சேலம், மின்சார வாரியத்தில் ஐ.டி.ஐ.கள உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தள்ளிவைப்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தால் சேலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 11–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஐ.டி.ஐ.கள உதவியாளர் (பயிற்சி) பதவிக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. நேர்காணல் தேதி மற்றும் இடம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...