                                      
Chennai-600 002.                        

To

1. The Chief Engineer/Civil Designs/Chennai.
2. The Chief Engineer/Transmission/Chennai.
3.     The Chief Engineer/E.T.P.S./Chennai.
4.     The Chief Engineer/N.C.T.P.S./Chennai.
5.     The Chief Engineer/Hydro/Chennai.
6.     The Chief Engineer/M.T.P.P./Mettur.
     7.  The Chief Engineer/Hydro/Chennai.
     8. The Chief Engineer/Civil Projects/Erode.
     9.  The Chief Engineer/Mechanical/Thermal.
10. The Chief Engineer/Distribution/Villupuram Region.
                                                           
Letter No. 033868/515/G15/G.152/2013-1, dated   29 .10.2013.

Sir,
                   Sub :-  Establishment - Class II Service – Assistant Engineers/
                             Civil, Junior Engineer/Civil I Grade –
                             Selected for promotion as Assistant Executive
                             Engineer/Civill allotment orders – Issued.

A.E./Electrical, J.E./Electrical I Grade and C.H.D. – Selected for promotion as A.E.E./Electrical – Allotment

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH

From                                         To
Er. A.RAJA, B.E., F.I.E.,               All the Chief Engineers,              
Chief Engineer/Personnel,           TANGEDCO & TANTRANSO.
144, Anna Salai,                                                       
Chennai-600 002.                       
                                                                                               
Letter No.028254/G.11/G.111/2013-64, dated 29.10.2013.

Sir,
                   Sub :-  Establishment - Class II Service – A.E./Electrical, J.E./
                             Electrical I Grade and C.H.D. – Selected for promotion
                             as A.E.E./Electrical – Allotment – Orders issued.

JE II Civil to JE I Gr Promotion PAR's called for



TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The All Superintending Engineers/ EDC/ Generation/GCC/ P&C/ Operation all The Chief Engineers/ Thermal Power Station and Projects and the all CE’s and SE’s of Head Quarters/ Chennai-2.

Letter No.077307/671/Adm. Branch/G4/S/2013-5, dated 29.10.2013.

Sir,

Sub :
TANGEDCO – Estt. – Class II Service – Junior Engineer/ Civil II Grade – Promotion to the post of Junior Engineer/ Civil I Grade – PAR's – called for – Regarding.

TNEO PRESS RELEASE 28.10.2013

The Appellant prayed to set aside  the audit slip No.1  dt.23.5.13  and pass necessary  orders directing TANGEDCO to adjust  or refund the excess demand charges of Rs.72,42,000/-

Divisional Managaer Southern Railway 25 of 2013

View        Download

Departmental Tests-Nov-2013-Dispatch of the Hall Tickets

“To take printouts of the hall tickets for the Departmental Tests scheduled on 23rd and 24th of November 2013 for the employees of TANGEDCO and TANTRANSCO, 

(i) login to the Exam Cell Website 
                     or 
(ii) check your mail id that you have given while registering.”

மின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்ததால் குளறுபடி: சிலர் மட்டுமே பயன்பெறும் நிலை ( தினமலர் )


 தமிழ்நாடு மின்வாரியத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பில், இந்தாண்டு புதிதாக வயது வரம்பை நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட ஒரு ஆண்டில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பயன்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தில் கணக்கீட்டாளர் பணிக்கு அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் வயது வரம்பு உண்டு. அதற்குமேல் டிகிரி வரை படித்தவர்கள் அனைவருக்கும் வயது வரம்பு 57 வரை உண்டு. இம்மாத துவக்கத்தில் மின்வாரியம் ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Appointment of Superintending Engineer/Electrical as Additional Chief Engineer/Electrical –Orders - Issued.

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  - Class I Service  -   Appointment of Superintending Engineer/Electrical as Additional Chief Engineer/Electrical –Orders - Issued.

TNEO Orders 21.10.2013

The Appellant prayed to instruct the licensee to pay suitable compensation for not attending the low voltage complaints made in respect of SC No.217-002-213

Ramesh 65 of 2013.pdf

View    Download

புதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிரம் ( dinamalar )

செய்யூர், உடன்குடி அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ரூ.18 ஆயிரம் கோடி:


மத்திய அரசு, 'அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்' என்ற திட்டத்தின் கீழ், தனியார் பங்களிப்புடன், தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.இதற்கான அறிவிப்பு முறைப்படி

சூரிய மின்சக்தி: ரூ.10 கோடி ஒதுக்கீடு ( dinamani. )

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவ தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் மானியம் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல் ஆண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் 1 கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவ மத்திய அரசு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்குகிறது. அதோடு, தமிழக அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின் விவரம்:

மின் வாரிய அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்த கட்டிடம் - அமைச்சர்

மின் வாரிய அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்த கட்டிடம்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மின் வாரிய அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பதில் வருமாறு:–

வாடகை கட்டிடங்களில் இயங்கும் மின்சார வாரிய அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்ற அக்கறையுடன் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. சில இடங்களில் நிலம் கிடைக்காததால் சொந்த கட்டிடம் கட்டுவதில் சிரமம் இருக்கிறது. என்றாலும் அனைத்து மின் வாரிய அலுவலகங்களும் படிப்படியாக சொந்த கட்டிடங்களாக மாற்றப்படும்.



இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்: முதல்–அமைச்சர்

சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் சிறு, குறு தொழில்களுக்கும், விவ சாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க கோரும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்கள்.
இதற்கு பதிலளித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

புதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு பதிய செய்ய முடிவு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆர்.கோம்பையில் இடைநிலை ஆசிரியராக பணி புரியும் திரு.எங்க்கெஸ் அவர்கள் ஏற்கனவே மாநில அரசுக்கு எதிராக(வழக்கு எண் -3802/2012 )வழக்கு பதிவு செய்துள்ளார்.தற்போது புதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் சில நண்பர்களுடன் சேர்ந்து  வழக்கு பதிய செய்ய முடிவு

மாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்வோருக்கு மொபைலில் அனுப்ப முடிவு


மாதம் தோறும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்த தகவலை, சம்பந்தபட்ட நுகர்வோரின் மொபைலில், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்ப மின் கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னையை போல் மாநகராட்சிகளில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரம்: சட்டசபையில் அமைச்சர் தகவல் ( maalaimalar )

சென்னையை போல் மாநகராட்சிகளில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ‘‘தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் அமைப்பது குறித்து வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக் கேட்ட கேள்விக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பதில் வருமாறு:–
வேளச்சேரி பகுதி திருவான்மியூர், வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த இடங்களில் இந்த எந்திரங்கள் செயல்பட தொடங்கும். முதல்–அமைச்சரின் ஒப்புதல் படி 100 மையங்களில் இந்த எந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை 24 இடங்களில் மின்கட்டண எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 ஆயிரம் நுகர்வோர் பயன்பட்டு வருகிறார்கள். 76 எந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 166 லிருந்து 183 சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியீடு


CLICK  DOWNLOAD and INSTALL TAMIL FONT

jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

gofs; giHa Cjpa tpfpjj;jpy; mftpiyg;go- 1-7-2013 Kjw;bfhz;L                  cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; - Mizfs; - btspaplg;gLfpwJ.

ஓய்வு பெறும் நிலையில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மின் வாரிய பொறியாளர்கள் ( தினமலர் )

மின்சார வாரியத்தில், 33 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றி, ஓய்வு பெறும் நிலையில் உள்ள, 600க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், சலுகைகள் இல்லாமல், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்தில், 7,000க்கும் மேற்பட்ட, பொறியாளர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மின் வினியோகம்,

Ex-gratia - Payment of ex-gratia for the year 2012-2013 to the Contract Labourers - Orders issued.

Ex-gratia - Payment of ex-gratia for the year 2012-2013 to the Contract Labourers - Orders issued.

Ex-gratia-BP      View     Download


மழைக்காலத்தில் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தினகரன் செய்தி

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மின்சாரத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தவது என அரசு தலைமை மின்ஆய்வாளர் அப்பாவு கூறியதாவது: புயல் மற்றும் கனமழை காரணமாக மின்வயர்கள்,

இணையளத்தில் மின் கட்டணம், புகார் தெரிவிக்க ஒரே "லாகின்'

இணையதளம் மூலம் மின் கட்டணம் மற்றும் மின் புகார் தெரிவிக்க, ஒரே, "லாகின்' வசதியை, மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான, "டான்ஜெட்கோ'வின் இணைய தளத்தில், மின் கட்டணம் மற்றும் மின் புகார் தெரிவிக்க, தனித்தனியே, 'லாகின்' செய்ய வேண்டும். தற்போது, இரண்டு சேவைகளுக்கும், ஒரே, 'லாகின்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, "டான்ஜெட்கோ' இணையதளத்திற்கு சென்று, 'ரீச் அஸ்' என்ற பகுதியை, "கிளிக்' செய்த உடன், "கன்ஸ்யூமர் கம்ப்ளெய்ன்ட்' என்ற தலைப்பு வரும். அதை, "கிளிக்' செய்த உடன், 'லாக் பேஜ்' வெளிப்படும். இதில், மின் கட்டணம் செலுத்துவதுடன், மின் சம்மந்தமான புகாரையும் தெரிவிக்கலாம். 'டான்ஜெட்கோ' இணையதளத்தின், முதல் பக்கத்திலும், இந்த வசதி உள்ளது. பழைய முறையில், இணையதளம் வாயிலாக, மின் புகார் செய்தால், தமிழகம் முழுவதும் உள்ள, 42 மேற்பார்வை பொறியாளர் மட்டுமே, புகாரை பார்க்கும் வசதி இருந்தது. புதிய வசதி மூலம், சம்மந்தப்பட்ட உதவி பொறியாளர், பிரிவு அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்க இயலும். உயரதிகாரிகள், புகார் மீதான தற்போதைய நிலையை கண்காணிக்க முடியும். இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "டான்ஜெட்கோ' இணையதளத்தில், பதிவு செய்யாதவர்களும், புதிய சேவை மூலம், மின் திருட்டு, முறைகேடு குறித்த தகவல்களை தெரிவிக்க முடியும். புகார்தாரருக்கு, தனி ஐ.டி.,எண் வழங்கப்படும். அதன் மூலம், புகாரின் தற்போதைய நிலவரம் பற்றி, நுகர்வோர் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Chief Engineers/Electrical –Promotion and Postings - Orders - Issued.

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  - TANGEDCO - Class I Service  -   Chief Engineers/Electrical –Promotion and Postings - Orders - Issued.

CE/ELECTRICAL TRANSFER AND POSTING

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT) 
Establishment  -  Class I Service  -  Chief  Engineer/Electrical - Transfer and Posting - Orders - Issued.

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...