அன்பார்ந்த மின்வாரிய நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!


  மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய  http://tangedco.blogspot.com/வலைதளம் TANGEDCO NEWS:SMS என்ற பெயரில் வழங்கும் இலவச குறுந்தகவல் சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் (UPDATE)  தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அரசால் வெளியிடப்பட்டுள்ள இத்தடைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

No comments: